Saturday, January 2, 2021
Pattupola Ponnai Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/02/2021
Pattupola Ponnai Song lyrics in Tamil
பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம் தொட்டுப் பாத்தா என்னைய்யா
கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப் பட்டிக்காட்டுப் பொன்னைய்யா
அய்யா அய்யா பொன்னைய்யா ஆஆஹா

உச்சி மேலே நின்றாலும் உயர உயரச் சென்றாலும்
மெச்சிப் பேச மெத்தை போட மேனகை போல் துணைவேண்டும் பொன்னைய்யா

சிரிப்பைப் பாத்து நாளாச்சு உன் சேட்டையெல்லாம் என்னாச்சு
குறும்பு செய்யும் சின்னப்பொண்ணு உனக்குத் தானே ஆளாச்சு
அய்யா அய்யா பொன்னைய்யா ஆஆ
பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம் தொட்டுப் பாத்தா என்னைய்யா
கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப் பட்டிக்காட்டுப் பொன்னைய்யா
அய்யா அய்யா பொன்னைய்யா அய்யா அய்யா
பத்து யானை பலமுண்டு புத்தியுண்டு புகழுண்டு
சக்தி போல அழகு பொண்ணு தாரமானால் சுகமுண்டுப் பாராய்யா

ஓடிப் போனாலும் விடமாட்டேன் நீ ஒளிந்த போதும் விட மாட்டேன்
உள்ள மனசு சின்னஞ்சிறுசு உரிமையின்றித் தொடமாட்டேன்
அய்யா அய்யா பொன்னைய்யா ஆஆ
பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம் தொட்டுப் பாத்தா என்னைய்யா
கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப் பட்டிக்காட்டுப் பொன்னைய்யா
அய்யா அய்யா பொன்னைய்யா ஆஹா ஆஹா ஆஹா
ஆளைப் பாத்தா சந்நியாசி என்னை அளந்து பாத்தா சம்சாரி
நாளைப் பாத்து மாலைப் போட்டா வாழப் வைப்பா மகராசி நானைய்யா

எந்த ஆடை போட்டாலும் அது எனக்குப் பொருந்தும் பொன்னைய்யா
இஷ்டம் போலே போட்டுப் பாத்து கட்டிப்பிடிச்சா என்னைய்யா
அய்யா அய்யா பொன்னைய்யா ஆஆ
பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம் தொட்டுப் பாத்தா என்னைய்யா
கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப் பட்டிக்காட்டுப் பொன்னைய்யா
அய்யா அய்யா பொன்னைய்யா ஆஆ ஆஅ
அய்யா அய்யா பொன்னைய்யா ஆஹா ஆஹா ஆஹா
Lyrics in English
Pottu polae ponnai konjam Thottu paathaa ennaiyaa
Katti pottu piragu sollu Pattikkaattu ponnaiyaa
Aiyaa aiyaa ponnaiyaa aa aahaa

Uchi melae nindraalum Uyara uyara sendraalum
Mechi pesa methai poda Menagai pola thunai vendum Ponnaiyaa

Sirippai paatthu naalaachu Un saettaiyellaam ennaachu
Kurumbu seiyum chinna ponnu Unakku thaanae aalaachu
Aiyaa aiyaa ponnaiyaa aa aa
Pottu polae ponnai konjam Thottu paathaa ennaiyaa
Katti pottu piragu sollu Pattikkaattu ponnaiyaa
Aiyaa aiyaa ponnaiyaa aiyaaa aiyaaa
Pathu yaanai balamundu Buthiyundu pughazhundu
Sakthi pola azhaghu ponnu Thaaramaanaal sugamundu paaraiyaa

Odi ponaalum vida maatten Nee olindha podhum vida maatten
Ulla manasu sinnanchirusu Urimaiyindri thoda maatten
Aiyaa aiyaa ponnaiyaa aa aa
Pottu polae ponnai konjam Thottu paathaa ennaiyaa
Katti pottu piragu sollu Pattikkaattu ponnaiyaa
Aiyaa aiyaa ponnaiyaa ahaaa aahaa ahaa
Aalai paathaa sanniyaasi Enai alandhu paathaa samsaari
Naalai paathu maalai pottaa Vaazha vaippaa magaraasi naanaiyaa

Endha aadai pottaalum Adhu enakku porundhum ponnaiyaa
Ishtam polae pottu paathu Katti pudichaa ennaiyaa
Aiyaa aiyaa ponnaiyaa aa aa
Pottu polae ponnai konjam Thottu paathaa ennaiyaa
Katti pottu piragu sollu Pattikkaattu ponnaiyaa
Aiyaa aiyaa ponnaiyaa aaaa aaaa
Aiyaa aiyaa ponnaiyaa aaaa aaha ahaa
Song Details |
|
---|---|
Movie Name | Pattikaattu Ponnaiya |
Director | B.S. Ranga |
Stars | M.G. Ramachandran, Jayalalithaa, Rajasree, Nagesh, Thengai Srinivasan |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***