Friday, January 15, 2021
Oruvan Oruthi Thunai Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/15/2021
Oruvan Oruthi Thunai Song lyrics in Tamil
AMR: ஒருவன் ஒருத்தி துணை சேர்ந்து விட்டால் தமிழ் ஊர்வலம் போகாதோ
ஒருவன் ஒருத்தி துணை சேர்ந்து விட்டால் தமிழ் ஊர்வலம் போகாதோ
JIK: ஒன்றை ஒன்று அள்ளி எடுத்தால் உலகம் முழுவதும் மயங்காதோ
ஒன்றை ஒன்று அள்ளி எடுத்தால் உலகம் முழுவதும் மயங்காதோ
Both: ஒருவன் ஒருத்தி துணை சேர்ந்து விட்டால் தமிழ் ஊர்வலம் போகாதோ
JIK: பொன்னூஞ்சல் போடும் கண்ணூஞ்சல் மீது நீயாடும் ஆட்டமென்ன
AMR: என் பூஜை மேளங்கள் ஆசை ராகங்கள் பாடும் பாடலென்ன
JIK: மந்தார மேகம் வந்தாடும் கூந்தல் பந்தாடக் கேட்பதென்ன
AMR: பூமாலை போலென் மார்பில் சூட நான் போகும் வேகமென்ன
JIK: உடல் மாறி மாறி ஆடி விழுந்து
AMR: வரும் மாயம் போல காதல் விருந்து
JIK: ஒருவன் ஒருத்தி துணை சேர்ந்து விட்டால் தமிழ் ஊர்வலம் போகாதோ
AMR: ஒன்றை ஒன்று அள்ளி எடுத்தால் உலகம் முழுவதும் மயங்காதோ
Both: ஒருவன் ஒருத்தி துணை சேர்ந்து விட்டால் தமிழ் ஊர்வலம் போகாதோ
AMR: செந்தூர வாயில் சிந்தாத தேனை உண்டாலும் போதை வரும்
JIK: என் பூக்கள் நான்கையும் ஈக்கள் போல நீ பார்க்க போதை வரும்
AMR: தென்பாங்கு சேலை கைபோட்டு மூடும் பொன்மேனி போதை தரும்
JIK: நீ தேடித் பார்க்கலாம் ஓடிப் பார்க்கலாம் என் பாா்வை பாதி தரும்
AMR: இது ஆண்டு நூறு வாழும் உறவு
JIK: இந்த ஆண்டு தோறும் காதல் இரவு
Both: ஒருவன் ஒருத்தி துணை சேர்ந்து விட்டால் தமிழ் ஊர்வலம் போகாதோ
ஒன்றை ஒன்று அள்ளி எடுத்தால் உலகம் முழுவதும் மயங்காதோ
ஒருவன் ஒருத்தி துணை சேர்ந்து விட்டால் தமிழ் ஊர்வலம் போகாதோ
Lyrics in English
AMR: Oruvan Oruthi Thunai Sernthuvittal Thamil Orvalam Pogatho
Oruvan Oruthi Thunai Sernthuvittal Thamil Orvalam Pogatho
JIK: Ontrai Ondru Alli Eduthal Ulagam Muluthum Mayangatho
Ontrai Ondru Alli Eduthal Ulagam Muluthum Mayangatho
Both: Oruvan Oruthi Thunai Sernthuvittal Thamil Orvalam Pogatho
JIK: Ponnonjal Podum Kannunjal Meethu Neeyadum Aattamenna
AMR: En Poojai Melangal Asai Ragangal Paadum Paadalenna
JIK: Manthara Megam Vanthadum Konthal Panthaada Ketpathenna
AMR: Poomalai Polen Marbil Soota Naan Pogum Vegamenna
JIK: Udal Maari Maari Aadi Vizhuthu
AMR: Varum Mayam Pola Kadhal Virunthu
JIK: Oruvan Oruthi Thunai Sernthuvittal Thamil Orvalam Pogatho
AMR: Ontrai Ondru Alli Eduthal Ulagam Muluthum Mayangatho
Both: Oruvan Oruthi Thunai Sernthuvittal Thamil Orvalam Pogatho
AMR: Senthora Vayil Sinthatha Thenai Undalum Pothai Varum
JIK: En Pookal Naangaiyum Eekal Pola Nee Parka Pothai Varum
AMR: Thenpangu Selai Kaipottu Moodum Ponmeni Pothai Tharum
JIK: Nee Thedi Parkalam Odi Parakalam En Parvai Paathi Tharum
AMR: Idhu Aandu Nooru Vazhum Uravu
JIK: Intha Aandu Thorum Kadhal Iravu
Both: Oruvan Oruthi Thunai Sernthuvittal Thamil Orvalam Pogatho
Ontrai Ondru Alli Eduthal Ulagam Muluthum Mayangatho
Oruvan Oruthi Thunai Sernthuvittal Thamil Orvalam Pogatho
Song Details |
|
---|---|
Movie Name | Veettukku Vandha Marumagal |
Director | R. Vittal |
Stars | Savitri, Ravichandran, A.V.M. Rajan, Prameela, Kumari Padmini, J.P. Chandrababu, Thengai Srinivasan, Sachu |
Singers | A.M. Raja, Jikki |
Lyricist | Kannadasan |
Musician | Sankar Ganesh |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***