Thursday, January 7, 2021

Mathennai Padaithan Song lyrics in Tamil

 Mathennai Padaithan Song lyrics in Tamil

LRE: மாதென்னை  படைத்தான் உனக்காக
TMS: மாதங்கள் படைத்தான் நமக்காக
LRE: மாதென்னை  படைத்தான் உனக்காக
TMS: மாதங்கள் படைத்தான் நமக்காக
MRV: கீதங்கள் படைத்தான் இசைக்காக
SPB: காதலை படைத்தான் கணக்காக
MRV: கீதங்கள் படைத்தான் இசைக்காக
SPB: காதலை படைத்தான் கணக்காக
LRE: மாதென்னை  படைத்தான் உனக்காக
TMS: மாதங்கள் படைத்தான் நமக்காக

TMS: கார்த்திகை மாதத்து தீபங்கள் போல் எந்தன் கண் பறிக்கும் உந்தன் பேரழகு
கார்த்திகை மாதத்து தீபங்கள் போல் எந்தன் கண் பறிக்கும் உந்தன் பேரழகு
LRE: மார்கழி மாதத்து பனிமுத்து போல் இன்று மயக்கியதே உந்தன் சொல் அழகு
மார்கழி மாதத்து பனிமுத்து போல் இன்று மயக்கியதே உந்தன் சொல் அழகு
SPB: தை மகளே அத்தை மகளே என்னை தழுவிட பிறந்த தமிழ் மகளே
தை மகளே அத்தை மகளே என்னை தழுவிட பிறந்த தமிழ் மகளே
MRV: மாசில்லாத என் மாமணியே இந்த மணமகள் தேடிய மன்னவனே
மாசில்லாத என் மாமணியே இந்த மணமகள் தேடிய மன்னவனே
TMS: பங்குனி என் வாழ்வில் பங்கு நீ இந்த பார்த்தீபன் பார்வையில் எங்கும் நீ
பங்குனி என் வாழ்வில் பங்கு நீ இந்த பார்த்தீபன் பார்வையில் எங்கும் நீ
LRE: சித்திரை மாதத்து வானம் நீ எங்கள் தெய்வப்  புலவரின் வேதம் நீ
சித்திரை மாதத்து வானம் நீ எங்கள் தெய்வப்  புலவரின் வேதம் நீ
SPB: வைகாசி பிறையின் வடிவமே வாடாத அழகு பருவமே
வைகாசி பிறையின் வடிவமே வாடாத அழகு பருவமே
MRV: ஆனி மஞ்சனம்  போலவே புது அலங்காரம் செய்த தெய்வமே
ஆனி மஞ்சனம்  போலவே புது அலங்காரம் செய்த தெய்வமே
TMS: ஆடி காவிரி வெள்ளமே வரும் ஆவணி மாதத்து மேகமே
ஆடி காவிரி வெள்ளமே வரும் ஆவணி மாதத்து மேகமே
LRE: புரட்டாசி திங்களில் ஒரு மணம் ஐப்பசி மாதத்தில் திருமணம்
புரட்டாசி திங்களில் ஒரு மணம் ஐப்பசி மாதத்தில் திருமணம் நம் திருமணம்

LRE: மாதென்னை  படைத்தான் உனக்காக
TMS: மாதங்கள் படைத்தான் நமக்காக
MRV: கீதங்கள் படைத்தான் இசைக்காக
SPB: காதலை படைத்தான் கணக்காக
LRE: மாதென்னை  படைத்தான் உனக்காக
TMS: மாதங்கள் படைத்தான் நமக்காக

Lyrics in English

LRE: Mathennai Padaithan Unakaka
TMS: Mathangal Padaithan Namakaka
LRE: Mathennai Padaithan Unakaka
TMS: Mathangal Padaithan Namakaka
MRV: Geethangal Padithan Isaikaka
SPB: Kadhalai Padithan Kanakaka
MRV: Geethangal Padithan Isaikaka
SPB: Kadhalai Padithan Kanakaka
LRE: Mathennai Padaithan Unakaka
TMS: Mathangal Padaithan Namakaka

TMS: Karthigai Maathathu Deepangal Pol Enthan Kann Parikum Unthan Peralagu
Karthigai Maathathu Deepangal Pol Enthan Kann Parikum Unthan Peralagu
LRE: Margali Maathathu Panimuthu Pol Indru Mayakiyathe Unthan Sol Azhagu
Margali Maathathu Panimuthu Pol Indru Mayakiyathe Unthan Sol Azhagu
SPB: Thai Magale Athai Magale Ennai Thazhuvida Pirantha Thamil Magale
Thai Magale Athai Magale Ennai Thazhuvida Pirantha Thamil Magale
MRV: Masillatha En Maamaniye Intha Manamagal Thediya Mannavane
Masillatha En Maamaniye Intha Manamagal Thediya Mannavane
TMS: Panguni En Vazhvil Pangu Nee Intha Parthipan Parvaiyil Engum Nee
Panguni En Vazhvil Pangu Nee Intha Parthipan Parvaiyil Engum Nee
LRE: Chithirai Maathathu Vaanam Nee Engal Deiva Pulavarin Vedham Nee
Chithirai Maathathu Vaanam Nee Engal Deiva Pulavarin Vedham Nee
SPB: Vaikasi Piraiyin Vadivame Vaadatha Azhagu Paruvame
Vaikasi Piraiyin Vadivame Vaadatha Azhagu Paruvame
MRV: Aani Manjanam Polave Puthu Alangaram Seitha Deivame
Aani Manjanam Polave Puthu Alangaram Seitha Deivame
TMS: Aadi Kaveri Vellame Varum Aavani Maathathu Megame
Aadi Kaveri Vellame Varum Aavani Maathathu Megame
LRE: Puratasi Thingalil Oru Manam Yippasi Mathathil Thirumanam
Puratasi Thingalil Oru Manam Yippasi Mathathil Thirumanam Nam Thirumanam

LRE: Mathennai Padaithan Unakaka
TMS: Mathangal Padaithan Namakaka
MRV: Geethangal Padithan Isaikaka
SPB: Kadhalai Padithan Kanakaka
LRE: Mathennai Padaithan Unakaka
TMS: Mathangal Padaithan Namakaka

Song Details

Movie Name Rajaraja Cholan
Director A.P. Nagarajan
Stars Sivaji Ganesan, R. Muthuraman, Lakshmi, C.R. Vijayakumari, S. Varalakshmi, Sivakumar, Kumari Padmini, T.R. Mahalingam, Seerkazhi Govindarajan, Suruli Rajan, Manorama
Singers T.M. Soundararajan, S.P. Balasubrahmanyam, L.R. Eswari, M.R. Vijaya
Lyricist Kannadasan
Musician Kunnakudi Vaidyanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***