Thursday, January 7, 2021

Mayakkum Mannan Song lyrics in Tamil

 Mayakkum Mannan Song lyrics in Tamil

மயக்கும் மன்னன் நீயன்றோ மணக்கும் முல்லை நானன்றோ
மயக்கும் மன்னன் நீயன்றோ மணக்கும் முல்லை நானன்றோ
மெல்ல மெல்ல சொல்லவா கதை சொல்லவா சொல்லவா மன்னவா இங்குவா
மெல்ல மெல்ல சொல்லவா கதை சொல்லவா சொல்லவா மன்னவா இங்குவா
மன்னவா இங்குவா
மயக்கும் மன்னன் நீயன்றோ மணக்கும் முல்லை நானன்றோ

பாலில் ஊறும் மாங்கனி புதுமாங்கனி பாவை உந்தன் மோகினி மனமோகினி
பாலில் ஊறும் மாங்கனி இந்த பாவை உந்தன் மோகினி
கட்டித் தங்கம் தொட்டு தழுவும் என் மேனி
காதல் கொஞ்சும் கவிதை பாடும் மகராணி
கட்டித் தங்கம் தொட்டு தழுவும் என் மேனி
காதல் கொஞ்சும் கவிதை பாடும் மகராணி
நீ மகராஜா நான் மகராணி
மெல்ல மெல்ல சொல்லவா கதை சொல்லவா சொல்லவா மன்னவா இங்குவா
மன்னவா இங்குவா
மயக்கும் மன்னன் நீயன்றோ மணக்கும் முல்லை நானன்றோ

மது ஊறும் ஒரு போதை என் நெஞ்சம் ஓஹோ ஓஹோ
என் மனம் கூட உனக்கான மலர் மஞ்சம் லால்லாலாலா
மது ஊறும் ஒரு போதை என் நெஞ்சம்
என் மனம் கூட உனக்கான மலர் மஞ்சம்
இதழோரம் அரங்கேறும் புது நாடகம்
இதழோரம் அரங்கேறும் புது நாடகம்
அதில் எண்ணங்கள் இன்பங்கள் ஓராயிரம்
எண்ணங்கள் இன்பங்கள் நூறாயிரம்
மெல்ல மெல்ல சொல்லவா கதை சொல்லவா சொல்லவா மன்னவா இங்குவா
மன்னவா இங்குவா
மயக்கும் மன்னன் நீயன்றோ மணக்கும் முல்லை நானன்றோ

Lyrics in English

Mayakkum Mannan Neeyantro Manakum Mullai Naanantro
Mayakkum Mannan Neeyantro Manakum Mullai Naanantro
Mella Mella Sollava Kadhal Sollava Sollava Mannava Inguvaa
Mella Mella Sollava Kadhal Sollava Sollava Mannava Inguvaa
Mannava Inguvaa
Mayakkum Mannan Neeyantro Manakum Mullai Naanantro

Paalil Orum Mangani Puthumangani Paavai Unthan Mogini Manamogini
Paalil Orum Mangani Puthumangani Paavai Unthan Mogini
Katti Thangam Thottu Thazhuvum En Meni
Kadhal Konjum Kavithai Paadum Maharani
Katti Thangam Thottu Thazhuvum En Meni
Kadhal Konjum Kavithai Paadum Maharani
Nee Maharaja Naan Maharani
Mella Mella Sollava Kadhal Sollava Sollava Mannava Inguvaa
Mannava Inguvaa
Mayakkum Mannan Neeyantro Manakum Mullai Naanantro

Madhu Orum Oru Pothai En Nenjam Ohh
En Manan Koda Unakkana Malar Manjam Lalala
Madhu Orum Oru Pothai En Nenjam
En Manan Koda Unakkana Malar Manjam
Idhazoram Arankerum Puthu Nadagam
Idhazoram Arankerum Puthu Nadagam
Adhil Ennangal Inbangal Orayiram
Ennangal Inbangal Orayiram
Mella Mella Sollava Kadhal Sollava Sollava Mannava Inguvaa
Mannava Inguvaa
Mayakkum Mannan Neeyantro Manakum Mullai Naanantro

Song Details

Movie Name Rajaraja Cholan
Director A.P. Nagarajan
Stars Sivaji Ganesan, R. Muthuraman, Lakshmi, C.R. Vijayakumari, S. Varalakshmi, Sivakumar, Kumari Padmini, T.R. Mahalingam, Seerkazhi Govindarajan, Suruli Rajan, Manorama
Singers L.R. Eswari
Lyricist Kannadasan
Musician Kunnakudi Vaidyanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***