Friday, January 8, 2021

Jin Jinukaan Chinna Song lyrics in Tamil

 Jin Jinukaan Chinna Song lyrics in Tamil

ஜின் ஜினுக்கான் ஜிக்கான் ஜிக்கான் ஜினுக்கு ஜிக்கான் ஜிக்கான்
ஜிங்கிட ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான்
தயான் டப்பான் தமுக்கு டிபான் ஜினுக்கு ஜினுக்குத்தான்

ஜிஞ்சினுக்கான் சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட

ஜிஞ்சினுக்கான் சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஓடிவந்தான் மேடையிலே
ஆட வந்த வேளையிலே பாடவந்த என்னைமட்டும் அழவிட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட
ஆட வந்த வேளையிலே பாடவந்த என்னைமட்டும் அழவிட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகுறேன் அழுகுறேன் அழுக வல்லே

ஜின்ஜினுக்கான சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட
ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட

துன்பம்வரும் வேலையில சிரிங்க என்று சொல்லி வெச்சார் வள்ளுவர் சரிங்க
துன்பம்வரும் வேலையில சிரிங்க என்று சொல்லிவெச்சார் வள்ளுவர் சரிங்க
பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில் யார் முகத்தில் பொங்கிவரும் சிரிப்பு
இது கீழ்ப்புறத்தில் இனிப்பு மேல்புறத்தில் கசப்பு பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு
இது பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே நான் அழுகுறேன் அழுகுறேன் அழுக வல்லே

பார்த்தாக்கா ஆளு ரொம்ப முறுக்கு ஆனா பத்து கதை உள்ளத்திலே இருக்கு
பார்த்தாக்கா ஆளு ரொம்ப முறுக்கு ஆனா பத்து கதை உள்ளத்திலே இருக்கு
தண்ணியிலே மீன் உண்டு தரையிலே மான் உண்டு மாத்திவெச்சா தீந்துவிடும் கணக்கு

தண்ணியிலே மீன் உண்டு தரையிலே மான் உண்டு மாத்திவெச்சா தீந்துவிடும் கணக்கு
இப்போ நான் இருக்கும் இருப்பு நாலுபேரு பொறுப்பு நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு
ரொம்ப நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு

நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகுறேன் அழுகுறேன் அழுக வல்லே

ஜின்ஜினுக்கான சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட
ஆட வந்த வேளையிலே பாடவந்த என்னை மட்டும் அளவிட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட
அளவிட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட

Lyrics in English

Jin jinukaan jikaan jikaan Jinuku jikaan jikaan jikaan
Jinkida jikaan jikaan jikaan Diyaan dapaan damuku dipaan
Jinuku jinukuthaan

Jinjinukaan chinnakili Sirikum pachakili Odivanthaan medayilae Aatam aada

Jinjinukaan chinnakili Sirikum pachakili Odivanthaan medayilae Aatam aada
Aada vantha velayilae Paadavantha ennamattum Azhavitu odivitaan kootathoda
Aada vantha velayilae Paadavantha ennamattum Azhavitu odivitaan kootathoda
Naan sirikiren sirikiren Siripuvarlae
Naan azhuguren azhuguren Azhugavarlae 

Jinjinukaan chinnakili Sirikum pachakili Odivanthaan medayilae Aatam aada
Odivanthaan medayilae Aatam aada

Thunbamvarum velayila siringa Endru sollivechaar valluvaru saringa
Thunbamvarum velayila siringa Endru sollivechaar valluvaru saringa
Paambuvandhu kadikayil Paazhum udal thudikayil Yaar mugathil pongivarum siripu
Idhu keezhpurathil inipu Melpurathil kasapu Pattinathaar kaiyil ulla karumbu
Idhu pattinathaar kaiyil ulla karumbu
Naan sirikiren sirikiren Siripuvarlae
Naan azhuguren azhuguren Azhugavarlae

Paarthaakaa aalu romba muruku Aanaa pathu kadha ullathilae iruku
Paarthaakaa aalu romba muruku Aanaa pathu kadha ullathile iruku
Thanniyilae meen undu Tharayilae maan undu Maathivechaa theendhuvidum Kanakku

Thanniyilae meen undu Tharayilae maan undu Maathivechaa theendhuvidum Kanakku
Ipo naan irukkum iruppu Naaluperu poruppu Nallaathaan naan sirichen siripu
Romba nallaathaan Naan sirichen siripu

Naan sirikiren sirikiren Siripuvarlae
Naan azhuguren azhuguren Azhugavarlae

Jinjinukaan chinnakili Sirikum pachakili Odivanthaan medayilae Aatam aada
Aada vantha velayilae Paadavantha ennamattum Azhavitu odivitaan kootathoda
Azhavitu odivitaan kootathoda

Song Details

Movie Name Rajapart Rangadurai
Director P. Madhavan
Stars Sivaji Ganesan, Ushanandini, Jaya, Srikanth, Sasikumar, Kumari Padmini, Suruli Rajan, Manorama
Singers T.M. Soundararajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1973

1 comment :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***