Wednesday, January 27, 2021
Ilamai Naattiya Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/27/2021
Ilamai Naattiya Song lyrics in Tamil
SJ: இளமை நாட்டியச் சாலை இயற்கை பூமகள் சோலை
இளமை நாட்டியச் சாலை இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மத கோலம் மண்ணில் ஆனந்த ராகம்
இளமை நாட்டியச் சாலை இயற்கை பூமகள் சோலை
SJ: நீலநிறச் சேலையில் வானம் பச்சைநிறச் சேலையில் பூமி
நீலநிறச் சேலையில் வானம் பச்சைநிறச் சேலையில் பூமி
நதிகளின் வண்ணம் நடமிடும் அன்னம்
நாடக மேகங்கள் தாலாட்டும் தேன்கிண்ணம்
இளமை நாட்டியச் சாலை இயற்கை பூமகள் சோலை
இளமை நாட்டியச்
TMS: ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா அங்கே ஆச வச்சு ஓடி வந்தா பாமா
ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா அங்கே ஆச வச்சு ஓடி வந்தா பாமா
ஆடி மாத காத்துப்போல ஆடிப்பாடும் நாத்துப்போல காலப்பாத்து மெல்ல மெல்ல வாம்மா
ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா அங்கே ஆச வச்சு ஓடி வந்தா பாமா
TMS: வைகை நதி பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்து
வைகை நதி பெருகி வர வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்து
நாலுப்பக்கம் கண்ணிருக்கு அவளுக்கு அந்த ரகசியத்தில் இடமிருக்கு அவனுக்கு
ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா அங்கே ஆச வச்சு ஓடி வந்தா பாமா
TMS: பூமரத்தை குலுக்கி விட்டு பூமியெங்கும் மணக்க விட்டு
மாமனுக்கு தேன் கொடுக்க மானைப்போல ஓடி வந்தா
மானைப்போல ஓடி வந்தா
தேன் குடத்தை சுமந்து வரும் செல்லக்கா நீ என் கொடுத்தாய் இந்த ஆசை சொல்லக்கா
ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா அங்கே ஆச வச்சு ஓடி வந்தா பாமா
ஆடி மாத காத்துப்போல ஆடிப்பாடும் நாத்துப்போல காலப்பாத்து மெல்ல மெல்ல வாம்மா
Lyrics in English
SJ: Ilamai Naattiya Saalai Iyarkai Poomagal Solai
Ilamai Naattiya Saalai Iyarkai Poomagal Solai
Malargal Yavum Manmatha Kolam Mannil Aanantha Ragam
Ilamai Naattiya Saalai Iyarkai Poomagal Solai
SJ: Neelanira Selaiyil Vaanam Pachinira Selaiyil Boomi
Neelanira Selaiyil Vaanam Pachinira Selaiyil Boomi
Nathigalin Vannam Nadamidum Annam
Naadaga Megangal Thalattum Thenkinnam
Ilamai Naattiya Saalai Iyarkai Poomagal Solai
Ilamai Naattiya
TMS: Aathankaraiyil Kaathirunthar Maama Ange Aasa Vachu Odi Vantha Baama
Aathankaraiyil Kaathirunthar Maama Ange Aasa Vachu Odi Vantha Baama
Aadi Maatha Kaathupola Aadipaadum Naathupola Kaalapaathu Mella Mella Vamma
Aathankaraiyil Kaathirunthar Maama Ange Aasa Vachu Odi Vantha Baama
TMS: Vaigai Nathi Perugi Vara
Vanna Manal Oornthu Vara
Oori Vantha Thanniyile Otti Vantha Katti Muthu
Vaigai Nathi Perugi Vara Vanna Manal Oornthu Vara
Oori Vantha Thanniyile Otti Vantha Katti Muthu
Naalupakkam Kanniruku Avaluku Antha Ragasiyathil Idamiruku Avanuku
Aathankaraiyil Kaathirunthar Maama Ange Aasa Vachu Odi Vantha Baama
TMS: Poomarathai Kulukivittu Boomi Engum Manaka Vittu
Maamanuku Then Koduka Maanaipola Odi Vantha
Maanaipola Odi Vantha
Then Kudathai Sumanthu Varum Sellakka Nee Yen Koduthai Intha Asai Sollakka
Aathankaraiyil Kaathirunthar Maama Ange Aasa Vachu Odi Vantha Baama
Aadi Maatha Kaathupola Aadipaadum Naathupola Kaalapaathu Mella Mella Vamma
Song Details |
|
---|---|
Movie Name | Kalyanamam Kalyanam |
Director | K. Krishnamurthy |
Stars | Jaishankar, Jayachitra, Cho, Sukumari, Srikanth, Thengai Srinivasan, Jayakumari, Pushpamala |
Singers | T.M. Soundararajan, S. Janaki |
Lyricist | Kannadasan |
Musician | Vijaya Bhaskar |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***