Saturday, January 9, 2021

Kalyanam Kachari Song lyrics in Tamil

 Kalyanam Kachari Song lyrics in Tamil

SPB: Oh marriage marriage marriage
take it easy why equal as so crazy
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே

SPB: கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு
ஆஹ வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு
take it easy
LRE: you teenage teenage teenage
don't be silly sing about it nicely
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு
ஹ வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு
don't be crazy
SPB: take it easy
LRE: கோவில் காளை போலே திரிந்தால்  கல்யாணம் புரியாது
அது காவல் தாண்டி மேயும்  அங்கே கால்கட்டு கிடையாது
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு
don't be crazy

SPB: நாள்தோறும் நாம் காணும் கல்யாணம் என்பது
இந்நாளில் தெருவோரம் தீர்மானம் செய்வது
நாள்தோறும் நாம் காணும் கல்யாணம் என்பது
இந்நாளில் தெருவோரம் தீர்மானம் செய்வது
now a days you know marriages are made in street corner ஹ ஹா
LRE: foolish! you don't know marriages are made in heaven nnu
தெய்வம் சொல்லும் தீர்ப்பைக் கொண்டே திருமணம் முடிகிறது
அதன் இச்சைப்படியே சொர்க்கம்தனிலே நிச்சயம் ஆகிறது
தெய்வம் சொல்லும் தீர்ப்பைக் கொண்டே திருமணம் முடிகிறது
அதன் இச்சைப்படியே சொர்க்கம்தனிலே நிச்சயம் ஆகிறது
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு
don't be crazy
SPB: ஹே ஹேஹே யாயாயாயா

SPB: அம்மாடி கல்யாணம் ஆண்களுக்கோர் சிறைச்சாலை
பெண்டாட்டி பிள்ளைகள்  உண்டாக்கும் தொழிற்சாலை
marriage! don't dare

LRE: மாலைகள் சூடும் மணவறைக் கோலம் மங்கையின் லட்சியமே
அதைக் கேலிகள் செய்யும் வாலிபர் பேச்சு எங்களுக்கலட்சியமே
we don't care
SPB: கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வேடிக்கை நமக்கு
LRE: ஹா ஹா
SPB: அதில் வேறென்ன இருக்கு
LRE: ஹா ஹா
SPB: take it easy
LRE: don't be crazy
SPB: take it easy
LRE: don't be crazy

Lyrics in English

SPB: Oh marriage marriage marriage
take it easy why equal as so crazy
Kalyanam Kachari Kondattam Ellame

SPB: Kalyanam Kachari Kondattam Ellame
Vedikai Namakku Athil Verenna Iruku
Aha Vedikai Namakku Athil Verenna Iruku
take it easy
LRE: you teenage teenage teenage
don't be silly sing about it nicely
Kalyanam Kachari Kondattam Ellame
Kalyanam Kachari Kondattam Ellame
Vazhi Vazhi Vanthiruku Athil Vazhum Panpiruku
Ha Vazhi Vazhi Vanthiruku Athil Vazhum Panpiruku
don't be crazy
SPB: take it easy
LRE: Kovil Kaalai Pole Thirinthal Kalyanam Puriyathu
Athu Kaaval Thandi Meyum Ange Kaalkattu Kidaiyathu
Kalyanam Kachari Kondattam Ellame
Vazhi Vazhi Vanthiruku Athil Vazhum Panpiruku
don't be crazy

SPB: Naalthorum Naam Kaanum Kalyanam Enbathu
Innalil Theruvoram Theermanam Seivathu
Naalthorum Naam Kaanum Kalyanam Enbathu
Innalil Theruvoram Theermanam Seivathu
now a days you know marriages are made in street corner ஹ ஹா
LRE: foolish! you don't know marriages are made in heaven nnu
Deivam Sollum Theerpai Konde Thirumanam Mudikirathu
Athan Ichaipadiye Sorkamthanile Nichayam Agirathu
Deivam Sollum Theerpai Konde Thirumanam Mudikirathu
Athan Ichaipadiye Sorkamthanile Nichayam Agirathu
Kalyanam Kachari Kondattam Ellame
Vazhi Vazhi Vanthiruku Athil Vazhum Panpiruku
don't be crazy
SPB: Ho Hooo Ya yaaa

SPB: Ammadi Kalyanam Aangalukor Siraisalai
Pondadi Pillaigal Undakkum Thozhirsalai
marriage! don't dare

LRE: Malaigal Soodum Manavarai Kolam Mangaiyin Lakchiyame
Athai Kealigal Seiyum Valipar Pechu Engaluku Alachiyame
we don't care
SPB: Kalyanam Kachari Kondattam Ellame Vedikai Namakku
LRE: Ha Ha
SPB: Athil Verenna Iruku
LRE: Ha Haa
SPB: take it easy
LRE: don't be crazy
SPB: take it easy
LRE: don't be crazy

Song Details

Movie Name Sollathaan Ninaikkiren
Director K. Balachander
Stars Sivakumar, S.V. Subbaiah, Kamal Haasan, Jayachitra, Srividya, Shubha, Jayasudha
Singers S.P. Balasubrahmaniyam, L.R. Eswari
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***