Sunday, January 24, 2021

Anbu Megame Ingu Song lyrics in Tamil

 Anbu Megame Song lyrics in Tamil

VJ: அன்பு மேகமே இங்கு ஓடிவா எந்தன் துணையை அழைத்துவா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை உந்தன் நினைவில் நிறுத்திவா
SPB: அன்பு தேவியே எந்தன் ஆவியே உந்தன் கண்ணுக்குள் ஆடவா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை நெஞ்சின் மன்றத்தில் கூறவா

VJ: கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
SPB: பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நான் அன்றோ
VJ: எனது மயக்கம் தெளிந்ததோ
அன்பு மேகமே இங்கு ஓடிவா எந்தன் துணையை அழைத்துவா
SPB: அர்த்த ராத்திரி சொன்ன சேதியை நெஞ்சின் மன்றத்தில் கூறவா

VJ: காணாத துணை காண வந்தது இரவு கையோடு கை சேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு கையோடு கை சேர்க்க வந்தது உறவு
SPB: சந்திரன் இங்கு சாட்சியுண்டு சங்கமமாகும் காட்சியுண்டு
VJ: பூ மஞ்சமே வா நெஞ்சமே
SPB: புதிய உலகம் பிறந்தது
VJ: பழைய கனவு மறைந்தது
அன்பு மேகமே இங்கு ஓடிவா எந்தன் துணையை அழைத்துவா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை உந்தன் நினைவில் நிறுத்திவா
SPB: அன்பு தேவியே எந்தன் ஆவியே உந்தன் கண்ணுக்குள் ஆடவா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை நெஞ்சின் மன்றத்தில் கூறவா

Lyrics in English

VJ: Anbu megamae ingu odivaa Endhan thunaiyai azhaithu vaa
Artha raathiri sonna sedhiyai Undhan ninaivil niruthi vaa
SPB: Anbu deviyae endhan aaviyae Undhan kannukkul aada vaa
Artha raathiri sonna sedhiyai Nenjin mandrathil koora vaa

VJ: Kalyaana sorgathin Radham vandhadhu Kanneeril nee sonna Kadhai vandhadhu
Kalyaana sorgathin Radham vandhadhu Kanneeril nee sonna Kadhai vandhadhu
SPB: Pon vanna megangal Per sonnadhaa Poomaalai naan soodum Naal vandhadhaa
Naan neeyandro Nee naanandro
VJ: Enadhu mayakkam Thelindhadho
Anbu megamae ingu odivaa Endhan thunaiyai azhaithu vaa
SPB: Artha raathiri sonna sedhiyai Nenjin mandrathil koora vaa

VJ: Kaanaadha thunai kaana Vandhadhu iravu Kaiyodu kai serkka Vandhadhu uravu
Kaanaadha thunai kaana Vandhadhu iravu Kaiyodu kai serkka Vandhadhu uravu
SPB: Chandhiran ingu saatchi undu Sangamamaagum kaatchi undu
VJ: Poo manjamae Vaa nenjamae
SPB: Pudhiya ulagam pirandhadhu
VJ: Pazhaiya kanavu maraindhadhu
Anbu megamae ingu odivaa Endhan thunaiyai azhaithu vaa
Artha raathiri sonna sedhiyai Undhan ninaivil niruthi vaa
SPB: Anbu deviyae endhan aaviyae Undhan kannukkul aada vaa
Artha raathiri sonna sedhiyai Nenjin mandrathil koora vaa

Song Details

Movie Name Engamma Sapatham
Director S.P. Muthuraman
Stars R. Muthuraman, Sivakumar, Jayachitra, Vidhubala, Suruli Rajan, Manorama
Singers Vani Jayaram, S.P. Balasubrahmanyam
Lyricist Kannadasan
Musician Vijaya Bhaskar
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***