Tuesday, January 26, 2021

Kannaiya Nee Enthan Song lyrics in Tamil

 Kannaiya Nee Enthan Song lyrics in Tamil

கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா
கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா
செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா ஆ

உன்னை கொஞ்சும் அன்னை இன்று நான்தானய்யா
நான்தானய்யா இன்ப நாள் தானய்யா
நந்தலாலா நந்தலாலா நந்தலாலா
கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா
செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா ஆ நீதானய்யா

பெண்ணொருத்தி பெற்றெடுத்தாள் இன்னொருத்தி பால் கொடுத்தாள்
மற்றொருத்தி மணிவாயில் மத்தெடுத்து உனை அடித்தாள்
கோபியர் செய்த தவம் கோதை நான் செய்ததில்லை
கோபியர் செய்த தவம் கோதை நான் செய்ததில்லை
உன்னிடத்தில் பக்தி அன்றி என்னிடத்தில் ஏதுமில்லை
நந்தலாலா நந்தலாலா நந்தலாலா
கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா
செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா ஆ நீதானய்யா

வண்ணமயில் இறகானால் கண்ணன் முடி மேல் இருப்பேன்
வேங்குழல் என்றானால் விரல்களில் குடியிருப்பேன்
ஆலிலை போல் பிறந்தால் அழகனை சுமந்திருப்பேன்
ஏழை என்று பிறந்து விட்டேன் என்ன சொல்லி உனை அழைப்பேன்
நந்தலாலா நந்தலாலா நந்தலாலா
கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா
செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா ஆ நீதானய்யா
உன்னை கொஞ்சும் அன்னை இன்று நான்தானய்யா
நான்தானய்யா இன்ப நாள் தானய்யா
நந்தலாலா நந்தலாலா நந்தலாலா நந்தலாலா

Lyrics in English

Kannaiya Nee Enthan Kannaiya
Kannaiya Nee Enthan Kannaiya
Chellapillai Suttipillai Neethanaiya Ah

Unnai Konjum Annai Indru Naanthanaiya
Naanthanaiya Inba Naal Thanaiya
Nanthalaala Nanthalaala Nanthalaala
Kannaiya Nee Enthan Kannaiya
Chellapillai Suttipillai Neethanaiya Ah Neethanaiya

Pennoruthi Petreduthal Innoruthi Paal Koduthal
Mattrothi Manivayil Matheduthu Unai Adithal
Gopiyar Seitha Thavam Kothai Naan Seithathillai
Gopiyar Seitha Thavam Kothai Naan Seithathillai
Unnidathil Bakthi Andri Ennidathil Yethumillai
Nanthalaala Nanthalaala Nanthalaala
Kannaiya Nee Enthan Kannaiya
Chellapillai Suttipillai Neethanaiya Ah Neethanaiya

Vannamayil Iraganal Kannan Mudi Mel Irupen
Venkuzhal Endranal Viralgalil Kudi Irupen
Aalilai Pol Piranthal Azhaganai Sumanthirupen
Yezhai Endru Piranthu Viten Enna Solli Unai Azhaipen
Nanthalaala Nanthalaala Nanthalaala
Kannaiya Nee Enthan Kannaiya
Chellapillai Suttipillai Neethanaiya Ah Neethanaiya
Unnai Konjum Annai Indru Naanthanaiya
Naanthanaiya Inba Naal Thanaiya
Nanthalaala Nanthalaala Nanthalaala Nanthalaala

Song Details

Movie Name Kaliyuga Kannan
Director Krishnan, Panju
Stars Jaishankar, Sowcar Janaki, Jayachitra, Thengai Srinivasan
Singers P. Susheela
Lyricist Vaali
Musician V. Kumar
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***