Saturday, February 6, 2021
Yaarumillai Ingey Song lyrics in Tamil
By
தமிழன்
@
2/06/2021
Yaarumillai Ingey Song lyrics in Tamil
SPB: யாருமில்லை இங்கே
PS: இடம் இடம் இது சுகம் சுகம் தினம் தரும் தரும்
SPB: ஆசை நெஞ்சம் எங்கே
PS: வரும் வரும் அது வரும் வரை கொஞ்சம் பொறும் பொறும்
யாருமில்லை இங்கே
SPB: இடம் இடம் இது சுகம் சுகம் தினம் தரும் தரும்
PS: ஆசை நெஞ்சம் எங்கே
SPB: வரும் வரும் அது வரும் வரை கொஞ்சம் பொறும் பொறும்
இங்கு தேரோட்டும் கிள்ளைகள் கூட்டம் நெஞ்சில் தேனூற்றும் தென்றலின் ஆட்டம்
இங்கு தேரோட்டும் கிள்ளைகள் கூட்டம் நெஞ்சில் தேனூற்றும் தென்றலின் ஆட்டம்
PS: பார்க்கலாம் கேட்கலாம் பாடலாம் ஆடலாம் பல்லாண்டு
ஐ லவ் யூ
SPB: பால் மனம் பூ மனம் ஊறிடும் திருமணம் பார்வையில் முடிந்தது இங்கே
PS: பள்ளியில் நடப்பது சோலையில் நடக்கட்டும் பாடத்தை படியுங்கள் இங்கே
SPB: வெள்ளமும் வெள்ளமும் சேர்ந்து விட்டால் அது பார்வைக்கு இரண்டல்ல ஒன்றே
PS: வித்தைகள் அறிந்தவர் இத்தனை தெரிந்தவர் தத்தைக்கு கிடைத்தது நன்றே
SPB: கண்களும் பேசலாம் கைகளும் பேசலாம் இந்நேரம்
SPB: ஐ லவ் யூ ஐ லவ் யூ
PS: ஐ லவ் யூ ஐ லவ் யூ
PS: மந்திர காற்றினில் சந்தன வாடையில் மங்கையைப் பாருங்கள் கொஞ்சம்
SPB: மாதுளம் பூவினம் போதையில் விழுந்தது மன்னனின் வாலிப நெஞ்சம்
PS: காதலில் ஞானியும் காதலி மேனியும் காணட்டும் ஆனந்த மஞ்சம்
SPB: ஆனது ஆகட்டும் போனது போகட்டும் நான் இனி உன்னிடம் தஞ்சம்
PS: கொண்டு போ கொண்டு வா வண்டு போல் உண்ணவா இதழ் மீது
SPB: ஐ லவ் யூ
PS: ஐ லவ் யூ
யாருமில்லை இங்கே
SPB: இடம் இடம் இது சுகம் சுகம் தினம் தரும் தரும்
ஆசை நெஞ்சம் எங்கே
PS: வரும் வரும் அது வரும் வரை கொஞ்சம் பொறும் பொறும்
SPB: இங்கு தேரோட்டும் கிள்ளைகள் கூட்டம் நெஞ்சில் தேனூற்றும் தென்றலின் ஆட்டம்
PS: பார்க்கலாம் கேட்கலாம் பாடலாம் ஆடலாம் பல்லாண்டு
SPB: ஐ லவ் யூ ஐ லவ் யூ
PS: ஐ லவ் யூ ஐ லவ் யூ
Lyrics in English
SPB: Yaarumillai Ingey
PS: Idham idham idhu sugam sugam dhinam tharum tharum
SPB: Aasai nenjam enge
PS: Varum varum adhu varum varai Konjam porum porum
Yarumillai ingey
SPB: Idham idham idhu sugam sugam Dhinam tharum tharum
PS: Aasai nenjam enge
SPB: Varum varum adhu varum varai Konjam porum porum
Ingu therottum killaigal kootam Nenjil thenootum pengalin aatam
Ingu therottum killaigal kootam Nenjil thenootum pengalin aatam
PS: Paarkalam ketkalam pallandu
I love you
SPB: Pal manam poo manam Ooridum thirumanam Paarvayil mudindhadhu inge
PS: Palliyil nadappadhu solaiyil nadakkatum Paadathai padiyungal inge
SPB: Vellamum vellamum serndhu vital adhu Paarvaikku irandalla ondre
PS: Vithaigal arindhavar ithanai therindhavar Thathaikku kidaithadhu nandre
SPB: Kangalum pesalam kaigalum pesalam inneram
SPB: I love you I love you
PS: I love you I love you
PS: Mandhira kaatrinil sandhana vaadayil Mangayai paarungal konjam
SPB: Maadhulampoovena bodhaiyil veezhndhadhu Mannanin vaaliba nenjam
PS: Kadhalil gyaniyum kadhali meniyum Kaanattum anandha manjam
SPB: Aanadhu aagattum ponadhu pogattum Naan ini unnidam thanjam
PS: Kondu po kondu vaa vandu pol unnavaa idhazh meedhu
SPB: I love you
PS: I love you
PS: Yarumillai ingey
SPB: Idham idham idhu sugam sugam Dhinam tharum tharum
Aasai nenjam enge
PS: Varum varum adhu varum varai Konjam porum porum
SPB: Ingu therottum killaigal kootam Nenjil thenootum pengalin aatam
PS: Paarkalam ketkalam pallandu
SPB: I love you I love you
PS: I love you I love you
Song Details |
|
---|---|
Movie Name | Panathukkaga |
Director | M. S. Senthil |
Stars | Sivakumar, Jayachitra, Shashikumar, Thengai Srinivasan, A. Sakunthala, Kamal Haasan, Master Sridhar, Sripriya |
Singers | S. P. Balasubrahmanyam, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***