Tuesday, February 2, 2021

Vilai Pesum Kangal Song lyrics in Tamil

 Vilai Pesum Kangal Song lyrics in Tamil

PS: என்ன சுகம் வேண்டும் என்னிடத்தில் கூறு
என்னை விட நீ விரும்பும் பெண்ணழகு யாரு ஆஆஆ

PS: விலை பேசும் கண்கள் அல்லவோ
விலை பேசும் கண்கள் அல்லவோ கண்ணா
விளையாட வா வா என்று இன்னும் சொல்லவோ
விலை பேசும் கண்கள் அல்லவோ கண்ணா
விளையாட வா வா என்று இன்னும் சொல்லவோ
விலை பேசும் கண்கள் அல்லவோ

LRE: அந்த மங்கையா இந்த மங்கையா இருவரில் யார் வேண்டும்
இங்கே இருவரில் யார் வேண்டும்
பக்கம் வந்ததும் சொர்க்கம் என்பது என்னிடம் தான் தோன்றும்
சுகம் என்னிடம் தான் தோன்றும்
பொண்ணு தேவையா ஜின்னு தேவையா இரண்டிலும் சரி பாதி
போதை இரண்டிலும் சரி பாதி
கன்னம் தேவையா கிண்ணம் தேவையா இரண்டுமே ஒரு ஜாதி
இங்கே இரண்டுமே ஒரு ஜாதி
கையிலே ஏந்தலாம் காதலில் நீந்தலாம்
கையிலே ஏந்தலாம் காதலில் நீந்தலாம்
பொண்ணு தேவையா ஜின்னு தேவையா இரண்டிலும் சரி பாதி
போதை இரண்டிலும் சரி பாதி

PS: சிலை மேனி தொட்டுத் தொட்டு சீராடவா
சிலை மேனி தொட்டுத் தொட்டு சீராடவா
செவ்வாயில் முத்தமிட்டு தேனுண்ணவா
செவ்வாயில் முத்தமிட்டு தேனுண்ணவா
சுவைக்காத தேன்தான் நான்தான் கண்ணா
சுவைக்காத தேன்தான் நான்தான் கண்ணா
உறவாடும் நேரம் இன்பம் பொங்கும் மன்னவா
உறவாடும் நேரம் இன்பம் பொங்கும் மன்னவா
விலை பேசும் கண்கள் அல்லவோ கண்ணா
விளையாட வா வா என்று இன்னும் சொல்லவோ
விலை பேசும் கண்கள் அல்லவோ

LRE: தேன் கனி தாங்கிடும் பூங்கொடி பால் மொழி பேசிடும் பைங்கிளி
தேன் கனி தாங்கிடும் பூங்கொடி பால் மொழி பேசிடும் பைங்கிளி
பஞ்சணை மந்திரம் தந்திடும் சித்திரம்
என் அழகில் அருகில் விளையும் இனிய சுகம் பெறவா
என் அழகில் அருகில் விளையும் இனிய சுகம் பெறவா
பொண்ணு தேவையா ஜின்னு தேவையா இரண்டிலும் சரி பாதி
போதை இரண்டிலும் சரி பாதி
கன்னம் தேவையா கிண்ணம் தேவையா இரண்டுமே ஒரு ஜாதி
இங்கே இரண்டுமே ஒரு ஜாதி
கையிலே ஏந்தலாம் காதலில் நீந்தலாம்
கையிலே ஏந்தலாம் காதலில் நீந்தலாம்
கையிலே ஏந்தலாம் காதலில் நீந்தலாம்

Lyrics in English

PS: Enna Sugam Vendum Ennitathil Kooru
Ennai Vida Nee Virumbum Pennazhagu Yaru Ahh

PS: Vilai Pesum Kangal Allavo
Vilai Pesum Kangal Allavo Kanna
Vizhaiyada Vaa Vaa Endru Innum Sollavo
Vilai Pesum Kangal Allavo Kanna
Vizhaiyada Vaa Vaa Endru Innum Sollavo
Vilai Pesum Kangal Allavo

LRE: Antha Mangaiya Intha Mangaiya Iruvaril Yar Vendum
Inge Iruvaril Yar Vendum
Pakkam Vanthathum Sorkam Enbathu Ennidam Than Thondrum
Sugam Ennidam Than Thondrum 
Ponnu Theavaiya Jinnu Theavaiya Irandilum Sari Paathi
Pothai Irandilum Sari Paathi
Kannam Theavaiya Kinnam Theavaiya Irandume Oru Jathi
Inge Irandume Oru Jathi
Kaiyil Yenthalam Kadhalil Nenthalam
Kaiyil Yenthalam Kadhalil Nenthalam
Ponnu Theavaiya Jinnu Theavaiya Irandilum Sari Paathi
Pothai Irandilum Sari Paathi

PS: Silai Meni Thottu Thottu Seeratava
Silai Meni Thottu Thottu Seeratava
Seivayil Muthumittu Thenunnava
Seivayil Muthumittu Thenunnava
Suvaikatha Thenthan Naanthan Kanna
Suvaikatha Thenthan Naanthan Kanna
Uravadum Neram Inbam Pongum Manava
Uravadum Neram Inbam Pongum Manava
Vilai Pesum Kangal Allavo Kanna
Vizhaiyada Vaa Vaa Endru Innum Sollavo
Vilai Pesum Kangal Allavo

LRE: Thenkani Thaangidum Poonkodi Paal Mozhi Pesidum Painkili
Thenkani Thaangidum Poonkodi Paal Mozhi Pesidum Painkili
Panjanai Manthiram Thanthidum Sithiram
En Azhagil Arugil Vilaiyum Iniya Sugam Perava
En Azhagil Arugil Vilaiyum Iniya Sugam Perava
Ponnu Theavaiya Jinnu Theavaiya Irandilum Sari Paathi
Pothai Irandilum Sari Paathi
Kannam Theavaiya Kinnam Theavaiya Irandume Oru Jathi
Inge Irandume Oru Jathi
Kaiyil Yenthalam Kadhalil Nenthalam
Kaiyil Yenthalam Kadhalil Nenthalam
Kaiyil Yenthalam Kadhalil Nenthalam

Song Details

Movie Name Ore Satchi
Director K. Vijayan
Stars A.V.M. Rajan, P.R. Varalakshmi, Major Sundarrajan, M.N. Rajam, Cho, Manorama
Singers P. Susheela, L.R. Eswari
Lyricist Vaali
Musician Sankar Ganesh
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***