Saturday, January 16, 2021
Kozhiyum Kozhiyum Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/16/2021
Kozhiyum Kozhiyum Song lyrics in Tamil
கோழியும் கோழியும் பேசுது பேசுது சேவல் பயந்து ஓடுது ஓடுது

ஆம்பிள புத்தி இப்படித்தானே அறிவில்லாமல் போகுது
கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ
கொக்கரக் கொக்கோ கோ கோ கோ கொக்கோ கொக்கோ
முட்டை இடுவது கோழி அந்த முட்டையில் இருப்பதும் கோழி

பெட்டையும் பெட்டையும் ஒண்ணாச் சேர்ந்தா முட்டை ஏதடி தோழி

பறவைகளுக்குள் சொந்தம் அது பகவான் கொடுத்த பந்தம்

மனிதர்களுக்கு மட்டும் அதிலே மனசும் அறிவும் மந்தம்
கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ
கொக்கரக் கொக்கோ கொக்கோ கொக்கோ
கோழியும் கோழியும் பேசுது பேசுது சேவல் பயந்து ஓடுது ஓடுது
காதலும் பசியும் அதிகம் அதைக் காட்டு விலங்கும் அறியும்

ஆறறிவுள்ள மனிதர்க்கு மட்டும் சந்தேகம்தான் தெரியும்

உண்மை தெரியும் எனக்குத் உன் உண்மை தெரியும் எனக்கு

ஒருநாள் சொல்வேன் அறிவாய் நீயும் உன்னைப் பற்றிய கணக்கு வழக்கு
கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ
கொக்கரக் கொக்கோ கோ கோ கோ கொக்கோ கொக்கோ
கோழியும் கோழியும் பேசுது பேசுது சேவல் பயந்து ஓடுது ஓடுது
ஆம்பிள புத்தி இப்படித்தானே அறிவில்லாமல் போகுது
கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ
கொக்கரக் கொக்கோ கோ கோ கோ கொக்கோ கொக்கோ
Lyrics in English
Kozhiyum Kozhiyum Pesuthu Pesuthu Seval Payanthu Oduthu Oduthu

Ambila Puthi Ippadithane Arivillamal Poguthu
Kokkara Kokko Kokkara Kokko
Kokkara Kokko Ko Ko Ko Kokkara Kokko
Muttai Iduvathu Kozhi Antha Muttaiyil Irupathum Kozhi

Pettaiyum Pettaiyum Onna Serntha Muttai Yethadi Thozhi

Paravaikalukul Sontham Adhu Bhawan Kodutha Pantham

Manitharkaluku Mattum Athile Manasum Arivum Mantham
Kokkara Kokko Kokkara Kokko
Kokkara Kokko Kokkara Kokko
Kozhiyum Kozhiyum Pesuthu Pesuthu Seval Payanthu Oduthu Oduthu
Kadhalum Pasiyum Athikam Athai Kaatu Vilangum Ariyum

Aararivulla Manitahrku Mattum Santhegamthan Theriyum

Unmai Theriyum Enaku Un Unmai Theriyum Enaku

Orunaal Solven Arivaai Neeyum Unnai Patriya Kanaku Vazhaku
Kokkara Kokko Kokkara Kokko
Kokkara Kokko Ko Ko Ko Kokkara Kokko
Kozhiyum Kozhiyum Pesuthu Pesuthu Seval Payanthu Oduthu Oduthu
Ambila Puthi Ippadithane Arivillamal Poguthu
Kokkara Kokko Kokkara Kokko
Kokkara Kokko Ko Ko Ko Kokkara Kokko
Song Details |
|
---|---|
Movie Name | Anbu Thangai |
Director | S.P. Muthuraman |
Stars | R. Muthuraman, Jayalalithaa, Jaya, Srikanth, CID SAKUNTHALA, K.A. Thangavelu |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***