Monday, February 1, 2021

Nerungi Nerungi Pazhagum Song lyrics in Tamil

 Nerungi Nerungi Pazhagum Song lyrics in Tamil

TMS: லல்லல்ல லலலா
PS: லல்லல்லா லா லா
TMS: லால்லா லால்லா
PS: ஆஆஆ

TMS: நெருங்கி
PS: ஹா நெருங்கி
TMS: ஹோய் நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும் ம்ம்
PS: நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்
TMS: நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும் ம்ம்
PS: நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும் லால்லா
TMS: நெருங்கி நெருங்கி பழகும் போது
PS: நெஞ்சம் ஒன்றாகும்

TMS: பொன்னை காட்ட வேண்டும் என்றால் உன்னை காட்டலாம்
PS: உன்னை காட்ட வேண்டும் என்றால் ஒளியை காட்டலாம்
TMS: பொன்னை காட்ட வேண்டும் என்றால் உன்னை காட்டலாம்
PS: உன்னை காட்ட வேண்டும் என்றால் ஒளியை காட்டலாம்
TMS: கண்ணில் இருந்து இதயம் வரையில் காதல் போராட்டம்
கண்ணில் இருந்து இதயம் வரையில் காதல் போராட்டம்
PS: கரையில் இருந்து கட்டில் வரையில் பருவத் தேரோட்டம்
TMS: நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும் ம்ம்
PS: நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும் ம்ம்
TMS: நெருங்கி நெருங்கி பழகும் போது
PS: நெஞ்சம் ஒன்றாகும் ம்ம்

TMS: நிலவு நம்மை எட்டிப் பார்க்கும் நேரமல்லவா
PS: நீயும் நானும் கொண்ட காதல் அமுதமல்லவா
TMS: நிலவு நம்மை எட்டிப் பார்க்கும் நேரமல்லவா
PS: நீயும் நானும் கொண்ட காதல் அமுதமல்லவா
TMS: தலையை நீட்டும் இந்த நிலவு தலைமை தாங்கட்டும்
தலையை நீட்டும் இந்த நிலவு தலைமை தாங்கட்டும்
PS: தழுவும் போது வீசும் தென்றல் விலகி ஓடட்டும்
TMS: நெருங்கி
PS: ஹா நெருங்கி
TMS: ஹா நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்
PS: நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும் ம்ம்ம்

Lyrics in English

TMS: Lallalla lalalaa
PS: Lallallaa laa laa
TMS: Laallaa laallaa
PS: Aa aa aa

TMS: Nerungi
PS: Ha nerungi
TMS: Hoi nerungi nerungi pazhagum podhu Nenjam ondraagum mmmm
PS: Nizhalum nizhalum saerum podhu Irandum ondraagum
TMS: Nerungi nerungi pazhagum podhu Nenjam ondraagum mmmm
PS: Nizhalum nizhalum saerum podhu Irandum ondraagum laalaa laalaallaa
TMS: Nerungi nerungi pazhagum podhu
PS: Nenjam ondraagum

TMS: Ponnai kaatta vaendum endraal Unnai kaattalaam
PS: Unnai kaatta vaedum endraal Oliyai kaattalaam
TMS: Ponnai kaatta vaendum endraal Unnai kaattalaam
PS: Unnai kaatta vaedum endraal Oliyai kaattalaam
TMS: Kannil irundhu idhayam varaiyil Kaadhal poraattam
Kannil irundhu idhayam varaiyil Kaadhal poraattam
PS: Karaiyil irundhu kattil varaiyil Paruva thaerottam
TMS: Nerungi nerungi pazhagum podhu Nenjam ondraagum mmmm
PS: Nizhalum nizhalum saerum podhu Irandum ondraagum mmm
TMS: Nerungi nerungi pazhagum podhu
PS: Nenjam ondraagum mmm

TMS: Nilavu nammai etti paarkkum Naeramallavaa
PS: Neeyum naanum konda kaadhal Amudhamallavaa
TMS: Nilavu nammai etti paarkkum Naeramallavaa
PS: Neeyum naanum konda kaadhal Amudhamallavaa
TMS: Thalaiyai neettum indha nilavu Thalamai thaangattum
Thalaiyai neettum indha nilavu Thalamai thaangattum
PS: Thazhuvum podhu veesum thendral Vilagi odattum
TMS: Nerungi
PS: Ha nerungi
TMS: Haa nerungi nerungi pazhagum podhu Nenjam ondraagum
PS: Nizhalum nizhalum saerum podhu Irandum ondraaghum mmmm

Song Details

Movie Name Netru Indru Naalai
Director P. Neelakantan
Stars M.G. Ramachandran, Manjula, Latha, Rajasree, Thengai Srinivasan, Isari Velan, Rama Prabha, Sukumari
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Suratha
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***