Friday, January 22, 2021

Engal Kula Deivam Song lyrics in Tamil

 Engal Kula Deivam Song lyrics in Tamil

PS: எங்கள் குலதெய்வம் நாகம்மா நீ இல்லாமல் துணை வேறு யாரம்மா

Chorus: எங்கள் குலதெய்வம் நாகம்மா நீ இல்லாமல் துணை வேறு யாரம்மா
TMS: கங்கை மணாளன் கொண்ட நகையம்மா உன்னை கண்ணாகக் காப்பவர்க்குத் தாயம்மா
கங்கை மணாளன் கொண்ட நகையம்மா உன்னை கண்ணாகக் காப்பவர்க்குத் தாயம்மா

PS: மாங்கல்யம் உன் வடிவம் தானம்மா என் மஞ்சலளுக்கும் நீ காவல் நாகம்மா
மாங்கல்யம் உன் வடிவம் தானம்மா என் மஞ்சலளுக்கும் நீ காவல் நாகம்மா
தீங்கேதும் வாராமல் அருளம்மா நீ சினங்கொண்டால் என் வாழ்வு இருளம்மா
Chorus: எங்கள் குலதெய்வம் நாகம்மா நீ இல்லாமல் துணை வேறு யாரம்மா

TMS: அறியாமல் செய்த பிழை மறந்து விடு என் அன்னைபோல் நீயிருந்து காவல் கொடு
அறியாமல் செய்த பிழை மறந்து விடு என் அன்னைபோல் நீயிருந்து காவல் கொடு
குலமாதின் நாயகனை வாழவிடு அவள் குங்குமத்தைப் பார்த்தேனும் கருணை கொடு
அவள் குங்குமத்தைப் பார்த்தேனும் கருணை கொடு

TMS: சீறுகின்ற கோபம் விட்டு ஆறுகின்ற மனது கொண்டு வரவேண்டும்
ஊறுகின்ற நஞ்சு விட்டு உணருகின்ற அன்பு கொண்டு வரவேண்டும்
PS: பாடுகின்ற பக்தி கண்டு தேவி அந்த சக்திபோல வரவேண்டும்
பாவம் ஒன்று தீர்ந்ததென்று நாதன் உள்ளம் தேறும் வண்ணம் வரவேண்டும்
TMS: நல்லம்மா
PS: அன்பு சொல்லம்மா
Both: நாகம்மா காவல் நீயம்மா

Lyrics in English

PS: Engal Kula Deivam Naagamma Nee Illamal Thunai Veru Yaramma

Chorus: Engal Kula Deivam Naagamma Nee Illamal Thunai Veru Yaramma
TMS: Gangai Manalan Konda Nagaiyamma Unnai Kannaga Kappavarku Thayamma
Gangai Manalan Konda Nagaiyamma Unnai Kannaga Kappavarku Thayamma

PS: Mangalyam Un Vadivam Thanamma En Manjalukum Nee Kaval Nagamma
Mangalyam Un Vadivam Thanamma En Manjalukum Nee Kaval Nagamma
Theengethu Varamal Arulamma Nee Sinangkondal En Vazhvu Irulamma
Chorus: Engal Kula Deivam Naagamma Nee Illamal Thunai Veru Yaramma

TMS: Ariyamal Seitha Pizhai Maranthu Vidu En Annaipol Neeyirunthu Kaval Kodu
Ariyamal Seitha Pizhai Maranthu Vidu En Annaipol Neeyirunthu Kaval Kodu
Kulamathin Nayakanai Vazhavidu Aval Kungumathai Parthenum Karunai Kodu
Aval Kungumathai Parthenum Karunai Kodu

TMS: Seerukindra Kopanvittu Aarugintra Manathu Kondu Varavendum
Oorkintra Nanjuvittu Unarukintra Anbu Kondu Varavendum
PS: Paadukindra Bakthi Kandu Devi Antha Sakthipola Varavendum
Paavam Ondru Theerathendru Naathan Ullam Thorum Vannam Varavendum
TMS: Nallamma
PS: Anbu Sollamma
Both: Naagamma Kaval Neeyamma

Song Details

Movie Name Engal Kula Dheivam
Director P.R. Somu
Stars R. Muthuraman, K.R. Vijaya, Jayachitra, Thengai Srinivasan, Manorama, Suruli Rajan, Baby Sridevi
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***