Friday, January 15, 2021

Oridam Unnidam Song lyrics in Tamil

 Oridam Unnidam Song lyrics in Tamil

VJ: ஓரிடம் உன்னிடம் என் தேவையை நான் கேட்பது வேறோரிடம்
TMS: மேலிடம் என்னிடம் என் மனம் மானிடம்
மிதக்கும் சிவப்பு மலர்கள் சிரிக்கும் உன்னிடம்
VJ: ஓரிடம் உன்னிடம் என் தேவையை நான் கேட்பது வேறோரிடம்

VJ: என் பூந்தோட்டம் எங்கெங்கும் நீரோட்டம்
தேரோட்டவா கொஞ்சம் தேனூட்டவா
TMS: உன் கண்ணோட்டம் எங்கெங்கும் மீனோட்டம்
வண்டோட்டவா இதழ் கொண்டோட்டவா
நான் ஆடவா பாடவா கூடவா வா
VJ: ஓரிடம் உன்னிடம் என் தேவையை நான் கேட்பது வேறோரிடம்
TMS: மேலிடம் என்னிடம் என் மனம் மானிடம்
மிதக்கும் சிவப்பு மலர்கள் சிரிக்கும் உன்னிடம்

TMS: என் உள்ளோட்டம் இன்பத்தின் வெள்ளோட்டம்
பாலூட்டவா என்னைத் தாலாட்டவா
VJ: நான் சேயாட்டம் உன் கையில் செண்டாட்டம்
கொண்டாடவா சொர்க்கம் கண்டாடவா
TMS: என் கிட்டவா கட்டவா ஒட்டிவா வா
VJ: ஓரிடம் உன்னிடம் என் தேவையை நான் கேட்பது வேறோரிடம்

VJ: என் முத்துக்கள் வைரங்கள் பாருங்கள்
பெண் பாருங்கள் ஒரு கண் பாருங்கள்
TMS: உன் கன்னங்கள் முல்லைப் பூ வண்ணங்கள்
கண்டாலும் கள் அதை உண்டாலும் கள்
உண்ணலாம் உலகெல்லாம் காணலாம் வா
VJ: ஓரிடம் உன்னிடம் என் தேவையை நான் கேட்பது வேறோரிடம்
TMS: மேலிடம் என்னிடம் என் மனம் மானிடம்
மிதக்கும் சிவப்பு மலர்கள் சிரிக்கும் உன்னிடம்

Lyrics in English

VJ: Oridam Unnidam En Theavaiyai Naan Ketpathu Veroridam
TMS: Melidam Ennidam En Manam Manidam
Mithakum Sivappu Malargal Sirikum Unnidam
VJ: Oridam Unnidam En Theavaiyai Naan Ketpathu Veroridam

VJ: En Poonthottam Engengum Neerottam
Thearottava Konjam Thenutava
TMS: Un Kannottam Engengum Meetottam
Vantotava Idhaz Kondotava
Naan Adava Padava Kodava Vaa
VJ: Oridam Unnidam En Theavaiyai Naan Ketpathu Veroridam
TMS: Melidam Ennidam En Manam Manidam
Mithakum Sivappu Malargal Sirikum Unnidam

TMS: En Ullottam Inbathin Vellottam
Paaluttava Ennai Thaalatava
VJ: Naan Seiyattam Un Kaiyil Sentatam
Kondatava Sorkam Kandatava
TMS: En Kittava Kattava Ottiva Vaa
VJ: Oridam Unnidam En Theavaiyai Naan Ketpathu Veroridam

VJ: En Muthukal Vairangal Paarungal
Penn Paarungal Oru Kann Paarungal
TMS: Un Kanangal Mullai Poo Vannangal
Kandalum Kal Athai Undalum Kal
Unnalam Ulakellam Kaanalam Vaa
VJ: Oridam Unnidam En Theavaiyai Naan Ketpathu Veroridam
TMS: Melidam Ennidam En Manam Manidam
Mithakum Sivappu Malargal Sirikum Unnidam

Song Details

Movie Name Veettukku Vandha Marumagal
Director R. Vittal
Stars Savitri, Ravichandran, A.V.M. Rajan, Prameela, Kumari Padmini, J.P. Chandrababu, Thengai Srinivasan, Sachu
Singers T.M. Soundararajan, Vani Jayaram
Lyricist Kannadasan
Musician Sankar Ganesh
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***