Wednesday, February 17, 2021

Ulagam Ennum Song lyrics in Tamil

 Ulagam Ennum Song lyrics in Tamil

TMS: உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்

TMS: உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்
உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன் ஆஆஆ ஆ
ஆடுவது கடமையின் நினைவாக பாடுவது இதயங்கள் தெளிவாக
ஆடுவது கடமையின் நினைவாக பாடுவது இதயங்கள் தெளிவாக
CHO: ஆடுவது கடமையின் நினைவாக பாடுவது இதயங்கள் தெளிவாக

PS: சிரிக்கச் சிரிக்க வந்து நடிக்கும் கலையில் ஒரு சிந்தனை வளர்கிறது ஆஆஆ ஆஆ

PS: சிரிக்கச் சிரிக்க வந்து நடிக்கும் கலையில் ஒரு சிந்தனை வளர்கிறது
அதில் குறுக்கு வழியில் சென்று பிழைப்பு நடத்துபவர் நிம்மதி கெடுகின்றது
TMS: தனக்குத் தனக்கு என்று நினைக்கும் மனது எந்த நாளிலும் உயராது
இனி எடுத்து மறைத்த பொருள் அனைத்தும் பொதுவில் வரும் நாள் வரும் தடையேது
CHO: யாஹுயாஹு யாஹு யாஹுயாஹு யாஹுயாஹு
TMS: ஆஆஆ ஆ ஆஆஆ
PS: ஆஆஆ ஆ ஆஆஆ

TMS: சிலர் ஆடிடும் ஆட்டம் முடிவதற்கே நான் ஆடியும் பாடியும் நடிப்பது
என் ஆசையும் தேவையும் நல்லவர் எல்லாம் நலமாய் வாழ்ந்திட நினைப்பது
எண்ணியது விரைவினில் நிறைவேறும் இங்கு சிலர் கேள்விக்கு பதில் கூறும்
CHO: எண்ணியது விரைவினில் நிறைவேறும் இங்கு சிலர் கேள்விக்கு பதில் கூறும்

SS: மண்ணில் மறைவாக என்ன விதை போட்டாலும்
போட்ட விதை என்னவென்று மரம் வளர்ந்து காட்டாதோ ஓ
கண்ணை மறைத்தென்ன காரியத்தைச் செய்தாலும்
காலக் கணக்கானவன் காட்டி வைக்க மாட்டானோ ஒஓ

TMS: ஆடுவது கடமையின் நினைவாக பாடுவது இதயங்கள் தெளிவாக
ஆடுவது கடமையின் நினைவாக பாடுவது இதயங்கள் தெளிவாக
CHO: ஆடுவது கடமையின் நினைவாக பாடுவது இதயங்கள் தெளிவாக

PS: நெருப்பை மடியில் கட்டி உறங்க நினைத்துச் செல்லும் நெஞ்சம் இருக்கிறது
பெரும் கனத்தை மடியில் வைத்து பயத்தை மனதில் வைத்து கால்களும் நடக்கிறது
CHO: நெருப்பை மடியில் கட்டி உறங்க நினைத்துச் செல்லும் நெஞ்சம் இருக்கிறது
பெரும் கனத்தை மடியில் வைத்து பயத்தை மனதில் வைத்து கால்களும் நடக்கிறது
TMS: உலகம் விடிந்த பின்னும் இருட்டில் இருந்து பிறர் கண்களை மறைக்கிறது
அது மருந்தை நினைத்துக் கொண்டு விஷத்தை அருந்தி விட்டு வாழ்ந்திட நினைக்கிறது
CHO: யாஹுயாஹு யாஹு யாஹுயாஹு யாஹுயாஹு
TMS: ஏஏஏஏஏஏ
PS: ஆஆஆ ஆஆஆ
TMS: ஆடுவது கடமையின் நினைவாக பாடுவது இதயங்கள் தெளிவாக
CHO: ஆடுவது கடமையின் நினைவாக பாடுவது இதயங்கள் தெளிவாக
யாஹுயாஹு யாஹு யாஹுயாஹு யாஹுயாஹு யாஹு

CHO: ஹோய் பலே பலே பலே பலே பலே பலே பலே பலே பலேய்

Lyrics in English

TMS: Ulagamenum naadaga maedaiyil Naanoru nadigan

TMS: Ulagamenum naadaga maedaiyil Naanoru nadigan
Urimaiyudan vaazhndhidum vaazhkaiyil Ungalil oruvan Aaaa aaaaaaa

TMS: Aaduvadhu kadamaiyin ninaivaaga Paaduvadhu idhayanghal thelivaaga
Aaduvadhu kadamaiyin ninaivaaga Paaduvadhu idhayangal thelivaaga
CHO: Aaduvadhu kadamaiyin ninaivaaga Paaduvadhu idhayanghal thelivaaga

PS: Sirikka sirikka vandhu Nadikkum kalaiyil oru Sindhanai valargiradhu Aaaa aaaaaaa

PS: Sirikka sirikka vandhu Nadikkum kalaiyil oru Sindhanai valargiradhu
Adhil kurukku vazhiyil sendru Pizhaippu nadathubavar Nimmadhi kedugindradhu
TMS: Thanakku thanakku endru Ninaikkum manadhu endha
Ini eduthu maraitha porul Anaithum podhuvil varum Naal varum thadaiyaedhu
CHO: Yaahuyaahu yaahu yaahuyaahu Yaahuyaahu yaahuyaahu yaahu yaahu
TMS: Aaaa aaaaaaa
PS: Aaaa aaaaaaa

TMS: Silar aadidum aattam mudivadharkkae Naan aadiyum paadiyum nadippadhu
En aasaiyum thaevaiyum nallavar ellaam Nalamaai vaazhndhida ninaippadhu
Enniyadhu viraivinil niraivaerum Ingu silar kelvikku badhil koorum
CHO: Enniyadhu viraivinil niraivaerum Ingu silar kelvikku badhil koorum

SS: Mannil maraivaaga Enna vidhai pottaalum
Potta vidhai ennavendru Maram valarndhu kaattaadho 00
Kannai maraitthenna Kaariyam seidhaalum
Kaala kanakkanavan Kaatti vaikka maattaano oo oo

TMS: Aaduvadhu kadamaiyin ninaivaaga Paaduvadhu idhayanghal thelivaaga
Aaduvadhu kadamaiyin ninaivaaga Paaduvadhu idhayangal thelivaaga
CHO: Aaduvadhu kadamaiyin ninaivaaga Paaduvadhu idhayangal thelivaaga

PS: Neruppai madiyil katti Uranga ninaithu chellum Idhayangal Irukirathu
Perum ganathai madiyil vaithu Bayathai manadhil vaithu Kaalgalum nadakkiradhu
CHO: Neruppai madiyil katti Uranga ninaithu chellum Idhayangal Irukirathu
Perum ganathai madiyil vaithu Bayathai manadhil vaithu Kaalgalum nadakkiradhu
TMS: Ulagam vidindha pinnum Iruttil irundhu pirar Kangalai maraikkiradhu
Adhu marundhai ninaithu kondu Vishathai arundhi vittu Vaazhndhida ninaikkiradhu
CHO: Yaahuyaahu yaahu yaahuyaahu Yaahuyaahu yaahuyaahu yaahu yaahu
TMS: Ye Ye Yee
PS: Aaaa aaaaaaa
TMS: Aaduvadhu kadamaiyin ninaivaaga Paaduvadhu idhayanghal thelivaaga
CHO: Aaduvadhu kadamaiyin ninaivaaga Paaduvadhu idhayanghal thelivaaga
Yaahuyaahu yaahu yaahuyaahu Yaahuyaahu yaahuyaahu yaahu yaahu

CHO: Hoi balae balae balae balae Balae balae balae balae balae

Song Details

Movie Name Sirithu Vazha Vendum
Director S.S. Balan
Stars M.G. Ramachandran, Latha, Thengai Srinivasan
Singers T.M. Soundararajan, Sheikh Salamad, P. Susheela
Lyricist Pulamaipithan
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***