Tuesday, February 16, 2021

Ponmana Chemmalai Song lyrics in Tamil

 Ponmana Chemmalai Song lyrics in Tamil

VJ: பொன் மனச் செம்மலை புண் படச் செய்தது யாரோ அது யாரோ
பொன் மனச் செம்மலை புண் படச் செய்தது யாரோ அது யாரோ
உன் மனம் என்பதும் என் மனம் என்பதும் வேறோ அறிவாரோ
பொன் மனச் செம்மலை புண் படச் செய்தது யாரோ அது யாரோ
உன் மனம் என்பதும் என் மனம் என்பதும் வேறோ அறிவாரோ

VJ: உன்னை ஒரு சேய் போல் நான் தாலாட்ட வண்ணச் சிறு செவ்வாயில் தேனூட்ட
உன்னை ஒரு சேய் போல் நான் தாலாட்ட வண்ணச் சிறு செவ்வாயில் தேனூட்ட
திருமேனி நலமாகலாம் திகட்டாத சுகம் காணலாம்
திருமேனி நலமாகலாம் திகட்டாத சுகம் காணலாம்
விலகாமல் நாம் விளையாடலாம்
பொன் மனச் செம்மலை புண் படச் செய்தது யாரோ அது யாரோ
TMS: மன்னவன் என் மனம் புண் படச் செய்தது கண்ணே உந்தன் கண்ணே
கன்னத்து முத்தத்தில் காயங்கள் ஆறிடும் பெண்ணே செம் பொன்னே

TMS: தோகை மணித் தேர் போலே வந்தாட
VJ: தேவன் இரு கை கொண்டு பந்தாட
TMS: தோகை மணித் தேர் போலே வந்தாட
VJ: தேவன் இரு கை கொண்டு பந்தாட
TMS: சுகமான நிலை தோன்றுமோ மறவாத நினைவாகுமோ
VJ: சரி பாதி நான் பரிமாறலாம்
பொன் மனச் செம்மலை புண் படச் செய்தது யாரோ அது யாரோ
TMS: மன்னவன் என் மனம் புண் படச் செய்தது கண்ணே உந்தன் கண்ணே

Lyrics in English

VJ: Pon mana chemmalai Pun pada cheidhadhu yaaro Adhu yaaro
Pon mana chemmalai Pun pada cheidhadhu yaaro Adhu yaaro
Un manam enbadhum En manam enbadhum vaero arivaaro
Pon mana chemmalai Pun pada cheidhadhu yaaro Adhu yaaro
Un manam enbadhum En manam enbadhum vaero arivaaro

VJ: Unnai oru saei pol naan thaalaatta Vanna chiru sevvaayil thaenootta
Unnai oru saei pol naan thaalaatta Vanna chiru sevvaayil thaenootta
Thirumaeni nalamaagalaam Thigattaadha sugam kaanalaam
Thirumaeni nalamaagalaam Thigattaadha sugam kaanalaam
Vilagaamal naam vilaiyaadalaam
Pon mana chemmalai Pun pada cheidhadhu yaaro Adhu yaaro
TMS: Mannavan en manam Pun pada cheidhadhu Kannae undhan kannae
Kannathu mutthathil kaayangal aaridum Pennae sem ponnae

TMS: Thogai mani thaer polae vandhaada
VJ: Dhevan iru kai kondu pandhaada
TMS: Thogai mani thaer polae vandhaada
VJ: Dhevan iru kai kondu pandhaada
TMS: Sugamaana nilai thondrumo Maravaadha ninaivaagumo
VJ: Sari paadhi naan parimaaralaam
Pon mana chemmalai Pun pada cheidhadhu yaaro Adhu yaaro
TMS: Mannavan en manam Pun pada cheidhadhu Kannae undhan kannae

Song Details

Movie Name Sirithu Vazha Vendum
Director S.S. Balan
Stars M.G. Ramachandran, Latha, Thengai Srinivasan
Singers T.M. Soundarajan, Vani Jayaram
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***