Wednesday, February 3, 2021

Sangeetham Eppothum Sugamanathu Song lyrics in Tamil

 Sangeetham Eppothum Sugamanathu Song lyrics in Tamil

SPB: பா ஸா நீ பாபா பாபாப மபாக ககக மமம பப பாபாப பாபா
சங்கீதம் எப்போதும் சுகமானது தாளம் ராகம் சேரும் கலையானது
கையோடு கைசேரும் உறவென்பதென்ன கண்ணோடு கண் சேர்ந்து உருவானது
சங்கீதம் எப்போதும் சுகமானது தாளம் ராகம் சேரும் கலையானது

LRE: ராகமெங்கே அந்த ராகமெங்கே தாளமிங்கே இன்பத் தாளமிங்கே
ராகமெங்கே அந்த ராகமெங்கே தாளமிங்கே இன்பத் தாளமிங்கே
தேடுகிறேன் எங்கும் தேடுகிறேன் வாடுகிறேன் அதனால் பாடுகிறேன்
தேடுகிறேன் எங்கும் தேடுகிறேன் வாடுகிறேன் அதனால் பாடுகிறேன்
கையோடு கைசேரும் உறவென்பதென்ன கண்ணோடு கண் சேர்ந்து உருவானது
Both: சங்கீதம் எப்போதும் சுகமானது தாளம் ராகம் சேரும் கலையானது

SPB: ஊஞ்சலிலே கண்கள் அசைவதென்ன
LRE: ஓரத்திலே காதல் தவிப்பதென்ன
SPB: ஊஞ்சலிலே கண்கள் அசைவதென்ன
LRE: ஓரத்திலே காதல் தவிப்பதென்ன
SPB: தேன் மலர்கள் இங்கே நனைவதென்ன
LRE: தேனீயே எங்கோ மறைவதென்ன
Both: தேன் மலர்கள் இங்கே நனைவதென்ன
LRE: தேனீயே எங்கோ மறைவதென்ன
கையோடு கைசேரும் உறவென்பதென்ன கண்ணோடு கண் சேர்ந்து உருவானது
Both: சங்கீதம் எப்போதும் சுகமானது தாளம் ராகம் சேரும் கலையானது

SPB: ராமனுக்கே சீதை ராமனுக்கே
LRE: காமனுக்கே ரதியும் காமனுக்கே
SPB: ராமனுக்கே சீதை ராமனுக்கே
LRE: காமனுக்கே ரதியும் காமனுக்கே
என் மனமே ஏங்கும் பெண் மனமே மன்னனிடம் சொல்வாய் சம்மதமே
என் மனமே ஏங்கும் பெண் மனமே
Both: மன்னனிடம் சொல்வாய் சம்மதமே
கையோடு கைசேரும் உறவென்பதென்ன கண்ணோடு கண் சேர்ந்து உருவானது
சங்கீதம் எப்போதும் சுகமானது தாளம் ராகம் சேரும் கலையானது
தாளம் ராகம் சேரும் கலையானது

Lyrics in English

SPB: Sangeetham Eppothum Sugamanathu Thalam Ragam Serum Kalaiyanathu
Kaiyodu Kaiserum Uravenpathenna Kannodu Kann Sernthu Uruvanathu
Sangeetham Eppothum Sugamanathu Thalam Ragam Serum Kalaiyanathu

LRE: Ragamenge Antha Ragamenge Thalamenge Inba Thalamenge
Ragamenge Antha Ragamenge Thalamenge Inba Thalamenge
Thedukiren Engum Thedukiren Vaadukiren Athanal Paadukiren
Thedukiren Engum Thedukiren Vaadukiren Athanal Paadukiren
Kaiyodu Kaiserum Uravenpathenna Kannodu Kann Sernthu Uruvanathu
Both: Sangeetham Eppothum Sugamanathu Thalam Ragam Serum Kalaiyanathu

SPB: Onjaalile Kangal Asaivathenna
LRE: Orathile Kadhal Thavipathenna
SPB: Onjaalile Kangal Asaivathenna
LRE: Orathile Kadhal Thavipathenna
SPB: Then Malargal Inge Nanaivathenna
LRE: Theniye Engo Maraivathenna
Both: Then Malargal Inge Nanaivathenna
LRE: Theniye Engo Maraivathenna
Kaiyodu Kaiserum Uravenpathenna Kannodu Kann Sernthu Uruvanathu
Both: Sangeetham Eppothum Sugamanathu Thalam Ragam Serum Kalaiyanathu

SPB: Ramanuke Seethai Ramanuke
LRE: Kamanuke Rathiyum Kamanuke
SPB: Ramanuke Seethai Ramanuke
LRE: Kamanuke Rathiyum Kamanuke
En Manam Yengum Penn Maname Mannanidam Solvai Sammathame
En Manam Yengum Penn Maname
Both: Mannanidam Solvai Sammathame
Kaiyodu Kaiserum Uravenpathenna Kannodu Kann Sernthu Uruvanathu
Sangeetham Eppothum Sugamanathu Thalam Ragam Serum Kalaiyanathu
Thalam Ragam Serum Kalaiyanathu

Song Details

Movie Name Panathukkaga
Director M.S. Senthil
Stars Sivakumar, Jayachitra, Shashikumar, Thengai Srinivasan, A. Sakunthala, Kamal Haasan, Master Sridhar, Sripriya
Singers S.P. Balasubrahmanyam, L.R. Eswari
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***