Thursday, September 9, 2021
Poonthottam Ondru Song Lyrics in Tamil
By
தமிழன்
@
9/09/2021
Poonthottam Ondru Song Lyrics in Tamil
TMS: பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
PS: நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
TMS: பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
PS: நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
TMS: வாடைத்தான் பூவைத்தான் முத்தமிட்டது
PS: ஆஆ பூவும்தான் மெல்லத்தான் நாணம் விட்டது
TMS: ஆஹா பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
PS: நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
TMS: ஆயிரம் தடவை அள்ளி எடுப்பேன் நான் ஆரம்ப பாடம் சொல்லிக் கொடுப்பேன்
ஆயிரம் தடவை அள்ளி எடுப்பேன் நான் ஆரம்ப பாடம் சொல்லிக் கொடுப்பேன்
PS: மெல்லிதழ் திறந்து நான் தரும் விருந்து
மெல்லிதழ் திறந்து நான் தரும் விருந்து
கன்னம் என்னும் கிண்ணம் கொண்டு உண்ணத் தருவேன்
TMS: ஆ ஆஹா பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
PS: நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
TMS: பாவையின் இதழ்கள் தங்கச்சிமிழோ அது பேசிடும் மொழிகள் சந்தத்தமிழோ
TMS: பாவையின் இதழ்கள் தங்கச்சிமிழோ அது பேசிடும் மொழிகள் சந்தத்தமிழோ
PS: மெல்லிடை வளைத்து மன்னவன் அணைத்து
மெல்லிடை வளைத்து மன்னவன் அணைத்து
சொல்ல சொல்ல உள்ளம் பொங்கும் வெள்ளம் என்னவோ
TMS: பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
PS: ஆ நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
TMS: ஆ ஆஹா பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
PS: நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
TMS: வாடைத்தான் பூவைத்தான் முத்தமிட்டது
PS: ஆஆ பூவும்தான் மெல்லத்தான் நாணம் விட்டது
Lyrics in English
TMS: Poonthottam ondru kannil pattathu
PS: Neerottam vanthu ennai thottathu
TMS: Poonthottam ondru kannil pattathu
PS: Neerottam vanthu ennai thottathu
TMS: Vaadaiththaan Poovaidthaan muththamittaththu
PS: Aaa poovumthaan mellaththaan Naanam vittathu
TMS: Aha Poonthottam ondru kannil pattathu
PS: Neerottam vanthu ennai thottathu
TMS: Aayiram thadavai alli edupean Naan aaramba paadam solli kodupen
Aayiram thadavai alli edupean Naan aaramba paadam solli kodupen
PS: Mellidhazh thiranthu naan tharum virunthu
Mellidhazh thiranthu naan tharum virunthu
Kannam ennum kinnam kondu Unnath tharuven
TMS: Aa aahaa Poonthottam ondru kannil pattathu
PS: Neerottam vanthu ennai thottathu
TMS: Paavaiyin idhazhgal thangasimizho Athu pesidum mozhigal santhath thamizho
TMS: Paavaiyin idhazhgal thangasimizho Athu pesidum mozhigal santhath thamizho
PS: Mellidai valaiththu mannavan anaiththu
Mellidai valaiththu mannavan anaiththu
Solla solla ullam pongum Vellam ennavo
TMS: Poonthottam ondru kannil pattathu
PS: Neerottam vanthu ennai thottathu
TMS: Aa aahaa Poonthottam ondru kannil pattathu
PS: Neerottam vanthu ennai thottathu
TMS: Vaadaiththaan Poovaidthaan muththamittaththu
PS: Aaa poovumthaan mellaththaan Naanam vittathu
Song Details |
|
---|---|
Movie Name | Hotel Sorgam |
Director | G. Ramakrishnan |
Stars | Jaishankar, Kumari Padmini, Vijaya Lalitha, Thengai Srinivasan,Sundarrajan, Pandari Bai, M.R.R. Vasu |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyricist | Vaali |
Musician | S.M. Subbaiah Naidu |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***