Saturday, January 9, 2021

Malarpol Sirippathu Song lyrics in Tamil

 Malarpol Sirippathu Song lyrics in Tamil

மலர் போல் சிரிப்பது பதினாறு பதினாறு
மனம் போல் பறப்பது பதினாறு பதினாறு
மலர் போல் சிரிப்பது பதினாறு பதினாறு
மனம் போல் பறப்பது பதினாறு பதினாறு
கன்னிகை என்றொரு பாலாறு கால் கொண்டு நடக்கின்ற பதினாறு
கன்னிகை என்றொரு பாலாறு கால் கொண்டு நடக்கின்ற பதினாறு
ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்
ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்

வா வா என்றே கூப்பிடும் வயது எளிதாய் வசப்படலாமோ
பூப்போல் இங்கே பூத்தது பெண்மை வாலிபர் கண்படலாமோ
பூப்போல் இங்கே பூத்தது பெண்மை வாலிபர் கண்படலாமோ
ஆனந்த ராகங்கள் ஆயிரம் மோகங்கள் ஈரெட்டு வயதினில் வேர் விட்டு மனதில்
பருவத்தை தூண்டுமம்மா கொஞ்சம் கவனிக்க வேண்டுமம்மா
ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்
ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்

தூண்டில் போட்டால் மீன்கள் மாட்டும் மீன்களைப் போலல்ல நாங்கள்
தூண்டில் போட்டால் மீன்கள் மாட்டும் மீன்களைப் போலல்ல நாங்கள்
கூண்டை வைத்தால் குயில்கள் மாட்டும் குயில்களைப் போலல்ல நாங்கள்
கூண்டை வைத்தால் குயில்கள் மாட்டும் குயில்களைப் போலல்ல நாங்கள்
காதலன் காதலி ஆடிடும் நாடகம் பாதியில் முடிவது பார்த்தது கேட்டது
நமக்கது தேவையில்லை நாம் நாடகப் பாவையில்லை
மலர் போல் சிரிப்பது பதினாறு பதினாறு
மனம் போல் பறப்பது பதினாறு பதினாறு
கன்னிகை என்றொரு பாலாறு கால் கொண்டு நடக்கின்ற பதினாறு
கன்னிகை என்றொரு பாலாறு கால் கொண்டு நடக்கின்ற பதினாறு
ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்
ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்

Lyrics in English

Malarpol Sirippathu Pathinaru Pathinaru
Manam Pol Parapathu Pathinaru Pathinaru
Malarpol Sirippathu Pathinaru Pathinaru
Manam Pol Parapathu Pathinaru Pathinaru
Kannigai Endoru Paalaru Kaal Kondu Nadakindra Pathinaru
Kannigai Endoru Paalaru Kaal Kondu Nadakindra Pathinaru
Sweet Sixteen Sweet Sixteen
Sweet Sixteen Sweet Sixteen

Vaa Vaa Endre Kopidum Vayathu Elithai Vasapadalamo
Poopol Inge Pothathu Penmai Valipar Kanpadalamo
Poopol Inge Pothathu Penmai Valipar Kanpadalamo
Anatha Ragangal Ayiram Mogangal Erettu Vayathilil Vervittu Manathil
Paruvathai Thoondumumma Konjam Kavanika Vendumumma
Sweet Sixteen Sweet Sixteen
Sweet Sixteen Sweet Sixteen

Thoontil Pottal Meengal Maattum Meengal Pollala Naangal
Thoontil Pottal Meengal Maattum Meengal Pollala Naangal
Kondai Vaithal Kuyilgal Maattum Kuyilgalai Pollala Naangal
Kondai Vaithal Kuyilgal Maattum Kuyilgalai Pollala Naangal
Kadhalan Kadhali Adidum Naadagam Pathiyil Mudivathu Paarthathu Ketathu
Namakathu Thevaillai Naam Naadaga Pavai Illai
Malarpol Sirippathu Pathinaru Pathinaru
Manam Pol Parapathu Pathinaru Pathinaru
Kannigai Endoru Paalaru Kaal Kondu Nadakindra Pathinaru
Kannigai Endoru Paalaru Kaal Kondu Nadakindra Pathinaru
Sweet Sixteen Sweet Sixteen
Sweet Sixteen Sweet Sixteen

Song Details

Movie Name Sollathaan Ninaikkiren
Director K. Balachander
Stars Sivakumar, S.V. Subbaiah, Kamal Haasan, Jayachitra, Srividya, Shubha, Jayasudha
Singers Vani Jairam
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***