Saturday, December 5, 2020
Silar Kudippathu Pole Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/05/2020
Silar Kudippathu Pole Song lyrics in Tamil
LRE: சிலர் குடிப்பது போலே நடிப்பார்
TMS: சிலர் நடிப்பது போலே குடிப்பார்
LRE: சிலர் பாட்டில் மயங்குவார்
TMS: சிலர் பாட்டிலில் மயங்குவார்
LRE: சிலர் குடிப்பது போலே நடிப்பார்
TMS: சிலர் நடிப்பது போலே குடிப்பார்
LRE: சிலர் பாட்டில் மயங்குவார்
TMS: சிலர் பாட்டிலில் மயங்குவார்
LRE: மதுவுக்கு ஏது ரகசியம்
TMS: அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
LRE: மதுவுக்கு ஏது ரகசியம்
TMS: அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
LRE: மறுநாள் கேட்பது அவசியம்
கா கமா மபா பதா தநி நிதா தபா பாமா மகா ரிகா
TMS: அவர் இவர் எனும் மொழி அவன் இவன் என வருமே
TMS: நாணமில்லை வெட்கமில்லை போதை ஏறும் போது
LRE: நல்லவனும் தீயவனே கோப்பை ஏந்தும் போது
சிலர் குடிப்பது போலே நடிப்பார்
TMS: சிலர் நடிப்பது போலே குடிப்பார்
LRE: சிலர் பாட்டில் மயங்குவார்
TMS: சிலர் பாட்டிலில் மயங்குவார்
LRE: புகழிலும் போதை இல்லையோ
பிள்ளை மழலையில் போதை இல்லையோ
புகழிலும் போதை இல்லையோ
பிள்ளை மழலையில் போதை இல்லையோ
TMS: காதலில் போதை இல்லையோ
நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ
கா கமா மபா பதா தநி நிதா தபா பாமா மகா ரிகா
LRE: மனம் மதி அறம் தரும் சுகம் மது தருமோ
TMS: நீ நினைக்கும் போதை வரும் நன்மை செய்து பாரு
நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லிப் பாரு
LRE: சிலர் குடிப்பது போலே நடிப்பார்
TMS: சிலர் நடிப்பது போலே குடிப்பார்
LRE: சிலர் பாட்டில் மயங்குவார்
TMS: சிலர் பாட்டிலில் மயங்குவார்
Lyrics in English
LRE: Silar kudippadhu polae nadippar
TMS: Silar nadippadhu polae kudipppar
LRE: Silar paattil mayanguvaar
TMS: Silar bottilil mayanguvaar
LRE: Silar kudippadhu polae nadippar
TMS: Silar nadippadhu polae kudipppar
LRE: Silar paattil mayanguvaar
TMS: Silar bottilil mayanguvaar
LRE: Madhuvukku yaedhu ragasiyam
TMS: Andha mayakkathil ellaam avasaram
LRE: Madhuvukku yaedhu ragasiyam
TMS: Andha mayakkathil ellaam avasaram
Madhuvil vizhundhavan vaarthaiyai
LRE: Maru naal ketppadhu avasiyam
Gaa gamaa mapaa padhaa dhani Nidhaa dhapaa pamaa magaa rigaa
TMS: Avar ivar yenum mozhi Avan ivan yena varumae
TMS: Naanamillai vetkkam illai Bodhai yerum podhu
LRE: Nallavanum theeyavanae Koppai yendhum podhu
Silar kudippadhu polae nadippar
TMS: Silar nadippadhu polae kudipppar
LRE: Silar paattil mayanguvaar
TMS: Silar bottilil mayanguvaar
LRE: Pugazhilum bodhai illaiyo
Pillai mazhalaiyil bodhai illaiyo
Pugazhilum bodhai illaiyo
Pillai mazhalaiyil bodhai illaiyo
TMS: Kaadhalil bodhai illaiyo
Nenjin karunaiyil bodhai illaiyo
Gaa gamaa mapaa padhaa dhani Nidhaa dhapaa pamaa magaa rigaa
LRE: Manam madhi Aram tharum sugam Madhu tharumo
TMS: Nee ninaikkum bodhai varum Nanmai seidhu paaru
Nimmadhiyai thaedi nindraal Unmai solli paaru
LRE: Silar kudippadhu polae nadippar
TMS: Silar nadippadhu polae kudipppar
LRE: Silar paattil mayanguvaar
TMS: Silar bottilil mayanguvaar
Song Details |
|
---|---|
Movie Name | Sange Muzhangu |
Director | P. Neelakantan |
Stars | M.G. Ramachandran, Lakshmi, S.A. Ashokan, Cho Ramaswamy, V.K. Ramasamy, T.K. Bagavathy |
Singers | T.M. Soundararajan, L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***