Tuesday, January 5, 2021
Muththuppal Sirippennavo Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/05/2021
Muththuppal Sirippennavo Song lyrics in Tamil
TMS: முத்துப் பல் சிரிப்பென்னவோ முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
தத்தைக்கு தவிப்பென்னவோ மெத்தைக்கு வரச் சொல்லவோ
தத்தைக்கு தவிப்பென்னவோ மெத்தைக்கு வரச் சொல்லவோ
தொட்டுப் பேசும் நாள் அல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
PS: செவ்வல்லிக் கைத் தொட்டு சிலை வண்ண மெய் தொட்டு சந்தித்த இன்பங்கள் நூறல்லவோ
செவ்வல்லிக் கைத் தொட்டு சிலை வண்ண மெய் தொட்டு சந்தித்த இன்பங்கள் நூறல்லவோ
கண்ணா உன் தோள் தொட்டு கதை சொல்லும் நாள் தொட்டு காணாத ஆனந்தம் வேறென்னாவோ
முத்தங்கள் இடச் சொல்லவோ சத்தங்கள் வரும் அல்லவோ
முத்தங்கள் இடச் சொல்லவோ சத்தங்கள் வரும் அல்லவோ
இந்த மோகம் யார் தந்ததோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ முல்லைப் பூ விரிப்பல்லவோ
TMS: தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
TMS: ஜவ்வாது பொட்டிட்டு சதிராடும் பூஞ்சிட்டு செவ்வாழை மேனியில் தேன் சிந்துதோ
ஜவ்வாது பொட்டிட்டு சதிராடும் பூஞ்சிட்டு செவ்வாழை மேனியில் தேன் சிந்துதோ
அங்கங்கே நான் தொட்டு அடையாளம் தானிட்டு ஆசைகள் ஆயிரம் வேர் விட்டதோ
கண்ணென்ன கலைக் கூடமோ பெண்ணென்ன பழத்தோட்டமோ
கண்ணென்ன கலைக் கூடமோ பெண்ணென்ன பழத்தோட்டமோ
வண்ணத் தோகை என் சொந்தமோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
PS: கன்னங்கள் கிண்ணங்கள் கனிவோடு உண்ணுங்கள் காலங்கள் தோறும் நம் காவியங்கள்
கன்னங்கள் கிண்ணங்கள் கனிவோடு உண்ணுங்கள் காலங்கள் தோறும் நம் காவியங்கள்
முப்பாலில் மூன்றாம் பால் உருவாகும் உன் அன்பால் மோகங்கள் காட்டு உன் புன் சிரிப்பால்
அம்மம்மா துடிப்பென்னவோ
TMS: அப்பப்பா நடிப்பென்னவோ
PS: அம்மம்மா துடிப்பென்னவோ
TMS: அப்பப்பா நடிப்பென்னவோ
Both: இந்த வேகம் ஏன் வந்ததோ
PS: முத்துப் பல் சிரிப்பென்னவோ முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ முல்லைப் பூ விரிப்பல்லவோ
TMS: தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
Lyrics in English
TMS: Muththuppal Sirippennavo Mullai Poo Viripallavo
Muththuppal Sirippennavo Mullai Poo Viripallavo
Thanga Paalam Pol Unthan Angamo
Thathaikku Thavipennavo Methaiku Vara Sollavo
Thathaikku Thavipennavo Methaiku Vara Sollavo
Thottu Pesum Naal Allavo
Muththuppal Sirippennavo Mullai Poo Viripallavo
Muththuppal Sirippennavo Mullai Poo Viripallavo
Thanga Paalam Pol Unthan Angamo
PS: Sevvalli Kaithottu Silai Vanna Mei Thottu Santhitha Inbangal Nooranlavo
Sevvalli Kaithottu Silai Vanna Mei Thottu Santhitha Inbangal Nooranlavo
Kanna Un Thol Thottu Kadhai Sollum Naal Thottu Kanatha Anatham Verenavo
Muthangal Ida Sollavo Sathangal Varum Allavo
Muthangal Ida Sollavo Sathangal Varum Allavo
Intha Mogam Yaar Thanthatho
Muththuppal Sirippennavo Mullai Poo Viripallavo
Muththuppal Sirippennavo Mullai Poo Viripallavo
TMS: Thanga Paalam Pol Unthan Angamo
TMS: Javvathu Pottidu Sathiradum Poochittu Sevvazhai Meniyil Then Sinthutho
Javvathu Pottidu Sathiradum Poochittu Sevvazhai Meniyil Then Sinthutho
Angange Naan Thottu Adaiyalam Thaanittu Asaigal Aaiyiram Ver Vittatho
Kannena Kalai Kodamo Pennenna Pazhathottamo
Kannena Kalai Kodamo Pennenna Pazhathottamo
Vanna Thogai En Sonthamo
Muththuppal Sirippennavo Mullai Poo Viripallavo
Muththuppal Sirippennavo Mullai Poo Viripallavo
Thanga Paalam Pol Unthan Angamo
PS: Kannagal Kinnagal Kanivodu Unnungal Kaalangal Thorum Naam Kaaviyangal
Kannagal Kinnagal Kanivodu Unnungal Kaalangal Thorum Naam Kaaviyangal
Moppaalil Moontram Paal Uruvagum Un Anbal Megangal Kaatu Un Pun Siripal
Ammamma Thudipennavo
TMS: Apappa Nadipennavo
PS: Amamma Thudipennavo
TMS: Apappa Nadipennavo
Both: Intha Vegam Yen Vanthatho
PS: Muththuppal Sirippennavo Mullai Poo Viripallavo
Muththuppal Sirippennavo Mullai Poo Viripallavo
TMS: Thanga Paalam Pol Unthan Angamo
Song Details |
|
---|---|
Movie Name | Pookkari |
Director | Krishnan Panju |
Stars | M.K. Muthu, Manjula, Vennira Aadai Nirmala, Jayachitra, Thengai Srinivasan |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1973 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***