Tuesday, February 16, 2021
Konja Neram Ennai Marandhen Song lyrics in Tamil
By
தமிழன்
@
2/16/2021
Konja Neram Ennai Marandhen Song lyrics in Tamil
TMS: கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
TMS: கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ
அந்தப் பார்வை எந்தன் மீதோ
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
SJ: ஸ் ஆ
SJ: கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்
குளிர் தென்றல் என தொடும் பாவம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ
அந்தப் பார்வை எந்தன் மீதோ
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ஸ் ஆ
TMS: செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக ஆஆஆ
SJ: ஆஆஆ
TMS: செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக தந்திட வந்தேன் காணிக்கையாக
SJ: காணிக்கை ஏது நான் தரும் போது
காணிக்கை ஏது நான் தரும் போது காதலில் சுவை ஏது நான் வழங்காது
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ஸ் ஆஆஆ
SJ: நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக
நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக
இருப்பவள் இளமேனி எந்நாளும் உனக்காக
இருப்பவள் இளமேனி எந்நாளும் உனக்காக
TMS: ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்
ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்
நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும்
நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும்
TMS: கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ஆஆஆ
SJ: வான் மழை தரும் நீரை வாங்கிய நிலம் போலே
TMS: நான் ஒரு சுகம் காண நேர்ந்தது உன்னாலே
SJ: மறைப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி
மறைப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி
TMS: எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி
எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி
Both: கொஞ்ச நேரம் நம்மை மறந்தே குளிர் தென்றல் வர இடம் இல்லை என
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்
கொஞ்ச நேரம் நம்மை மறந்தே ஸ் ஆ
Lyrics in English
TMS: Konja neram ennai marandhaen
TMS: Konja neram ennai marandhaen
Kadal neelam yena vizhi kolam enna
Kadal neelam yena vizhi kolam enna
Andha paarvai endhan meedho
Andha paarvai endhan meedho
Konja neram ennai marandhaen
SJ: Sss aaa
SJ: Konjum neram ennai marandhaen
Kulir thendral yena thodum baavam enna
Andha paarvai endhan meedho
Andha paarvai endhan meedho
Konjum neram ennai marandhaen Sss aaa
TMS: Senthaen idhazh niram maanikkamaaga Aaaa aa
SJ: Aaa aaaaa
TMS: Senthaen idhazh niram maanikkamaaga Thandhida vandhen kaanikkaiyaaga
SJ: Kaanikkai yaedhu naan tharum podhu
Kaanikkai yaedhu naan tharum podhu Kaadhalil suvai yaedhu naan vazhangaadhu
Konjum neram ennai marandhaen Sss aaa
SJ: Ninaikkaiyil kodhippaaga Anaikkaiyil kuliraaga
Ninaikkaiyil kodhippaaga Anaikkaiyil kuliraaga
Iruppaval ilamaeni ennaalum unakkaaga
Iruppaval ilamaeni ennaalum unakkaaga
TMS: Aadavar thodum naeram Aasaiyil uruvaagum
Aadavar thodum naeram Aasaiyil uruvaagum
Naadagam arangaerum Maedaiyum neeyaagum
Naadagam arangaerum Maedaiyum neeyaagum
Konja naeram ennai marandhaen Aa aaa
SJ: Vaan mazhai tharum neerai Vaangiya nilam polae
TMS: Naan oru sugam kaana Naerndhadhu unnaalae
SJ: Maraippadhu oru paadhi Marandhadhu oru paadhi
Maraippadhu oru paadhi Marandhadhu oru paadhi
TMS: Eduppadhum koduppadhum Namakkini sari paadhi
Eduppadhum koduppadhum Namakkini sari paadhi
Both: Konja naeram nammai marandhae Kulir thendral vara idam illai yena
Ondru saerndhae sugam kaanbom
Ondru saerndhae sugam kaanbom
Konja naeram nammai marandhae Sss aaa
Song Details |
|
---|---|
Movie Name | Sirithu Vazha Vendum |
Director | S.S. Balan |
Stars | M.G. Ramachandran, Latha, Thengai Srinivasan |
Singers | T.M. Soundarajan, S. Janaki |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***