Wednesday, September 8, 2021

Ponguthe Punnagai Pulli Song Lyrics in Tamil

 Ponguthe Punnagai Pulli Song Lyrics in Tamil

SPB: பொங்குதே புன்னகை பொங்குதே புன்னகை
புள்ளியிட்ட கலைமானை அள்ளியிட்ட விழியோரம்
பொன் மின்னல் வெள்ளம் பொங்குதே

BS: போதுமா புன்னகை
பொட்டு வைத்த முகத்தோடு கட்டி வைத்த இதழ் மீது
புது வண்ண கோலம் போதுமா
போதுமா புன்னகை

SPB: மணமகள் வைதேகி நடை பாா்க்கிறேன்
BS: தசரத ரகுராமன் முகம் பாா்க்கிறேன்
SPB: இனி கல்யாணமே
BS: சுப வைபோகமே
SPB: அது இல்லாவிடில்
BS: கண்கள் மழை மேகமே
SPB: இந்த ரகுராமன் மனம் எங்கும் ஒரு ராகமே
பொங்குதே புன்னகை
BS: போதுமா புன்னகை

BS: மழைக்காலம் வரும்போது
SPB: மழை வந்தது
BS: மணக்கோலம் வருமென்று
SPB: மனம் சொன்னது
அன்பு நிலையானது
BS: நெஞ்சில் சிலையானது
Both: கலையான நம் சொந்தம் கலையாதது
SPB: பொங்குதே புன்னகை
BS: போதுமா புன்னகை
SPB: புள்ளியிட்ட கலைமானை
BS: அள்ளியிட்ட விழியோரம்
SPB: பொன் மின்னல் வெள்ளம் பொங்குதே
பொங்குதே புன்னகை

Lyrics in English

SPB: Ponguthe Punnagai Ponguthe Punnagai
Pulliyitta Kalaimaanai Alliyitta Vizhiyoram
Pon Minnal Vellam Ponguthe

BS: Pothuma Punnagai
Pottu Vaitha Mugathodu Katti Vaitha Idhazl Meethu
Puthu Vanna Kolam Pothuma
Pothuma Punnagai

SPB: Manamagal Vaithegi Nadai Paarkiren
BS: Thasaratha Raguraman Mugam Paarkiren
SPB: Ini kalyaname
BS: Suba Vaipogame
SPB: Adhu Illavidil
BS: Kangal Mazhai Megame
SPB: Intha Raguraman Manam Engum Oru Ragame
Ponguthe Punnagai
BS: Pothuma Punnagai

BS: Mazhaikaalam Varumpothu
SPB: Mazhai Vanthathu
BS: Manakolam Varummentru
SPB: Manam Sonnathu
Anbu Nilaiyanathu
BS: Nenjil Silaiyanathu
Both: Kalaiyana Nam Sontham Kalaiyathathu
SPB: Ponguthe Punnagai
BS: Pothuma Punnagai
SPB: Pulliyitta Kalaimaanai
BS: Alliyitta Vizhiyoram
SPB: Pon Minnal Vellam Ponguthe
Ponguthe Punnagai

Song Details

Movie Name Ippadiyum Oru Penn
Director P. Bhanumathi
Stars P. Bhanumathi, Sivakumar, Kumari Padmini, Devika,Thengai Seenivasan, Manorama
Singers SP. Balasubramaniyam, B. Vasantha
Lyricist Kannadasan
Musician P. Bhanumathi
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***