Tuesday, February 2, 2021
Satchi Ore Satchi Song lyrics in Tamil
By
தமிழன்
@
2/02/2021
Satchi Ore Satchi Song lyrics in Tamil
சாட்சி ஒரே சாட்சி
அது கோர்ட்டுக்கு வராதது எந்த கூண்டிலும் ஏறாதது

உன் காட்சிக்கு வராமல் சாட்சி சொல்லும் கடவுள்தானது கடவுள்தானது
சாட்சி ஒரே சாட்சி
உலகம் அவனது அரசாட்சி அவன் உருவம் தான் உன் மனசாட்சி

உள்ளம் என்றும் தெய்வம் அது சொல்லுவதில்லை பொய் சாட்சி
சொல்லுவதில்லை பொய் சாட்சி
சாட்சி ஒரே சாட்சி
அது கோர்ட்டுக்கு வராதது எந்த கூண்டிலும் ஏறாதது
உன் காட்சிக்கு வராமல் சாட்சி சொல்லும் கடவுள்தானது கடவுள்தானது
சாட்சி ஒரே சாட்சி
காதலுக்கிரண்டு கண் சாட்சி அந்த கண்களின் தவறுக்கு பெண் சாட்சி

அம்மா உந்தன் வழக்கை தீர்க்க காலம் செய்வது ஆராய்ச்சி
காலம் செய்வது ஆராய்ச்சி
சாட்சி ஒரே சாட்சி
ஆயிரம் இருக்கும் ஊர் சாட்சி இதில் உண்மை என்பது யார் சாட்சி

சிறுவன் இந்த ஒருவன் தானே சட்டம் தேடும் மெய் சாட்சி
சட்டம் தேடும் மெய் சாட்சி
சாட்சி ஒரே சாட்சி
அது கோர்ட்டுக்கு வராதது எந்த கூண்டிலும் ஏறாதது
உன் காட்சிக்கு வராமல் சாட்சி சொல்லும் கடவுள்தானது கடவுள்தானது
Lyrics in English
Satchi Ore Satchi
Athu Courtuku Varathathu Entha Koondilum Yerathathu

Un Kaachiku Varamal Satchi Sollum Kadavulthanathu Kadavulthanathu
Satchi Ore Satchi
Ulagam Avanathu Arasatchi Avan Uruvam Than Un Manasatchi

Ullam Endrum Deivam Athu Solluvathillai Poi Satchi
Solluvathillai Poi Satchi
Satchi Ore Satchi
Athu Courtuku Varathathu Entha Koondilum Yerathathu
Un Kaachiku Varamal Satchi Sollum Kadavulthanathu Kadavulthanathu
Satchi Ore Satchi
Kadhalukirandu Kann Satchi Antha Kangalin Thavaruku Penn Satchi

Amma Unthan Vazhakai Theerka Kaalam Seivathu Aaraichi
Kaalam Seivathu Aaraichi
Satchi Ore Satchi
Aayiram Irukum Oor Satchi Idhil Unmai Enbathu Yaar Satchi

Siruvan Intha Oruvan Thane Sattam Thedum Mei Satchi
Sattam Thedum Mei Satchi
Satchi Ore Satchi
Athu Courtuku Varathathu Entha Koondilum Yerathathu
Un Kaachiku Varamal Satchi Sollum Kadavulthanathu Kadavulthanathu
Song Details |
|
---|---|
Movie Name | Ore Satchi |
Director | K. Vijayan |
Stars | A.V.M. Rajan, P.R. Varalakshmi, Major Sundarrajan, M.N. Rajam, Cho, Manorama |
Singers | T.M. Soundarajan |
Lyricist | Vaali |
Musician | Sankar Ganesh |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***