Thursday, January 7, 2021

Nathanai Kandenadi Song lyrics in Tamil

 Nathanai Kandenadi Song lyrics in Tamil

நாதனைக் கண்டேனடி தோழி நாதனைக் கண்டேனடி தோழி
நாதனைக் கண்டேனடி என் தோழி
நானவனை நினைத்த நாளினில் வாராமல்
நானவனை நினைத்த நாளினில் வாராமல்
தானே தனியே தயவுடன் சுபமிகு தருணமதனில் வந்த
நாதனைக் கண்டேனடி என் தோழி நாதனைக் கண்டேனடி

ஆதாரமும் நீயே ஆருயிர் நீயே வேதாந்தமும் நீயே விமலனே
ஆதாரமும் நீயே ஆருயிர் நீயே வேதாந்தமும் நீயே விமலனே
விளையாடும் கலை ஞானமே
விளையாடும் கலை ஞானமே என மனமது வணங்கிடும்
நாதனைக் கண்டேனடி என் தோழி நாதனைக் கண்டேனடி

மனக்கோயில் தனில் வாழும் மன்னனடி தினமும் எனையாளும் தெய்வமடி
மனக்கோயில் தனில் வாழும் மன்னனடி தினமும் எனையாளும் தெய்வமடி
எதற்காக சென்றானோ ஏனின்று வந்தானோ
எதற்காக சென்றானோ ஏனின்று வந்தானோ
கலை ஆர்வமா காதல் வேகமா
கலை ஆர்வமா காதல் வேகமா தயவுடன் சுபமிகு தருணமதனில் வந்த
நாதனைக் கண்டேனடி என் தோழி
நானவனை நினைத்த நாளினில் வாராமல்
தானே தனியே தயவுடன் சுபமிகு தருணமதனில் வந்த
நாதனைக் கண்டேனடி

Lyrics in English

Nathanai Kandenadi Thozhi Nathanai Kandenadi Thozhi
Nathanai Kandenadi En Thozhi
Naanavanai Ninaitha Naalinil Vaaramal
Naanavanai Ninaitha Naalinil Vaaramal
Thaane Thaniye Thayvudan Subamigu Tharunamathil Vantha
Nathanai Kandenadi En Thozhi Nathanai Kandenadi

Aatharamum Neeye Aaruir Neeye Vedhanthamum Neeye Vimalane
Aatharamum Neeye Aaruir Neeye Vedhanthamum Neeye Vimalane
Vizhayadum Kalai Gnaname
Vizhayadum Kalai Gnaname Ena Manamithu Vanangidum
Nathanai Kandenadi En Thozhi Nathanai Kandenadi

Manakovil Thanil Vazhum Mannanadi Thinamum Enaiyalum Deivamadi
Manakovil Thanil Vazhum Mannanadi Thinamum Enaiyalum Deivamadi
Edharkaka Sentero Yennitru Vanthano
Edharkaka Sentero Yennitru Vanthano
Kalai Aarvama Kadhal Vegama
Kalai Aarvama Kadhal Vegama Thayavudum Subamigu Tharunamathil Vantha
Nathanai Kandenadi En Thozhi
Naanavanai Ninaitha Naalinil Vaaramal
Thaane Thaniye Thayvudan Subamigu Tharunamathil Vantha
Nathanai Kandenadi

Song Details

Movie Name Rajaraja Cholan
Director A.P. Nagarajan
Stars Sivaji Ganesan, R. Muthuraman, Lakshmi, C.R. Vijayakumari, S. Varalakshmi, Sivakumar, Kumari Padmini, T.R. Mahalingam, Seerkazhi Govindarajan, Suruli Rajan, Manorama
Singers P. Susheela
Lyricist Poovai Senguttuvan
Musician Kunnakudi Vaidyanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***