Tuesday, January 26, 2021

Kadhal Ponnedu Kangal Song lyrics in Tamil

 Kadhal Ponnedu Kangal Song lyrics in Tamil

TMS: காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீவா

TMS: காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீவா
PS: நான் தமிழ் எனும் பெண்ணாக தலைவா உன் கண்ணாக
தமிழ் எனும் பெண்ணாக தலைவா உன் கண்ணாக இருக்கின்ற நேரம் இன்பம் ஆயிரம்
காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீவா

TMS: அன்று கோவலன் ஆடிய நகரம் அவன் நாயகி அழகின் சிகரம்
அன்று கோவலன் ஆடிய நகரம் அவன் நாயகி அழகின் சிகரம்
PS: அவன் தேவியும் நானும் ஒன்று இந்த தெய்வீகம் வேறெங்கு உண்டு
அவன் தேவியும் நானும் ஒன்று இந்த தெய்வீகம் வேறெங்கு உண்டு
TMS: சிற்பம் சொல்லும் சாட்சி இது
PS: இளங்கோ காணாத காட்சி இது
காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு
TMS: இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீவா

TMS: நல்ல பாரதிதாசனின் கவிதை சொல்லும் பில்கணன் யாமினி சரிதை
நல்ல பாரதிதாசனின் கவிதை சொல்லும் பில்கணன் யாமினி சரிதை
PS: இங்கு நீ என நான் என வந்து சொல்லும் ஆயிரம் தேன் தமிழ்ச் சிந்து
இங்கு நீ என நான் என வந்து சொல்லும் ஆயிரம் தேன் தமிழ்ச் சிந்து
TMS: சந்தம் கொஞ்சும் பாடல் இது
PS: மன்மதன் ரதிதேவி கோவில் இது
காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீவா

Lyrics in English

TMS: Kadhal Ponnedu Kangal Maikoodu Inbam Ennum Panpaada Inneram Neevaa

TMS: Kadhal Ponnedu Kangal Maikoodu Inbam Ennum Panpaada Inneram Neevaa
PS: Naan Thamil Enum Pennaga Thalaiva Un Kannaga
Thamil Enum Pennaga Thalaiva Un Kannaga Irukintra Neram Inbam Aayiram
Kadhal Ponnedu Kangal Maikoodu Inbam Ennum Panpaada Inneram Neevaa

TMS: Andru Kovalan Aadiya Nagaram Avan Nayagi Azhagin Sigaram
Andru Kovalan Aadiya Nagaram Avan Nayagi Azhagin Sigaram
PS: Avan Deviyum Naanum Ondru Intha Deiveegam Verengu Undu
Avan Deviyum Naanum Ondru Intha Deiveegam Verengu Undu
TMS: Sirpam Sollum Satchi Idhu
PS: Ilango Kanatha Katchi Idhu
Kadhal Ponnedu Kangal Maikoodu
TMS: Inbam Ennum Panpaada Inneram Neevaa

TMS: Nalla Bharathithasanin Kavithai Sollum Bilkanan Yamini Sarithai
Nalla Bharathithasanin Kavithai Sollum Bilkanan Yamini Sarithai
PS: Ingu Nee ena Naan En Vanthu Sollum Aayiram Then Thamil Sinthu
Ingu Nee ena Naan En Vanthu Sollum Aayiram Then Thamil Sinthu
TMS: Santham Konjum Paadal Idhu
PS: Manmathan Rathidevi Kovil Idhu
Kadhal Ponnedu Kangal Maikoodu Inbam Ennum Panpaada Inneram Neevaa

Song Details

Movie Name Kaliyuga Kannan
Director Krishnan, Panju
Stars Jaishankar, Sowcar Janaki, Jayachitra, Thengai Srinivasan
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Vaali
Musician V. Kumar
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***