Monday, February 1, 2021

Kannellam Un Vannam Song lyrics in Tamil

 Kannellam Un Vannam Song lyrics in Tamil

SPB: கண்ணெல்லாம் உன் வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா வா வா வா வா
KS: எங்கெங்கு நீ அங்கங்கு நான் நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா
SPB: கண்ணெல்லாம் உன் வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா
KS: எங்கெங்கு நீ அங்கங்கு நான் நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா

SPB: மாந்தளிர் உடல் தளதளவென மாதுளம் கனி பளபளவென
நான் தொடவரும் வடிவழகென வா வா
KS: பூங்கொடி இடை தொடு தொடுவென பூவிதழ் சுவை கொடு கொடுவென
நீ தரும் சுகம் பொழுதொரு விதம் தா தா
SPB: ஆ நீயொரு பாதி தந்தால்
KS: நானும் ஓர் பாதி உண்டு
SPB: நீயொரு பாதி தந்தால்
KS: நானும் ஓர் பாதி உண்டு
SPB: தந்ததோ நூறு என்றால்
KS: என் பங்கும் நூறு உண்டு
SPB: கண்ணெல்லாம் உன் வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா
KS: எங்கெங்கு நீ அங்கங்கு நான் நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா

SPB: சேய் பிறந்தது புது நிலவென வாய் திறந்தது பனி மலரென
நாம் விரும்பிய வரம் கிடைத்தது கண்ணே
KS: தேன் மழலையின் குறுநகையொரு பூங்கவிதையின் மணிமுடியென
தாய் மனம் அதில் தனை மறந்தது கண்ணா

SPB: ஆ தென்றலே நீ வளர்க தெய்வங்கள் வாழ்த்துரைக்க
தென்றலே நீ வளர்க தெய்வங்கள் வாழ்த்துரைக்க
KS: தந்தை போல் பேர் விளங்க தாய் உள்ளம் தான் மயங்க
SPB: கண்ணெல்லாம் உன் வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா
KS: எங்கெங்கு நீ அங்கங்கு நான் நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா

Lyrics in English

SPB: Kannellam Un Vannam Nenjellam Un Ennam
Kanne Semponne Nee Vaa vaa vaa vaa vaa
KS: Engengu Nee Angangu Naan Neeyintri Nanillai Kanna
Neeyintri Nanillai Kanna
SPB: Kannellam Un Vannam Nenjellam Un Ennam
Kanne Semponne Nee Vaa vaa
KS: Engengu Nee Angangu Naan Neeyintri Nanillai Kanna
Neeyintri Nanillai Kanna

SPB: Maanthalir Udal Thalathalavena Maadulam Kani Palapalavena
Naan Thotavarum Vadivazhkena Vaa vaa
KS: Pookodi Idai Thodu Thoduvenu Poovizhal Suvai Kodu Koduvena
Nee Tharum Sugam Pozhuthoru Vitham Tha tha
SPB: Ahh Neeyoru Paathi Thanthal
KS: Naanum Or Paathi Undu
SPB: Neeyoru Paathi Thanthal
KS: Naanum Or Paathi Undu
SPB: Thanthatho Nooru Endral
KS: En Pangum Nooru Undu
SPB: Kannellam Un Vannam Nenjellam Un Ennam
Kanne Semponne Nee Vaa vaa
KS: Engengu Nee Angangu Naan Neeyintri Nanillai Kanna
Neeyintri Nanillai Kanna

SPB: Sei Piranthathu Puthu Nilavena Vaai Thiranthathu Pani Malarena
Naam Virumbiya Varam Kidaithathu Kanne
KS: Then Mazhalaiyin Kurunagaiyoru PoonKavithaiyin Manimudiyena
Thaai Manam Athil thanai Maranthu Kanna

SPB: Ah Thendrale Nee Valarga Deivangal Vazhthuraika
Thendrale Nee Valarga Deivangal Vazhthuraika
KS: Thanthai Pol Per Vilanga Thaai Ullam Taan Mayanga
SPB: Kannellam Un Vannam Nenjellam Un Ennam
Kanne Semponne Nee Vaa vaa
KS: Engengu Nee Angangu Naan Neeyintri Nanillai Kanna
Neeyintri Nanillai Kanna

Song Details

Movie Name Onne Onnu Kanne Kannu
Director Ra. Sankaran
Stars Sivakumar, Jayachitra, Cho, Manorama
Singers S.P. Balasubrahmanyam, K. Swarna
Lyricist Kannadasan
Musician V. Kumar
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***