Saturday, December 5, 2020

Thamizhil Athu Oru Song lyrics in Tamil

 Thamizhil Athu Oru Song lyrics in Tamil

TMS: தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
PS: அழகில் நீயொரு புதிய கலை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை

TMS: பூந்தோட்டம் பொன்மேடை மணிமண்டபம்
ஒரு பெண்ணாக உருவானதோ பெண்ணாக உருவானதோ
PS: பூமீது விளையாடும் பொன் வண்டுகள்
உன் கண்ணாக உருவானதோ கண்ணாக உருவானதோ
TMS: அன்னங்கள் தாலாட்டும் கன்னங்கள் எனக்காக
கல்யாண ஒளி காட்டுதோ
அன்னங்கள் தாலாட்டும் கன்னங்கள் எனக்காக
கல்யாண ஒளி காட்டுதோ

TMS: தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
PS: அஆகாஹா ஆ
TMS: ஓஹோஹஓஹோ ஓ
PS: ஆ ஹா
Both: ஒ ஓஹோ

PS: பாராத பார்வைக்கு பரிசல்லவோ
உந்தன் மார்போடு நான் வந்தது மார்போடு நான் வந்தது
TMS: பால்போன்ற பாவைக்கு சுகமல்லவோ
நல்ல நாள் பார்த்து நான் வந்தது நல்ல நாள் பார்த்து நான் வந்தது
PS: நெய் வாசக் குழல் மீது கைபோட்டு விளையாடும்
கலை உந்தன் கலையல்லவோ
நெய் வாசக் குழல் மீது கைபோட்டு விளையாடும்
கலை உந்தன் கலையல்லவோ
TMS: நீராடும் சுகமொன்றும் போராடும் சுவையொன்றும்
நீ தந்த விலையல்லவோ நீ தந்த விலையல்லவோ

TMS: தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
PS: அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
TMS: தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை

Lyrics in English

TMS: Thamizhil adhu oru iniya kalai
Unnai thazhuvi kanden Andha kavidhaigalai
Thamizhil adhu oru iniya kalai
Unnai thazhuvi kanden Andha kavidhaigalai
PS: Azhagil nee oru pudhiya kalai
Azhagil nee oru pudhiya kalai
Unnai anaithu kanden Inba kanavugalai
Azhagil nee oru pudhiya kalai
Unnai anaithu kanden Inba kanavugalai

TMS: Poonthottam pom maedai Mani mandabam
Oru pennaaga uruvaanadho Pennaaga uruvaanadho
PS: Poo meedhu vilaiaadum Pon vandugal
Un kannaaga uruvaanadho Kannaaga uruvaanadho
TMS: Annangal thaalaattum Kannangal enakkaaga
Kalyaana oli kaattudho
Annangal thaalaattum Kannangal enakkaaga
Kalyaana oli kaattudho

TMS: Thamizhil adhu oru iniya kalai
Unnai thazhuvi kanden Andha kavidhaigalai
PS: Aahahahaa aa
TMS: Ohohoho oo
PS: Aa haa
Both: O oho

PS: Paaraadha paarvaikku parisallavo
Undhan maarbodu naan vandhadhu Maarbodu naan vandhadhu
TMS: Paal pondra paavaikku sugamallavo
Nalla naal paartthu naan vandhadhu Nalla naal paartthu naan vandhadhu
PS: Nei vaasa kuzhal meedhu Kai pottu vilaiyaadum
Kalai undhan kalaiyallavo
Nei vaasa kuzhal meedhu Kai pottu vilaiyaadum
Kalai undhan kalaiyallavo
TMS: Neeraadum sugamondrum Poraadum suvaiyondrum
Nee thandha vilaiyallavo Nee thandha vilaiyallavo

TMS: Thamizhil adhu oru iniya kalai
Unnai thazhuvi kanden Andha kavidhaigalai
PS: Azhagil nee oru pudhiya kalai
Unnai anaithu kanden Inba kanavugalai
TMS: Thamizhil adhu oru iniya kalai
Unnai thazhuvi kanden Andha kavidhaigalai

Song Details

Movie Name Sange Muzhangu
Director P. Neelakantan
Stars M.G. Ramachandran, Lakshmi, S.A. Ashokan, Cho Ramaswamy, V.K. Ramasamy, T.K. Bagavathy
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***