Friday, January 15, 2021
Sammanthi Veettamma Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/15/2021
Sammanthi Veettamma Song lyrics in Tamil
சம்மந்தி வீட்டம்மா சக்களத்தி எங்கம்மா
சம்மந்தி வீட்டம்மா சக்களத்தி எங்கம்மா
தாலிக் கட்ட ஆளில்லாட்டித் தவிடு துண்ணப் போங்கம்மா
தாலிக் கட்ட ஆளில்லாட்டித் தவிடு துண்ணப் போங்கம்மா
பிள்ளை பெத்து தாரேன் தொட்டில் கட்ட வாங்கம்மா
பிள்ளை பெத்து தாரேன் தொட்டில் கட்ட வாங்கம்மா
அதைப் பாட்டியம்மா போட்டு பாடணும் தாலாட்டு
அதைப் பாட்டியம்மா போட்டு பாடணும் தாலாட்டு
கொளத்து மேட்டுக்கரையிலே நான் மீனை காயப்போட்டேன்
மீனு காயப் போடையிலே சாமி இவரைப் பாத்தேன்
கொளத்து மேட்டுக்கரையிலே நான் மீனை காயப்போட்டேன்
மீனு காயப் போடையிலே சாமி இவரைப் பாத்தேன்
மாத்தினாரு மாலையை சாத்தினாரு சேலையை
மாத்தினாரு மாலையை சாத்தினாரு சேலையை
அடி நாத்தனாரே கேட்டுக்க உன் தம்பி செஞ்ச வேலையை
நாத்தனாரே கேட்டுக்க உன் தம்பி செஞ்ச வேலையை
தையாத்தக்கா உள்ளே தவழுதம்மா பிள்ளை
பாட்டி எங்க பாட்டி மாட்டிக்கிட்டா மாட்டி
சம்மந்தி வீட்டம்மா சக்களத்தி எங்கம்மா
சம்மந்தி வீட்டம்மா சக்களத்தி எங்கம்மா
பெரிய மனுஷி ஆனபோதே பிரியம் வச்சிட்டாரு
பேசக்கூட இடமில்லையே பயிரை மேஞ்சுட்டாரு
யோவ் சும்மாவா சொல்றேன் அய்யே
பெரிய மனுஷி ஆனபோதே பிரியம் வச்சிட்டாரு
பேசக்கூட இடமில்லையே பயிரை மேஞ்சுட்டாரு
காட்டினாரு மாடியை மாட்டினாரு தாலியை
காட்டினாரு மாடியை மாட்டினாரு தாலியை
அதைக் காட்டத்தானே ஊடுதேடி கூட்டு வந்தேன் சேரியை
காட்டத்தானே ஊடுதேடி கூட்டு வந்தேன் சேரியை
அத்தையம்மா வீடு மெத்தை ஒண்ணு போடு
பாட்டி எங்க பாட்டி மாட்டிக்கிட்டா மாட்டி
சம்மந்தி வீட்டம்மா சக்களத்தி எங்கம்மா
சம்மந்தி வீட்டம்மா சக்களத்தி எங்கம்மா
ரப்புக்கார பாட்டியின்னு அப்பவே சொன்னாரு
ரப்புக்கார பாட்டியின்னு அப்பவே சொன்னாரு
நான் அறுப்புக்கார ஆறுமுகம் பெத்தெடுத்த பொண்ணு பாரு
அறுப்புக்கார ஆறுமுகம் பெத்த பொண்ணு பாரு
ஹை என்னங்கடி
குத்துச் சண்டை போடுவேன் பத்துப் பேரை சாடுவேன்
குத்துச் சண்டை போடுவேன் பத்துப் பேரை சாடுவேன்
எம் பாட்டியம்மா கிட்டே இனி ஆட்டமெல்லாம் காட்டுவேன்
ஹோய் ஹோய் ஹோய்
பாட்டியம்மா கிட்டே இனி ஆட்டமெல்லாம் காட்டுவேன்
பாட்டியங்க பாட்டி மாட்டிக்கிட்டா மாட்டி
பாட்டியங்க பாட்டி மாட்டிக்கிட்டா மாட்டி
சம்மந்தி வீட்டம்மா சக்களத்தி எங்கம்மா
தாலிக் கட்ட ஆளில்லாட்டித் தவிடு துண்ணப் போங்கம்மா
பிள்ளை பெத்து தாரேன் தொட்டில் கட்ட வாங்கம்மா
பாட்டியங்க பாட்டி மாட்டிக்கிட்டா மாட்டி
பாட்டியங்க பாட்டி மாட்டிக்கிட்டா மாட்டி
பாட்டியங்க பாட்டி மாட்டிக்கிட்டா மாட்டி
பாட்டியங்க பாட்டி மாட்டிக்கிட்டா மாட்டி
Lyrics in English
Sammanthi Veettamma Sakkalathi Engamma
Sammanthi Veettamma Sakkalathi Engamma
Thaali Katta Aaliladi Thaviduthunna Pongamma
Thaali Katta Aaliladi Thaviduthunna Pongamma
Pillai Pethu Tharen Thottil Katta Vangamma
Pillai Pethu Tharen Thottil Katta Vangamma
Athai Paatiyamma Pottu Paadanum Thaalattu
Athai Paatiyamma Pottu Paadanum Thaalattu
Kolathu Mettukarayile Naan Meenai Kayapotten
Meenu Kaaya Potayile Sami Ivarai Pathen
Kolathu Mettukarayile Naan Meenai Kayapotten
Meenu Kaaya Potayile Sami Ivarai Pathen
Maathinaaru Malaiyai Sathinaru Selayai
Maathinaaru Malaiyai Sathinaru Selayai
Adi Nathanaare Kettuko Un Thambi Senja Velayai
Nathanaare Kettuko Un Thambi Senja Velayai
Thaiyathakka Ulle Thavaluthamma Pillai
Patti Enga Patti Maatikitta Maati
Sammanthi Veettamma Sakkalathi Engamma
Sammanthi Veettamma Sakkalathi Engamma
Periya Manushi Anapothe Piriyam Vachuttaru
Pesukoda Idamillaiye Payirai Menjutaru
Yo Summava Solren Ayyo
Periya Manushi Anapothe Piriyam Vachuttaru
Pesukoda Idamillaiye Payirai Menjutaru
Kaatinaaru Maadiyai Maatinaru Thaaliyai
Kaatinaaru Maadiyai Maatinaru Thaaliyai
Athai Kattathane Ootuthedi Kottuvanthen Cheriyai
Kattathane Ootuthedi Kottuvanthen Cheriyai
Athaiyamma Veetu Methai Onnu Podu
Patti Enga Patti Maatikitta Maati
Sammanthi Veettamma Sakkalathi Engamma
Sammanthi Veettamma Sakkalathi Engamma
Rappukaara Paatiyinnu Appave Sonnaru
Rappukaara Paatiyinnu Appave Sonnaru
Naan Arupukaara Arumugam Pethedutha Ponnu Paaru
Arupukaara Arumugam Pethedutha Ponnu Paaru
Hai Ennangadi
Kuthu Sandai Poduven Pathu Perai Saaduven
Kuthu Sandai Poduven Pathu Perai Saaduven
Em Paatiyamma Kitte Ini Aattamellam Kaatuven
Hoi Hoi Hoi
Paatiyamma Kitte Ini Aattamellam Kaatuven
Paatienga Paati Maatikitta Maati
Paatienga Paati Maatikitta Maati
Sammanthi Veettamma Sakkalathi Engamma
Thaali Katta Aaliladi Thaviduthunna Pongamma
Pillai Pethu Tharen Thottil Katta Vangamma
Paatienga Paati Maatikitta Maati
Paatienga Paati Maatikitta Maati
Paatienga Paati Maatikitta Maati
Paatienga Paati Maatikitta Maati
Song Details |
|
---|---|
Movie Name | Veettukku Vandha Marumagal |
Director | R. Vittal |
Stars | Savitri, Ravichandran, A.V.M. Rajan, Prameela, Kumari Padmini, J.P. Chandrababu, Thengai Srinivasan, Sachu |
Singers | L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | Sankar Ganesh |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***