Monday, February 1, 2021
Paal Manam Poo Manam Song lyrics in Tamil
By
தமிழன்
@
2/01/2021
Paal Manam Poo Manam Song lyrics in Tamil
PS: பால் மணம் பூ மணம் பாவை மணம்
பால் மணம் பூ மணம் பாவை மணம்
கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
SPB: கோதையின் பூவுடல் கோகுலம் என்றே கண்ணன் விளையாட
கோதையின் பூவுடல் கோகுலம் என்றே கண்ணன் விளையாட
காலம் என்ன நேரம் என்ன கண்ணே கொஞ்ச வா
பால் மணம் பூ மணம் பாவை மணம் கண்ணே எனக்கது பிருந்தாவனம்
SPB: வாடைதான் பட்டாடை இழுக்கும் செவ்வாழை பூ என் கண்ணை பறிக்கும்
வாடைதான் பட்டாடை இழுக்கும் செவ்வாழை பூ என் கண்ணை பறிக்கும்
PS: கிள்ளி கிள்ளி பறிக்கின்ற கைகள் என்னவோ அம்மம்மா
கிள்ளி கிள்ளி பறிக்கின்ற கைகள் என்னவோ கண்பட்டு கைத் தொட்டு கண்ணிப் போகாதோ
SPB: பூ முத்தம் வேண்டும் கன்னம் புண்படும் என்றா எண்ணும்
பூ முத்தம் வேண்டும் கன்னம் புண்படும் என்றா எண்ணும்
PS: எல்லாம் இன்று தந்தால் நாளை மிச்சம் வேண்டுமே
SPB: பால் மணம் பூ மணம் பாவை மணம் கண்ணே எனக்கது பிருந்தாவனம்
PS: கால் முதல் என் கூந்தல் வரையில் உன் காவியம் சொல் பள்ளியறையில்
கால் முதல் என் கூந்தல் வரையில் உன் காவியம் சொல் பள்ளியறையில்
SPB: சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை
சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை அம்மம்மா கேட்டுப்பார் அந்திப் பொழுதை
PS: ஆனந்த ராகம் ஒன்று ஆரம்பம் ஆகும் அன்று
ஆனந்த ராகம் ஒன்று ஆரம்பம் ஆகும் அன்று
SPB: ராகம் பாதி தாளம் பாதி சேர்ந்தால் கீதமே
PS: பால் மணம் பூ மணம் பாவை மணம்
SPB: கண்ணே எனக்கது பிருந்தாவனம் கண்ணே எனக்கது பிருந்தாவனம்
Lyrics in English
PS: Paal Manam Poo Manam Paavai Manam
Paal Manam Poo Manam Paavai Manam
Kanna Unakithu Birinthavanam
Kanna Unakithu Birinthavanam
SPB: Kothaiyin Poovudal Gogulam Endre Kannan Vizhaiyada
Kothaiyin Poovudal Gogulam Endre Kannan Vizhaiyada
Kaalam Enna Neram Enna Kanne Konja Vaa
Paal Manam Poo Manam Paavai Manam Kanne Ennakithu Birinthavanam
SPB: Vaadaithan Pattadai Izhukum Seivazhai Poo En Kannai Parikum
Vaadaithan Pattadai Izhukum Seivazhai Poo En Kannai Parikum
PS: Killi Killi Parikindra Kaigal Ennavo Ammama
Killi Killi Parikindra Kaigal Ennavo Kanpattu Kaithottu Kanni Pogatho
SPB: Poo Mutham Vedum Kannam Punpadum Endra Ennum
Poo Mutham Vedum Kannam Punpadum Endra Ennum
PS: Ellam Indru Thanthal Naalai Micham Vendume
SPB: Paal Manam Poo Manam Paavai Manam Kanne Ennakithu Birinthavanam
PS: Kaal Mudhal En Koonthal Varaiyil Un Kaviyam Soll Palliyaraiyil
Kaal Mudhal En Koonthal Varaiyil Un Kaviyam Soll Palliyaraiyil
SPB: Solli Solli Mudiyathu Palli Kavithai
Solli Solli Mudiyathu Palli Kavithai Ammamma Kettupar Anthi Pozhuthai
PS: Aanantha Ragam Ondru Aarampam Aagum Andru
Aanantha Ragam Ondru Aarampam Aagum Andru
SPB: Ragam Paathi Thalam Paathi Sernthal Geethame
PS: Paal Manam Poo Manam Paavai Manam
SPB: Kanne Ennakithu Birinthavanam Kanne Ennakithu Birinthavanam
Song Details |
|
---|---|
Movie Name | Onne Onnu Kanne Kannu |
Director | Ra. Sankaran |
Stars | Sivakumar, Jayachitra, Cho, Manorama |
Singers | S.P. Balasubrahmanyam, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | V. Kumar |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***