Saturday, February 6, 2021

Mounam Inge Nimmathi Song lyrics in Tamil

மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக

தேவி கல்யாண திருக்கோலங்கள் தேவன் பாதம் பார்த்த மழை மேகங்கள்

பெண் மாணிக்கம் உன் காணிக்கை தங்கத்தில் தெய்வங்கள் சேராதோ
மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக

காதல் ரதம் ஏறி உறவாடுங்கள் காமன் திருக்கோயில் கலைக் காணுங்கள்

கண் வேல்களில் விண் நீலங்கள் தீபங்கள் ஏற்றுங்கள் வாருங்கள்
மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக

மங்கை மனை வாழ்வு திருக்கார்த்திகை மாலை மரியாதை திருவாதிரை

திருமஞ்சனம் திருமந்திரம் சொர்க்கத்தில் வந்ததே சொந்தமே
மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக
பூஜைக்காக பூஜைக்காக பூஜைக்காக

Lyrics in English

Mounam Inge Nimmathi Manjam Oru Sannathi Mangaiyin Anganga Poojaikaka

Devi Kalyana Thirukolangal Devan Patham Paartha Mazhai Megangal

Penn Maanikam Un Kaanikai Thangathil Deivangal Seratho
Mounam Inge Nimmathi Manjam Oru Sannathi Mangaiyin Anganga Poojaikaka

Kadhal Ratham Yeri Uravadungal Kaman Thirukoyil Kalai Kaanungal

Kann Velgalil Vin Neelangal Deepangal Yetrungal Vaarungal
Mounam Inge Nimmathi Manjam Oru Sannathi Mangaiyin Anganga Poojaikaka

Mangai Manai Vazhvu Thirukarthigai Maalai Mariyathai Thiruvathirai

Thirumanjanam Thirumanthiram Sorgathil Vanthathe Sonthame
Mounam Inge Nimmathi Manjam Oru Sannathi Mangaiyin Anganga Poojaikaka
Poojaikaka Poojaikaka Poojaikaka

Song Details

Movie Name Panathukkaga
Director M. S. Senthil
Stars Sivakumar, Jayachitra, Shashikumar, Thengai Srinivasan, A. Sakunthala, Kamal Haasan, Master Sridhar, Sripriya
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***