Tuesday, January 5, 2021

Muppathu Paisa Song lyrics in Tamil

 Muppathu Paisa Song lyrics in Tamil

முப்பது பைசா மூணு மொழம் முல்லை மல்லிகை கனகாம்பரம்
இப்பதானுங்க மலர்ந்ததுங்க நாரெடுத்து நானே தொடுத்ததுங்க
இப்பதானுங்க மலர்ந்ததுங்க நாரெடுத்து நானே தொடுத்ததுங்க
முப்பது பைசா மூணு மொழம் முல்லை மல்லிகை கனகாம்பரம்
கனகாம்பரம் ரோஜா முல்லை சம்பங்கி செவ்வந்தி தஞ்சாவூரு கதம்பம்

வெள்ளிக்கிழமை வெளக்கு வச்சா வீட்டிலிருக்கும் பெண்டாட்டி
வெள்ளிக்கிழமை வெளக்கு வச்சா வீட்டிலிருக்கும் பெண்டாட்டி
அள்ளி முடிக்க மல்லிகை பூவை வாங்கி தாய்யா கை நீட்டி
அவ அழகா இருப்பா உன் மேல் அன்பா இருப்பா
அவ அழகா இருப்பா உன் மேல் அன்பா இருப்பா
நீ சொன்னா கேட்பா புன்னைகை பூப்பா உன்னை அணைப்பா
முப்பது பைசா மூணு மொழம் முல்லை மல்லிகை கனகாம்பரம்
கனகாம்பரம் ரோஜா முல்லை சம்பங்கி செவ்வந்தி தஞ்சாவூரு கதம்பம்

இந்தா தம்பி செந்தாமரைப்பூ இருக்கிற துட்ட நீ போடு
நம் கண்ணா இருந்து நெஞ்சில் நிறைந்த  அண்ணா சிலைக்கு பூபோடு
நம் கண்ணா இருந்து நெஞ்சில் நிறைந்த  அண்ணா சிலைக்கு பூபோடு
நீ வாசனை பூவா நல்லா வாழணும் தம்பி
சில காகிதப்பூ கண்ணைப் பறிக்கும் போகாதே நம்பி
ரோஜா முல்லை சம்பங்கி செவ்வந்தி தஞ்சாவூரு கதம்பம் கதம்பம் கதம்பம்

வாடிக்கையா நான் பூவிக்கும்போது வேடிக்கையா நீ பார்க்காதே
உன் பார்வை என்ன புரிஞ்சிக்கிட்டேண்டா மூக்கு மொகற ஜாக்கிரத
நான் பயப்பட மாட்டேன்டா  உனக்கு வசப்பட மாட்டேன்டா
நான் பயப்பட மாட்டேன்டா  உனக்கு வசப்பட மாட்டேன்டா
கைப்பட்டா டாப்பு எகிறி போகும் தொட்டு பாரேண்டா

முப்பது பைசா மூணு மொழம் முல்லை மல்லிகை கனகாம்பரம்
கனகாம்பரம் ரோஜா முல்லை சம்பங்கி செவ்வந்தி தஞ்சாவூரு கதம்பம் கதம்பம் கதம்பம்

Lyrics in English

Muppathu Paisa Moonu Molam Mullai Malligai Kangamparam
Ippathanunga Malarnthathunga Naareduthu Naane Thoduthathunga
Ippathanunga Malarnthathunga Naareduthu Naane Thoduthathunga
Muppathu Paisa Moonu Molam Mullai Malligai Kangamparam
Kangamparam Roja Mullai Sambangi Sevanthi Thanjavur Kathampam

Vellikizhamai Vilakku Vacha Veedilirukum Pontadi
Vellikizhamai Vilakku Vacha Veedilirukum Pontadi
Alli Mudika Malligai Poovai Vangithangaya Kai Neeti
Ava Azhaga Irupa Un Mel Anba Irupa
Ava Azhaga Irupa Un Mel Anba Irupa
Nee Sonna Ketpa Punnagai Poopa Unnai Anaipa
Muppathu Paisa Moonu Molam Mullai Malligai Kangamparam
Kangamparam Roja Mullai Sambangi Sevanthi Thanjavur Kathampam

Intha Thambi Senthamaraipoo Irukira Thotta Nee Podu
Nam Kanna Irunthu Nenjil Nirantha Anna Silaiku Poopodu
Nam Kanna Irunthu Nenjil Nirantha Anna Silaiku Poopodu
Nee Vasanai Poova Nalla Vazhanum Thambi
Sila Kaakithapoo Kannai Parikum Pogathe Nambi
Roja Mullai Sambangi Sevanthi Thanjavur Kathampam Kathampam Kathampam

Vaadikaiya Naan Poovikkumpothu Vedikaiya Nee Paarkathe
Un Paarvai Enna Purinkittanda Mooku Mogara Jaakiratha
Naan Payapata Maatenda Unaku Vasapada Maatenda
Naan Payapata Maatenda Unaku Vasapada Maatenda
Kaipatta Topu Yegiri Pogum Thottu Paarenda

Muppathu Paisa Moonu Molam Mullai Malligai Kangamparam
Kangamparam Roja Mullai Sambangi Sevanthi Thanjavur Kathampam Kathampam Kathampam

Song Details

Movie Name Pookkari
Director Krishnan Panju
Stars M.K. Muthu, Manjula, Vennira Aadai Nirmala, Jayachitra, Thengai Srinivasan
Singers L.R. Eswari
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***