Saturday, January 2, 2021
Oru Varusham Kaathirundha Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/02/2021
Oru Varusham Kaathirundha Song lyrics in Tamil
PS: ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொருப் பாப்பா
TMS: அய்
PS: ஒரு வருஷம் ஒரு வருஷம் ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொருப் பாப்பா
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோஹோ ஹோஹோ
ஒரு வருஷம் ஒரு வருஷம் ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொருப் பாப்பா
உன் முகம் போலே TMS: ஆஹா
PS: என் மடிமேலே TMS: ஓஹோ
PS: உன் முகம் போலே என் மடிமேலே
முத்து முத்துப் பாப்பா முத்தம் ஒன்னுப் கேப்பா
முத்து முத்துப் பாப்பா முத்தம் ஒன்னு கேப்பா
TMS: ஒரு வருஷம் ஒரு வருஷம் ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொருப் பாப்பா
PS: கம்பெடுத்துச் சுழற்றுவது ஒரு வம்பு வந்து சேரும் போது
கம்பெடுத்துச் சுழற்றுவது ஒரு வம்பு வந்து சேரும் போது
உன்னைக் கண்ணடிச்சு சுழல வைப்பா இந்தக் கட்டழகுக் குலமாது
TMS: பூஜையிலே விழுந்திருப்பேன் என் பொண்டாட்டி மடிமீது
பூஜையிலே விழுந்திருப்பேன் என் பொண்டாட்டி மடிமீது
இந்த பூமியிலே எனக்கெதிரி உன் புடவையைப் போல் ஏது
PS: பொழுதுப் பட்டா எதிரியில்லே
பொழுதுப் பட்டா எதிரியில்லே
கட்டிய பின்னாலே கட்டிலின் மேலே
தாலிக் கட்டிய பின்னாலே கட்டிலின் மேலே
TMS: ஓஹோ முத்து முத்துப் பாப்பா முத்தம் ஒன்னு கேப்பா
ஒரு வருஷம் ஒரு வருஷம் ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொருப் பாப்பா
PS: குத்து விளக்கேற்றி வச்சு அங்கே மெத்தையொண்ணு போட்டுவச்சு
மெத்தையிலே நீயிருக்க நித்திரையை நான் மறக்க
TMS: நித்திரையை நீ மறக்க PS: ம்ஹும்
TMS: நீல விழி தான் சிவக்க PS: ஓ ஹோ
TMS: நித்திரையை நீ மறக்க PS: ஓ ஹோ
TMS: நீல விழி தான் சிவக்க PS: ம்ஹும்
TMS: முத்திரையை நான் பதிக்க முந்நூறு நாள் நடக்க
PS: உன் முகம் போலே TMS: ஆஹா
PS: என் மடிமேலே TMS: ஓஹோ
PS: உன் முகம் போலே என் மடிமேலே
TMS: முத்து முத்துப் பாப்பா முத்தம் ஒன்னுப் கேப்பா
PS: முத்து முத்துப் பாப்பா முத்தம் ஒன்னுப் கேப்பா
TMS: ஒரு வருஷம் PS: ஒரு வருஷம்
TMS: ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொருப் பாப்பா
PS: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோஹோ ஹோஹோ
ஒரு வருஷம் ஒரு வருஷம் ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொருப் பாப்பா
Lyrics in English
PS: Oru varusham kaathirundhaa Kaiyiloru paappaa
TMS: Ai
PS: Oru varusham oru varusham Oru varusham kaathirundhaa Kaiyiloru paappaa
Oho oho oho oho Oho oho hoho hoho
Oru varusham oru varusham Oru varusham kaathirundhaa Kaiyiloru paappaa
Un mugam polae TMS: Aahaa
PS: En madi melae TMS: Oho
PS: Un mugam polae En madi melae
Muthu muthu paappaa Mutham onnu keppaa
Muthu muthu paappaa Mutham onnu keppaa
TMS: Oru varusham oru varusham Oru varusham kaathirundhaa Kaiyiloru paappaa
PS: Kambeduthu suzhattruvadhu Oru vambu vandhu serum podhu
Kambeduthu suzhattruvadhu Oru vambu vandhu serum podhu
Unnai kannadichu suzhala vaippaa Indha kattazhaghu kulamaadhu
TMS: Poojaiyilae vizhundhiruppaen En pondaatti madi meedhu
Poojaiyilae vizhundhiruppaen En pondaatti madi meedhu
Indha boomiyilae yenakkedhiri Un pudavayai pol yaedhu
PS: Pozhudhu patta edhiriyillae
Pozhudhu patta yedhiriyillae
Kattiya pinnaalae kattilin melae
Thaali kattiya pinnaalae kattilin melae
TMS: Oho muthu muthu paappaa Mutham onnu keppaa
Oru varusham oru varusham Oru varusham kaathirundhaa Kaiyiloru paappaa
PS: Kuthu vilakkaettri vachu Angae methaiyonnu pottu vachu
Methaiyilae nee irukka Nithiraiyai naan marakka
TMS: Nithiraiyai nee marakka PS: M hum
TMS: Neela vizhi thaan sivakka PS: O ho
TMS: Nithiraiyai nee marakka PS: A haa
TMS: Neela vizhi thaan sivakka PS: M hum
TMS: Muthiraiyai naan padhikka Munnooru naal nadakka
PS: Un mugam polae TMS: Aahaa
PS: En madi melae TMS: Oho
PS: Un mugam polae En madi melae
TMS: Muthu muthu paappaa Mutham onnu keppaa
PS: Muthu muthu paappaa Mutham onnu keppaa
TMS: Oru varusham PS: Oru varusham
TMS: Oru varusham kaathirundhaa Kaiyiloru paappaa lololaayi
PS: Oho oho oho oho Oho oho hoho hoho
Oru varusham oru varusham Oru varusham kaathirundhaa Kaiyiloru paappa
Song Details |
|
---|---|
Movie Name | Pattikaattu Ponnaiya |
Director | B.S. Ranga |
Stars | M.G. Ramachandran, Jayalalithaa, Rajasree, Nagesh, Thengai Srinivasan |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***