Saturday, December 5, 2020
Naan Sollithara Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/05/2020
Naan Sollithara Song lyrics in Tamil
ஆ நான் சொல்லித் தர என்ன உள்ளதோ
ஓ நீ இன்னும் என்ன சின்னப் பிள்ளையோ
அத்தை மகன் என்றால் கைத்தொட்டு மெய்த்தொட்டு நீ ஆடவில்லையோ
தத்தை அவள் பக்கம் தித்திக்கும் தில்லானா நீ பாடவில்லையோ
லா லாலாலலா ஹா நான் சொல்லித் தர என்ன உள்ளதோ

ஓ அந்தி மலரைக் கிள்ளியெடுத்து என் ஆசையை தூண்டிவிடு
இந்த இரவில் அந்த உறவை நீ என்னென்று பார்த்து விடு
அந்தி மலரைக் கிள்ளியெடுத்து என் ஆசையை தூண்டிவிடு
இந்த இரவில் அந்த உறவை நீ என்னென்று பார்த்து விடு
வெள்ளத்தில் வெள்ளமென்று பின்னி விழுந்து
மஞ்சத்தில் என்னை வைத்து கொஞ்சும் விருந்து
எண்ணத்தை கன்னத்தில் நீ மெல்ல எழுது
சொர்க்கம் இதுவென்று சொல்லட்டும் துள்ளட்டும் நாம் கொள்ளும் உறவு
லா லாலாலலா ஹா நான் சொல்லித் தர என்ன உள்ளதோ
ஓ நீ இன்னும் என்ன சின்னப் பிள்ளையோ
ஜாடை தெரிந்து மேடை அமைத்தால் அந்த மேடையில் நானிருப்பேன்
மேடை எது மேனி எது என்ற போதையில் நீ இருப்பாய்
ஜாடை தெரிந்து மேடை அமைத்தால் அந்த மேடையில் நானிருப்பேன்
மேடை எது மேனி எது என்ற போதையில் நீ இருப்பாய்
வானத்து வெள்ளிக் கிண்ணம் மெல்லத் தழுவும்
ஆடைக்கும் நெஞ்சில் உள்ள ஆசை புரியும்
அம்மம்மா அப்பப்பா என் இன்ப இரவு சொர்க்கம் இதுவென்று
சொல்லட்டும் துள்ளட்டும் நாம் கொள்ளும் உறவு
லா லாலாலலா ஹா நான் சொல்லித் தர என்ன உள்ளதோ
ஓ நீ இன்னும் என்ன சின்னப் பிள்ளையோ
Lyrics in English
Aa naan solli thara enna ulladho
O nee innum enna chinna pillaiyo
Athai magal endraal Kai thottu mei thottu nee aadavillaiyo
Thathai aval pakkam Thitthikkum thillaanaa nee paadavillaiyo
Laa laalaalalaa haa naan solli thara enna ulladho
O nee innum enna chinna pillaiyo
Athai magal endraal Kai thottu mei thottu nee aadavillaiyo
Thathai aval pakkam Thitthikkum thillaanaa nee paadavillaiyo
Laa laalaalalaa haa Naan solli thara enna ulladho
O nee innum enna chinna pillaiyo
O andhi malarai killi eduthu En aasaiyai thoondi vidu
Indha iravil andha uravai Nee ennendru paarthu vidu
Andhi malarai killi eduthu En aasaiyai thoondi vidu
Indha iravil andha uravai Nee ennendru paarthu vidu
Vellathil vellamendru Pinni vizhundhu
Manjathil ennai vaithu konjum virundhu
Ennathai kannathil nee mella ezhudhu
Sorgam idhuvendru sollattum thullattum Naam kollum uravu
Laa laalaalalaa haa Naan solli thara enna ulladho
O nee innum enna chinna pillaiyo
Jaadai therindhu maedai amaithaal Andha maedaiyil naaniruppen
Maedai yaedhu maeni yaedhu Endra bodhaiyil nee iruppaai
Jaadai therindhu maedai amaithaal Andha maedaiyil naaniruppen
Maedai yaedhu maeni yaedhu Endra bodhaiyil nee iruppaai
Vaanathu velli kinnam Mella thazhuvum
Aadaikkum nenjil ulla aasai puriyum
Ammammaa appappaa en inba iravu Sorgam idhuvendru
Sollattum thullattum Naam kollum uravu
Laa laalaalalaa haa Naan solli thara enna ulladho
O nee innum enna chinna pillaiyo
Song Details |
|
---|---|
Movie Name | Sange Muzhangu |
Director | P. Neelakantan |
Stars | M.G. Ramachandran, Lakshmi, S.A. Ashokan, Cho Ramaswamy, V.K. Ramasamy, T.K. Bagavathy |
Singers | L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***