Saturday, January 9, 2021

Inquilab Zindabad Song lyrics in Tamil

 Inquilab Zindabad Song lyrics in Tamil

TMS: இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத்
CH: இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத்
TMS: பாரதமே என்னருமை பாரதமே உன்னடிமை
தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை

TMS: பாரதமே என்னருமை பாரதமே உன்னடிமை
தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை

TMS: தாயகமே என் இனிமைத் தாயகமே உன்
உரிமை காப்பதற்கு போரிடுவோம் தந்தையின் ஆணை

TMS: இமயத்தில் வடஎல்லை குமரியின் தென்எல்லை
வீட்டிருக்கு ஒரு பிள்ளை அடிமைகள் இனி இல்லை
இமயத்தில் வடஎல்லை குமரியின் தென்எல்லை
வீட்டிருக்கு ஒரு பிள்ளை அடிமைகள் இனி இல்லை
எங்கள் பொன் நாடு எந்நாளும் எம்மோடு
கொள்ளை செய்வோரை பழி செய்வோம் கூண்டோடு
CH: இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத்

TMS: நல்லோர்கள் தம் நெஞ்சம் நவசக்தி பெறவேண்டும்
ஆர்பாட்ட அலை ஓசை வரவேண்டும்
எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே
இந்நாட்டின் இளைஞர்கள் எழவேண்டும்

TMS: பகைவரை விடமாட்டோம் வலைதனில் விழமாட்டோம்
உரிமையைத் தரமாட்டோம் விடுதலை விதை போட்டோம்
பகைவரை விடமாட்டோம் வலைதனில் விழமாட்டோம்
உரிமையைத் தரமாட்டோம் விடுதலை விதை போட்டோம்
தாயின் கண்ணீரே வழிகாட்டும் புதுவெள்ளம்
நாய்கள் வெளியேற வழி சொல்லும் அவள் உள்ளம்
CH: இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத்

TMS: இந்நாட்டை ஆளுகின்ற திருடர்கள் ஒழியாமல் தேசீய நெஞ்சங்கள் ஓயாது
முந்நூறு துப்பாக்கி சுட்டலூம் செத்தாலூம் நான் கொண்ட எண்ணங்கள் மாறாது

TMS: துணிந்திடும் மனம் கொண்டு சுதந்திரக் கொடி உண்டு
இளைஞர்கள் படை உண்டு தலைவனின் துணை உண்டு
துணிந்திடும் மனம் கொண்டு சுதந்திரக் கொடி உண்டு
இளைஞர்கள் படை உண்டு தலைவனின் துணை உண்டு
இங்கே ஒரு காந்தி இருக்கிறான் அவன் வாழ்க
தெற்கே ஒரு காந்தி வருக்கிறான் அவன் வாழ்க
CH: இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத்

TMS: பாரதமே என்னருமை பாரதமே உன்னடிமை
தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை
தாயகமே என் இனிமைத் தாயகமே உன் உரிமை
காப்பதற்கு போரிடுவோம் தந்தையின் ஆணை
இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத்

CH: இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத்
இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத்
இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத்

Lyrics in English

TMS: Inquilab Zindabad Hindusthaan Zindabad
CH: Inquilab Zindabad Hindusthaan Zindabad
TMS: Bharadhamae ennarumai bharadhamae Un adimai
Theerum mattum poriduvom annaiyin aanai

TMS: Bharadhamae ennarumai bharadhamae Un adimai
Theerum mattum poriduvom annaiyin aanai

TMS: Thaayagamae en inimai thaayagamae un urimai
Kaappadharkku poriduvom thandhaiyin aanai

TMS: Imayathil vada ellai Kumariyil then ellai
Veettirkku oru pillai Adimaigal ini illai
Imayathil vada ellai Kumariyil then ellai
Veettirkku oru pillai Adimaigal ini illai
Engal ponnaadu Ennaalum yemmodu
Kollai seivorai pazhi seivom koondodu
CH: Inquilab Zindabad Hindusthaan Zindabad

TMS: Nallorgal tham nenjam Navasakthi pera vendum
Aarpaatta alaiyosai vara vendum
Ellorkkum vaazhvennum Karma veerar pinnaalae
Innaattin ilainjargal ezha vendum

TMS: Pagaivarai vida maattom Valai thanil vizha maattom
Urimaiyai thara maattom Vidudhalai vidhai pottom
Pagaivarai vida maattom Valai thanil vizha maattom
Urimaiyai thara maattom Vidudhalai vidhai pottom
Thaayin kanneerae Vazhi kaattum pudhu vellam
Naaigal veliyaera vazhi sollum aval ullam
CH: Inquilab Zindabad Hindusthaan Zindabad

TMS: Innaattai aalgindra Thirudargal ozhiyaamal Dhesiya nenjangal oyaadhu
Munnooru thuppaakki suttaalum sethaalum Naan konda ennangal maaraadhu

TMS: Thunindhidum manam kondu Sudhandhira kodi undu
Ilainjargal padai undu Thalaivanin thunai undu
Thunindhidum manam kondu Sudhandhira kodi undu
Ilainjargal padai undu Thalaivanin thunai undu
Ingae oru gandhi irukkindraan Avan vaazhga
Therkkae oru gandhi varugindraan avan vaazhga
CH: Inquilab Zindabad Hindusthaan Zindabad

TMS: Bharadhamae ennarumai bharadhamae Un adimai
Theerum mattum poriduvom annaiyin aanai
Thaayagamae en inimai thaayagamae un urimai
Kaappadharkku poriduvom thandhaiyin aanai
Inquilab Zindabad Hindusthaan Zindabad
CH: Inquilab Zindabad Hindusthaan Zindabad
Inquilab Zindabad Hindusthaan Zindabad
Inquilab Zindabad Hindusthaan Zindabad

Song Details

Movie Name Rajapart Rangadurai
Director P. Madhavan
Stars Sivaji Ganesan, Ushanandini, Jaya, Srikanth, Sasikumar, Kumari Padmini, Suruli Rajan, Manorama
Singers T.M. Soundararajan, Chorus
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***