Monday, February 1, 2021
Innoru Vaanam Song lyrics in Tamil
By
தமிழன்
@
2/01/2021
Innoru Vaanam Song lyrics in Tamil
TMS: இன்னொரு வானம் இன்னொரு நிலவு
என் முன்னே நின்று கண்ணால் சொல்லும் காதல் கனவு
PS: இன்னொரு மேகம் இன்னொரு மின்னல்
ஆஹ நேர்கொண்டதோ எந்தன் நீலக் கண்கள்
TMS: இன்னொரு வானம் இன்னொரு நிலவு
என் முன்னே நின்று கண்ணால் சொல்லும் காதல் கனவு
PS: இன்னொரு மேகம் இன்னொரு மின்னல்
ஆஹ நேர்கொண்டதோ எந்தன் நீலக் கண்கள்
TMS: ஓஓஓ ஓராயிரம் தேன் குடம் ஒன்று சேர்ந்த கன்னம் ஆஆ ஹோ .
ஓராயிரம் தேன் குடம் ஒ ன்று சேர்ந்த கன்னம்
நூறாயிரம் நாடகம் ஆடும் பாவை வண்ணம்
PS: ஆஆஹ தேன் என்பதால் செவ்விதழை சேர்ந்து பார்க்க எண்ணும் ஆஆஆ
தேன் என்பதால் செவ்விதழை சேர்ந்து பார்க்க எண்ணும்
நான் தந்ததோ பாதி தான் மீதி உண்டு இன்னும்
இன்னொரு வானம் இன்னொரு நிலவு
என் முன்னே நின்று கண்ணால் சொல்லும் காதல் கனவு
TMS: காதல் கனவு
TMS: கை பட்ட தேகத்தில் கண் பட்ட நாணத்தை கண்டேன் அன்பே
PS: மை பட்ட கண்ணுக்கு நீ கொண்ட கோலத்தை சொன்னேன் அன்பே
TMS: கை பட்ட தேகத்தில் கண் பட்ட நாணத்தை கண்டேன் அன்பே
PS: மை பட்ட கண்ணுக்கு நீ கொண்ட கோலத்தை சொன்னேன் அன்பே
Both: விருந்து கொடுத்து திரும்ப எடுத்து அருந்தி முடித்த இரவை நினைத்து ஆடட்டும் பொன் ஊஞ்சல்
TMS: லைப் இஸ் ஷார்ட்
PS: மேக் இட் ஸ்வீட்
TMS: கொட்டி கொடுத்ததும் குடித்து குடித்து மயங்கும் கதை இது
PS: கொள்ளை அடித்ததை மடியில் எடுத்து மறைக்கும் கதை இது
Both: விருந்து கொடுத்து திரும்ப எடுத்து அருந்தி முடித்த இரவை நினைத்து ஆடட்டும் பொன் ஊஞ்சல்
TMS: இன்னொரு வானம் இன்னொரு நிலவு
என் முன்னே நின்று கண்ணால் சொல்லும் காதல் கனவு
PS: இன்னொரு மேகம் இன்னொரு மின்னல்
ஆஹ நேர்கொண்டதோ எந்தன் நீலக் கண்கள்
Lyrics in English
TMS: Innoru vaanam Innoru nilavu
En munnae nindru Kannaal sollum kaadhal kanavu
PS: Innoru megam Innoru minnal
Aah naerkondadho Endhan neela kangal
TMS: Innoru vaanam Innoru nilavu
En munnae nindru Kannaal sollum kaadhal kanavu
PS: Innoru megam Innoru minnal
Aah naerkondadho Endhan neela kangal
TMS: Oohhh Oraayiram thaen kudam Ondru serndha kannam Aaahh
Oraayiram thaen kudam Ondru serndha kannam
Nooraayiram naadagam Aadum paavai vannam
PS: Aaahh Thaen enbadhaal sevvidazh Serndhu paarkka ennum Aaa
Thaen enbadhaal sevvidazh Serndhu paarkka ennum
Naan thandhadho paadhi dhaan Meedhi undu innum
Innoru vaanam Innoru nilavu
En munnae nindru Kannaal sollum kaadhal kanavu
TMS: Kaadhal kanavu
TMS: Kai patta dhegaththil Kan patta naanaththai Kanden anbae
PS: Mai patta kannukku Nee konda kolaththai Sonnaen anbae
TMS: Kai patta dhegaththil Kan patta naanaththai Kanden anbae
PS: Mai patta kannukku Nee konda kolaththai Sonnaen anbae
Both: Virundhu koduththu Thirumba eduththu Arundhi mudiththa Iravai ninaiththu Aadattum pon oonjal
TMS: Life is short
PS: Make it sweet
TMS: Kotti koduththadhum Kudiththu kudiththu Mayangum kadhai idhu
PS: Kollai adiththadhai Madiyil eduththu Maraikkum kadhai idhu
Both: Virundhu koduththu Thirumba eduththu Arundhi mudiththa Iravai ninaiththu Aadattum pon oonjal
TMS: Innoru vaanam Innoru nilavu
En munnae nindru Kannaal sollum kaadhal kanavu
PS: Innoru megam Innoru minnal
Aah naerkondadho Endhan neela kangal
Song Details |
|
---|---|
Movie Name | Netru Indru Naalai |
Director | P. Neelakantan |
Stars | M.G. Ramachandran, Manjula, Latha, Rajasree, Thengai Srinivasan, Isari Velan, Rama Prabha, Sukumari |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***