Wednesday, January 6, 2021

Thendraloodu Udan Song lyrics in Tamil

 Thendraloodu Udan Song lyrics in Tamil

தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்
தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள்
தரணியெல்லாம் புகழ் பரப்பும் தாயென வந்தாள் தமிழ் தாயென வந்தாள்

மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
அணிமுத்து மாலை எட்டுத் தொகையாகும்
ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும்

மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
அணிமுத்து மாலை எட்டுத் தொகையாகும்
ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும்
அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும்

புலவரெல்லாம் படைத்து வைத்த இலக்கியங்கள்
பொன்மேனி அலங்கார சீதனங்கள்
கலை மங்கை இதழ் சிந்தும் புன்னகைக்கே
கலை மங்கை இதழ் சிந்தும் புன்னகைக்கே
விலையேது தலைத் தாழ்த்தி வணங்கிடுவோம்
விலையேது தலைத் தாழ்த்தி வணங்கிடுவோம் நாம் வணங்கிடுவோம்

Lyrics in English

Thendraloodu Udan Piranthal Senthamil Pennaal
Aval Thenmadurai Kovilile Sangam Valarthal
Thanjaiyile Kudi Pugunthu Mangalam Thanthal
Tharaniyellam Puzhal Parappum Thayena Vanthal Thamil Thayena Vanthal

Manimudiyil Tholkappiyam Vitrirukum
Thiruvadiyil Salamposai Paadisaikum
Animuthu Maalai Ettu Thogaiyagum
Achi Seiyum Sengole Kuralagum Thirukuralagum

Manimudiyil Tholkappiyam Vitrirukum
Thiruvadiyil Salamposai Paadisaikum
Animuthu Maalai Ettu Thogaiyagum
Achi Seiyum Sengole Kuralagum Thirukuralagum
Avan Achi Seiyum Sengole Kuralagum Thirukuralagum

Pulavarellam Padaithu Vaitha Ilakiyangal
Ponmeni Alangara Seethanagal
Kalai Mangai Idazh Sinthum Punnagaike
Kalai Mangai Idazh Sinthum Punnagaike
Vilaiyethu Thalai Thazthi Vanangiduvom
Vilaiyethu Thalai Thazthi Vanangiduvom Naam Vanangiduvom

Song Details

Movie Name Rajaraja Cholan
Director A.P. Nagarajan
Stars Sivaji Ganesan, R. Muthuraman, Lakshmi, C.R. Vijayakumari, S. Varalakshmi, Sivakumar, Kumari Padmini, T.R. Mahalingam, Seerkazhi Govindarajan, Suruli Rajan, Manorama
Singers T.R. Mahalingam with Sivaji Ganesan
Lyricist Kannadasan
Musician Kunnakudi Vaidyanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***