Sunday, January 24, 2021

Ilamai Azhaikindrathu Song lyrics in Tamil

 Ilamai Azhaikindrathu Song lyrics in Tamil

TMS: வா இளமை அழைக்கின்றது என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது ஒஒஒ கனவில் மிதக்கின்றது
PS: ஆஆஆ வா இளமை அழைக்கின்றது என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது ஒஒஒ கனவில் மிதக்கின்றது

PS: மலரும் இதழ்கள் குளிர குளிர மயங்கும் உறவு வளர வளர
மலரும் இதழ்கள் குளிர குளிர மயங்கும் உறவு வளர வளர
SPB: புதிய வெள்ளம் பெருக பெருக புதிய வெள்ளம் பெருக பெருக
பொன்மேனியில் சின்னங்களை நான் போடவா
PS: வா இளமை அழைக்கின்றது என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது ஒஒஒ கனவில் மிதக்கின்றது

PS: சிரித்து சிரித்து அழைக்கும் நெஞ்சம் அணைத்து மகிழ துடிக்கும் மஞ்சம்
சிரித்து சிரித்து அழைக்கும் நெஞ்சம் அணைத்து மகிழ துடிக்கும் மஞ்சம்
TMS: நினைக்க நினைக்க இனிக்கும் எண்ணம்
நினைக்க நினைக்க இனிக்கும் எண்ணம்
நூறாயிரம் நீ சொல்ல நான் காணவோ
PS: வா இளமை அழைக்கின்றது என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது ஒஒஒ கனவில் மிதக்கின்றது

TMS: உனது மார்பில் கனிய கனிய எண்ணம் மனதில் உருக உருக
PS: உனது மார்பில் கனிய கனிய எண்ணம் மனதில் உருக உருக
SPB: கலை யாவும் பழக பழக
PS: கையேடு கை கண்ணோடு கண் காதல
SPB: வா இளமை அழைக்கின்றது என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது ஒஒஒ கனவில் மிதக்கின்றது

Lyrics in English

TMS: Vaa ilamai azhaikkirathu En idhayam inikindrathu
Uravai ninaikindrathu OOO Kanavil midhakindrathu
PS: Aaa Vaa ilamai azhaikkirathu En idhayam inikindrathu
Uravai ninaikindrathu OOO Kanavil midhakindrathu

PS: Malarum idhazhgal kulira kulira Mayangum uravu valara valara
Malarum idhazhgal kulira kulira Mayangum uravu valara valara
SPB: Pudhiya vellam peruga peruga
Pudhiya vellam peruga peruga
Ponmaeniyil sinnangalai naan podavaa
PS: Vaa ilamai azhaikkirathu En idhayam inikindrathu
Uravai ninaikindrathu OOO Kanavil midhakindrathu

PS: Sirithu sirithu azhaikkum nenjam Anaithu magizha thudikkum manjam
Sirithu sirithu azhaikkum nenjam Anaithu magizha thudikkum manjam
TMS: Ninaikka ninaikka inikkum ennam
Ninaikka ninaikka inikkum ennam
Noor aayiram nee solla naan kaanavoo
PS: Vaa ilamai azhaikkirathu En idhayam inikindrathu
Uravai ninaikindrathu OOO Kanavil midhakindrathu

TMS: Unadhu maarbil kaniya kaniya Ennam manadhil uruga uruga
PS: Unadhu maarbil kaniya kaniya Ennam manadhil uruga uruga
SPB: Kalai yaavum palaga palaga
PS: Kaiyodu kai kannodu kann kaadhala
SPB: Vaa ilamai azhaikkirathu En idhayam inikindrathu
Uravai ninaikindrathu OOO Kanavil midhakindrathu

Song Details

Movie Name Engamma Sapatham
Director S.P. Muthuraman
Stars R. Muthuraman, Sivakumar, Jayachitra, Vidhubala, Suruli Rajan, Manorama
Singers T.M. Soundararajan, P. Susheela, S.P. Balasubramaniyam
Lyricist Panchu Arunachalam
Musician Vijaya Bhaskar
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***