Saturday, December 5, 2020
Naalu Perukku Nandri Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/05/2020
Naalu Perukku Nandri Song lyrics in Tamil
உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்ல ஓர் வார்த்தையில்லை
நான் ஊமையாய் பிறக்கவில்லை உணர்ச்சியோ மறையவில்லை
என் தங்கமே உனது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல
எனக்கொரு பந்தமில்லை எவருக்கோ இறைவன் தந்தான்
அந்த நாலு பேருக்கு நன்றி
நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி

தாய் இல்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கி செல்லும்

உறவு என்றும் பாசம் என்றும் இறைவன் பூட்டிய விலங்கு
அழுவதற்கும் சிரிப்பதற்கும் அமைத்த உள்ளம் ஒன்று
ஆற்று வெள்ளம் தானே ஓடும் ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்

சொந்தம் ஏதும் இல்லை என்றால் அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி
நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி
இன்பத்தையே பங்கு வைத்தால் புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை இருந்தால் கண்ணீர் சொல்வது நன்றி
வாழும் போது வருவோர்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம்

வார்த்தை இன்றி போகும் போது மௌனத்தாலே நன்றி சொல்வோம்
அந்த நாலு பேருக்கு நன்றி
நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி
Lyrics in English
Ullathil iruppadhellaam Solla oru vaarthaiyillai
Naan oomaiyaai pirakkavillai Unarchiyo maraiyavillai
En thangamae unadhu maeni Thaangi naan sumandhu sella
Enakkoru bandhamillai Evarukko iraivan thandhaan
Andha naalu perukku nandri
Naalu perukku nandri Andha naalu perukku nandri

Thaai illaadha anaadhaikkellaam Thol koduthu thookki chellum

Uravu endrum paasam endrum Iraivan poottiya vilangu
Azhudhavarkkum sirippadharkkum Amaitha ullam ondru
Aattru vellam thaanae odum Aasai vellam sondham thaedum

Sondham yedhum illai endraal Andha neram naalvar vendum
Naalu perukku nandri
Naalu perukku nandri Andha naalu perukku nandri
Thaai illaadha anaadhaikkellaam Thol koduthu thookki chellum
Naalu perukku nandri Andha naalu perukku nandri
Inbathaiyae pangu vaithaal Punnagai solvadhu nandri
Thunbathilae thunaiyirundhaal Kanneer sovadhu nadri
Vaazhum podhu varuvorkkellaam Vaarthaiyaalae nadri solvom

Vaarthai indri pogum podhu Maunathaalae nandri solvom
Andha naalu perukku nandri
Naalu perukku nandri Andha naalu perukku nandri
Thaai illaadha anaadhaikkellaam Thol koduthu thookki chellum
Naalu perukku nandri Andha naalu perukku nandri
Song Details |
|
---|---|
Movie Name | Sange Muzhangu |
Director | P. Neelakantan |
Stars | M.G. Ramachandran, Lakshmi, S.A. Ashokan, Cho Ramaswamy, V.K. Ramasamy, T.K. Bagavathy |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***