Saturday, January 2, 2021
Iravugalai Paatha Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/02/2021
Iravugalai Paatha Song lyrics in Tamil
SPB: இரவுகளை ஸ்ஸ் பார்த்ததுண்டு உறவுகளை ஆஹ பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன் சொல்லத்தான் வார்த்தையில்லை
SJ: இரவுகளை பார்த்ததுண்டு ஆஹ உறவுகளை பார்த்ததில்லை ஸ்அஹஹா
துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன் சொல்லத்தான் வார்த்தையில்லை
SPB: நிலவும் சிரிக்கும் தென்றல் மிதக்கும் தலையணை இருக்கும் தழுவி கொண்டிருப்பேன்
நிலவும் சிரிக்கும் தென்றல் மிதக்கும் தலையணை இருக்கும் தழுவி கொண்டிருப்பேன்
SJ: தழுவிடும் சுகங்கள் இல்லையே என நான் இரவிலே எல்லாம் விழித்து கொண்டிருப்பேன்
SPB: ஆறாதோ
SJ: அறியாது
SPB: ஹவ் தீராதோ
SJ: தெரியாது
SPB: இரவுகளை
SJ: பார்த்ததுண்டு
SPB: உறவுகளை
SJ: பார்த்ததில்லை
SPB: துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
SJ: சொல்லத்தான் வார்த்தையில்லை
SPB: செவ்விதழ் கிண்ணம் சிந்திடும் முத்தம் முத்தம்
SJ: ஹா
SPB: அள்ளி இரைத்தால் என் பசி தீரும் தீரும்
SJ: ஹா உள்ளவை எல்லாம் உனக்கே சொந்தம் அழைத்தால் வருவேன் ஆனந்த மஞ்சம்
SPB: ஆ ஹா ஹா
SJ: ஆ ஹா ஹா
SPB: லா லாலா
SJ: லா லாலா இரவுகளை
SPB: பார்த்ததுண்டு
SJ: உறவுகளை
SPB: பார்த்ததில்லை
SJ: துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
SPB: சொல்லத்தான் வார்த்தையில்லை
SJ: ஆ
SPB: கண்படும் போது கதைகளை கேட்டேன்
SJ: கைபடும் போது கலைகளை பார்த்தேன்
SPB: கண்படும் போது கதைகளை கேட்டேன்
SJ: கை படும் போது கலைகளை பார்த்தேன்
SPB: மனதிலிருந்து மடியினில் விழுந்தால்
SJ: சுகமோ சுகமென சொர்க்கத்தை காண்பேன்
SPB: ஆராரோ
SJ: அறிவோமே
SPB: தீராதோ
SJ: தெரியோமே
SPB: இரவுகளை ஹா பார்த்ததுண்டு
SJ: உறவுகளை ஸ்சா பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
SPB: சொல்லத்தான் வார்த்தையில்லை
SJ: சொல்லத்தான் வார்த்தையில்லை
SPB: சொல்லத்தான் வார்த்தையில்லை
SJ: ஓ சொல்லத்தான் வார்த்தையில்லை
Lyrics in English
SPB: Iravugalai ss paarthadhundu Uravugalai haao paarthadhillai
Thudithaen thavithaen Unai thaan ninaithaen Solla thaan vaarthaiyillai
SJ: Iravugalai paarthadhundu haa Uravugalai paarthadhillai ss haa haa
Thudithaen thavithaen Unai thaan ninaithaen Solla thaan vaarthaiyillai
SPB: Nilavum sirikkum Thendral midhakkum Thalaiyanai irukkum Thazhuvi kondiruppen
Nilavum sirikkum Thendral midhakkum Thalaiyanai irukkum Thazhuvi kondiruppen
SJ: Thazhuvidum sugangal Illaiyae yena naan Iravilae ellaam vizhithu kondiruppen
SPB: Aaraadho
SJ: Ariyaadhu
SPB: Theeraadho… haw
SJ: Theriyaadhu
SPB: Iravugalai
SJ: Paarthadhundu
SPB: Uravugalai
SJ: Paarthadhillai
SPB: Thudithaen thavithaen Unai thaan ninaithaen
SJ: Solla thaan vaarthaiyillai
SPB: Sevvidhazh kinnam sindhidum Mutham mutham
SJ: Haa
SPB: Alli iraithaal En pasi theerum theerum
SJ: Haa ullavai ellaam Unakkae sondham Azhaithaal varuven aanandha manjam
SPB: Aa haa haa
SJ: Aa haa haa
SPB: Laa laalaa
SJ: Laa laalaa Iravugalai
SPB: Paarthadhundu
SJ: Uravugalai
SPB: Paarthadhillai
SJ: Thuditthaen thavithaen Unai thaan ninaithaen
SPB: Solla thaan vaarthaiyillai
SJ: Aa
SPB: Kan padum podhu Kadhaigalai ketten
SJ: Kai padum podhu Kalaigalai paarthaen
SPB: Kan padum podhu Kadhaigalai ketten
SJ: Kai padum podhu Kalaigalai paarthaen
SPB: Manadhilirundhu Madiyinil vizhundhaal
SJ: Sugamo sugamena Sorgatthai kaanben
SPB: Aaraaro
SJ: Arivomae
SPB: Theeraadho
SJ: Therivomae
SPB: Iravugalai haao paarthadhundu
SJ: Uravugalai ssaa paarthadhillai
SPB: Thudithaen thavithaen Unai thaan ninaithaen
SJ: Solla thaan vaarthaiyillai
SPB: Solla thaan vaarthaiyillai
SJ: O solla thaan vaarthaiyillai
Song Details |
|
---|---|
Movie Name | Pattikaattu Ponnaiya |
Director | B.S. Ranga |
Stars | M.G. Ramachandran, Jayalalithaa, Rajasree, Nagesh, Thengai Srinivasan |
Singers | S.P. Balasubrahmanyam, S. Janaki |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***