Monday, February 1, 2021

Nee Ennenna Sonnalum Song lyrics in Tamil

 Nee Ennenna Sonnalum Song lyrics in Tamil

TMS: நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
PS: நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை இனிமை இளமை

TMS: சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து
சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து
என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து
என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து
முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து
முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து
முத்துச்சரமென குறு நகை புரிந்து குறு நகை புரிந்து
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
PS: உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை

PS: பொன்னில் அழகிய மனதினை வரைந்து
பொன்னில் அழகிய மனதினை வரைந்து
பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து
பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து
பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து
பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து
கங்கை நதியென உறவினில் கலந்து உறவினில் கலந்து
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

TMS: வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து
PS: வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து
TMS: உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து
PS: இந்த உலகினை ஒரு கணம் மறந்து ஒரு கணம் மறந்து
TMS: நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
PS: நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை
TMS: இனிமை
PS: இளமை

Lyrics in English

TMS: Nee ennenna sonnalum kavidhai
Unai enggengu thottaalum inimai
Nee ennenna sonnaalum kavidhai
Unai enggengu thottaalum inimai
PS: Nee ennenna seithaalum pudhumai
Unai enggengu thottaalum ilamai
Nee ennenna seithaalum pudhumai
Unai enggengu thottaalum ilamai Inimai ilamai

TMS: Sinnanjsiru malar paniyinil nanainthu
Sinnanjsiru malar paniyinil nanainthu
Ennai konjam vanthu thazuvida ninainthu
Ennai konjam vanthu thazuvida ninainthu
Mullai kodiyena karanggalil valainthu
Mullai kodiyena karanggalil valainthu
Muththu saramena kuru nagai purinthu Kuru nagai purinthu
Nee ennenna sonnalum kavidhai
PS: Unai enggengu Thottaalum inimai

PS: Ponnil azhagiya manadhinai varainthu
Ponnil azhagiya manadhinai varainthu
Ponggum thamizhinil kavidhaigal punainthu
Ponggum thamizhinil kavidhaigal punainthu
Panneer pudhumalar idhazgalil nanainthu
Panneer pudhumalar idhazgalil nanainthu
Gangai nadhiyena uravinil kalanthu Uravinil kalanthu
Nee ennenna Sonnalum kavidhai

TMS: Velli panimalai aruviyil vizhunthu
PS: Vetri thirumagan madiyinil kidanthu
TMS: Ulla sugaththinai muzuvadhum alanthu
PS: Intha ulaginai Oru kanam maranthu Oru kanam maranthu
TMS: Nee ennenna sonnaalum kavidhai
Unai enggengu thottaalum inimai
PS: Nee ennenna seithaalum pudhumai
Unai enggengu thottaalum ilamai
TMS: Inimai
PS: Ilamai

Song Details

Movie Name Netru Indru Naalai
Director P. Neelakantan
Stars M.G. Ramachandran, Manjula, Latha, Rajasree, Thengai Srinivasan, Isari Velan, Rama Prabha, Sukumari
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Pulamaipithan
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***