Saturday, January 16, 2021
Vaangadi Vaanga Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/16/2021
Vaangadi Vaanga Song lyrics in Tamil
LRE: வாங்கடி வாங்க வந்து பார்த்துட்டு போங்க
இங்கே தனியா ஒரு பொண்ணு நின்னு தவிக்குது பாருங்க
டாங்கிரடக்கா டீங்கிரடக்கா டூங்கிரடக்கா டேங்கிரடக்கா
வாங்கடி வாங்க வந்து பார்த்துட்டு போங்க
இங்கே தனியா ஒரு பொண்ணு நின்னு தவிக்குது பாருங்க
PS: போங்கடி போங்க போயிக் கேட்டுட்டு வாங்க
ஒண்ணும் புரியாத பெண்கள் போலே நடிப்பது ஏனுங்க
டாங்கிரடக்கா டீங்கிரடக்கா டூங்கிரடக்கா டேங்கிரடக்கா
போங்கடி போங்க போயிக் கேட்டுட்டு வாங்க
ஒண்ணும் புரியாத பெண்கள் போலே நடிப்பது ஏனுங்க
LRE: ஏட்டில பார்த்து எழுத்தில் பார்த்து பொங்குது காதல் ரசனை
ஏட்டில பார்த்து எழுத்தில் பார்த்து பொங்குது காதல் ரசனை
PS: அந்த பாட்டில் நீ கூட மனசைக் கொடுத்தால் தெரியுமடி அதன் மகிமை
அந்த பாட்டில் நீ கூட மனசைக் கொடுத்தால் தெரியுமடி அதன் மகிமை
LRE: கட்டிலில் படுத்து கனவுகள் கண்டா காரியம் என்னடி ஆகும்
கட்டிலில் படுத்து கனவுகள் கண்டா காரியம் என்னடி ஆகும்
PS: கொட்டும் வெந்நீரில் குளிக்கும் சுகம் போல கொஞ்சம் பதமாகத் தோணும்
LRE: டாங்கிரடக்கா டீங்கிரடக்கா டூங்கிரடக்கா டேங்கிரடக்கா
வாங்கடி வாங்க வந்து பார்த்துட்டு போங்க
இங்கே தனியா ஒரு பொண்ணு நின்னு தவிக்குது பாருங்க
LRE: ஊடலை எழுதி கூடலை எழுதி உன்னைக் கெடுத்தாண்டி கவிஞன்
ஊடலை எழுதி கூடலை எழுதி உன்னைக் கெடுத்தாண்டி கவிஞன்
PS: அவன் உள்ளம் உறவாடும் அன்பு விளையாட்டை சொல்லித் தருகின்ற தலைவன்
அவன் உள்ளம் உறவாடும் அன்பு விளையாட்டை சொல்லித் தருகின்ற தலைவன்
LRE: ஆளை அறியாமல் பார்த்துப் பழகாமல் என்னடி காதல் வேணும்
ஆளை அறியாமல் பார்த்துப் பழகாமல் என்னடி காதல் வேணும்
PS: அடி உண்மை அன்போடு ஒருத்தி இருந்தாலே உருவம் நெஞ்சிலே தோணும்
டாங்கிரடக்கா டீங்கிரடக்கா டூங்கிரடக்கா டேங்கிரடக்கா
போங்கடி போங்க போயிக் கேட்டுட்டு வாங்க
ஒண்ணும் புரியாத பெண்கள் போலே நடிப்பது ஏனுங்க
LRE: டாங்கிரடக்கா டீங்கிரடக்கா டூங்கிரடக்கா டேங்கிரடக்கா
வாங்கடி வாங்க வந்து பார்த்துட்டு போங்க
இங்கே தனியா ஒரு பொண்ணு நின்னு தவிக்குது பாருங்க
Lyrics in English
LRE: Vaangadi Vaanga Vanthu Parthudu Ponga
Inge Thaniya Oru Ponnu Ninnu Thavikuthu Parunga
Dangiritakka Dinkiritakka Donkiritakka Denkiritakka
Vaangadi Vaanga Vanthu Parthudu Ponga
Inge Thaniya Oru Ponnu Ninnu Thavikuthu Parunga
PS: Pongadi Ponga Poie Kettutu Vanga
Onnum Puriyatha Pengal Pole Nadipathu Yenunga
Dangiritakka Dinkiritakka Donkiritakka Denkiritakka
Pongadi Ponga Poie Kettutu Vanga
Onnum Puriyatha Pengal Pole Nadipathu Yenunga
LRE: Yedula Paarthu Ezhuthil Paarthu Ponguthu Kadhal Rasanai
Yedula Paarthu Ezhuthil Paarthu Ponguthu Kadhal Rasanai
PS: Antha Paatil Nee Kodda Manasai Koduthal Theriyumadi Athan Magimai
Antha Paatil Nee Kodda Manasai Koduthal Theriyumadi Athan Magimai
LRE: Kattilil Paduthu Kanavugal Kanda Kaariyam Ennadi Aagum
Kattilil Paduthu Kanavugal Kanda Kaariyam Ennadi Aagum
PS: Kottum Veneeril Kulikum Sugam Pola Konjam Pathamaga Thonum
LRE: Dangiritakka Dinkiritakka Donkiritakka Denkiritakka
Vaangadi Vaanga Vanthu Parthudu Ponga
Inge Thaniya Oru Ponnu Ninnu Thavikuthu Parunga
LRE: Odalai Ezhuthi Koodalai Ezhuthi Unnai Keduthandi Kavingan
Odalai Ezhuthi Koodalai Ezhuthi Unnai Keduthandi Kavingan
PS: Avan Ullam Uravadum Anbu Vilaiyattai Solli Tharukindra Thalaivan
Avan Ullam Uravadum Anbu Vilaiyattai Solli Tharukindra Thalaivan
LRE: Aalai Ariyamal Paarthu Pazhagamal Ennadi Kadhal Venum
Aalai Ariyamal Paarthu Pazhagamal Ennadi Kadhal Venum
PS: Adi Unami Anbodu Oruthi Irunthale Uruvan Nenjile Thonum
Dangiritakka Dinkiritakka Donkiritakka Denkiritakka
Pongadi Ponga Poie Kettutu Vanga
Onnum Puriyatha Pengal Pole Nadipathu Yenunga
LRE: Dangiritakka Dinkiritakka Donkiritakka Denkiritakka
Vaangadi Vaanga Vanthu Parthudu Ponga
Inge Thaniya Oru Ponnu Ninnu Thavikuthu Parunga
Song Details |
|
---|---|
Movie Name | Anbu Thangai |
Director | S.P. Muthuraman |
Stars | R. Muthuraman, Jayalalithaa, Jaya, Srikanth, CID SAKUNTHALA, K.A. Thangavelu |
Singers | P. Susheela, L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***