Saturday, January 16, 2021
Puthi Ketta Ponnu Onnu Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/16/2021
Puthi Ketta Ponnu Onnu Song lyrics in Tamil
TMS: புத்தி கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
அஹா புத்தி கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
PS: கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
PS: வேலை கெட்ட கண்ணு ரெண்டு சேலை தொட்டு ஆடுதே
அஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
வேலை கெட்ட கண்ணு ரெண்டு சேலை தொட்டு ஆடுதே
அஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
TMS: கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
PS: கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ ம்ஹூம்
கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ
உன் கண் என்ன இதில் கூட கடன் சொல்லுமோ
TMS: என் வீட்டு மான் கூட விலை பேசுமோ ஆஹா
என் வீட்டு மான் கூட விலை பேசுமோ
நான் இப்போது அணைத்தாலும் தடை போடுமோ
அத்தை பெற்ற பெண் இருந்தும் புத்தி கெட்டு உன்னிடத்தில்
ஆசை கொண்டு போதை கொண்ட பிள்ளை நான்
PS: கட்டிவிடு வார்த்தைகளை கொட்டிவிடு ஆசைகளை
சம்மதத்தை தந்துவிட்ட மங்கை நான்
ஆ வேலை கெட்ட கண்ணு ரெண்டு சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
TMS: கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
TMS: பூவாடை இதழ்மீது படம் என்னவோ
PS: அது பொல்லாத நீ தந்த வரம் அல்லவோ
TMS: நூலான இடை கொண்ட நோய் என்னவோ
PS: அது நோயல்ல கனியாத காயல்லவோ
அன்பு மிக்க காதலுக்கும் ஆசை உள்ள காதலர்க்கும் உள்ளிருந்து மெல்ல வரும் சந்தேகம்
TMS: அன்று வந்து அன்று செல்லும் சந்தேகம் கொண்டுவரும் அன்பு என்னும் இன்ப நிலை சந்தோஷம்
புத்தி கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
PS: கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
Both: கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
காதல் கீதங்கள் காதல் கீதங்கள்
Lyrics in English
TMS: Puthi Ketta Ponnu Onnu Suthuthadi Ennaiye
Ponnazhagu Minnalittu Poduthadi Kannaiye
Aha Puthi Ketta Ponnu Onnu Suthuthadi Ennaiye
Ponnazhagu Minnalittu Poduthadi Kannaiye
PS: Kangale Neengal Paadungal Kadhal Geethangal
Kangale Neengal Paadungal Kadhal Geethangal
PS: Velai Ketta Kannu Rendu Selai Thottu Aaduthe
Aha Melamittu Thalamittu Maalai Katta Oduthe
Velai Ketta Kannu Rendu Selai Thottu Aaduthe
Aha Melamittu Thalamittu Maalai Katta Oduthe
TMS: Kangale Neengal Paadungal Kadhal Geethangal
Kangale Neengal Paadungal Kadhal Geethangal
PS: Kalyanam Illamal Thunai Vendumo Mhum
Kalyanam Illamal Thunai Vendumo
Un Kann Enna Idhil Kooda Kadan Sollumo
TMS: En Veetu Maan Koota Vilai Pesumo Aha
En Veetu Maan Koota Vilai Pesumo
Naan Ippothu Anaithalum Thadai Podumo
Aththai Pettra Penn Irunthum Puthi Kettu Unnitathil
Asai Kondu Pothai Konda Pillai Naan
PS: Kattividu Vaarthaigalai Kottividu Asaikalai
Sammathathai Thanthuvitta Mangai Naan
Ah Velai Ketta Kannu Rendu Selai Thottu Aaduthe
Aha Melamittu Thalamittu Maalai Katta Oduthe
TMS: Kangale Neengal Paadungal Kadhal Geethangal
Kangale Neengal Paadungal Kadhal Geethangal
TMS: Poovadai Idazh Meethu Padam Ennavo
PS: Adhu Pollatha Nee Thantha Varam Allavo
TMS: Noolana Idai Konda Noi Ennavo
PS: Adhu Neiyalla Kaniyatha Kaayallava
Anbu Mikka Kadhaluku Asai Ulla Kadhalarkum Ullirunthu Mella Varum Santhegam
TMS: Andru Vanthu Andru Sellum Santhegam Konduvarum Anbu Ennum Inba Nilai Santhosam
Puthi Ketta Ponnu Onnu Suthuthadi Ennaiye
Ponnazhagu Minnalittu Poduthadi Kannaiye
PS: Kangale Neengal Paadungal Kadhal Geethangal
Both: Kangale Neengal Paadungal Kadhal Geethangal
Kadhal Geethangal Kadhal Geethangal
Song Details |
|
---|---|
Movie Name | Anbai Thedi |
Director | V. Srinivasan |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, Major Sundarrajan, C.R. Vijayakumari, Shubha, Cho, Manorama |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***