Friday, December 4, 2020
Padaar Padaar Padaar Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/04/2020
Padaar Padaar Padaar Song lyrics in Tamil
LRE: படார் படார் படார்
தென்னிலங்கை மன்னனுக்கு தங்கை இந்த மங்கை
எந்தன் மூக்கறுக்க வந்ததென்ன மூடா
தென்னிலங்கை மன்னனுக்கு தங்கை இந்த மங்கை
எந்தன் மூக்கறுக்க வந்ததென்ன மூடா
உன் மூளை கெட்டுப் போனதென்ன போடா
வில்லொடிச்ச ராமனுக்கு பல்லொடைச்சு காட்டுதற்கு
அண்ணனுன்டு என்னிடத்தில் வாடா
தொண்டை காஞ்சு போச்சு கொண்டு வாடா சோடா
LRE: படார் படார் படார்
TMS: பாடாதே பாடாதே நிப்பாட்டு
அடி பாடாதே பாடாதே நிப்பாட்டு
உன் பாட்டுக்கு பாடப் போறேன் எதிர்பாட்டு
உன் பாட்டுக்கு பாடப் போறேன் எதிர்பாட்டு
படார் படார் படார் படார் படார் படார்
எட்டு ஊரு கேக்குமடி என் பாட்டு ஆஆ
எட்டு ஊரு கேக்குமடி என் பாட்டு
இங்கு என்னை வந்து என்ன செய்யும் உன் பாட்டு
LRE: நிப்பாட்டு
TMS: அடி சூர்ப்பனகை ராணி மூக்கறுந்த மூளி
நீ யாருகிட்டே காட்டுறது கை வரிசை
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல் வரிசை
வசனம்
TMS: முகத்தில் முகம் பார்க்கலாம் ஆஆஆ
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் க்யூட்டெக்ஸின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்
TMS: வகுத்தக் கருங்குழலை ஹேர் டிரஸ்ஸிங் எனச் சொன்னால் ஆஆஆ
வகுத்தக் கருங்குழலை ஹேர் டிரஸ்ஸிங் எனச் சொன்னால்
லிப்ஸ்டிக்கை இதழோடு இணை சேர்க்கலாம்
என் முன் வளைந்து இளந்தென்றலில் தத்திம்தா தகதிம்தா திம்தா
மிதந்து வரும் கைகளில் தத்திம்தா தகதிம்தா திம்தா
வளையலின் ட்யூன் கேட்கலாம்
LRE: ட்வுங்கிள் ட்வுங்கிள் லிட்டில் ஸ்டார் யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்
ட்வுங்கிள் ட்வுங்கிள் லிட்டில் ஸ்டார் யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்
லுக்கிங் லைக் அவர் எம் ஜி யார் லவ்லீ ப்யூட்டி கம் ஆன் சார்
TMS: மீட் மி மீட் மி ஸ்வீட்டி கெர்ல் டீச் மீ டீச்மீ லவ்லீ டேல்
டெல் மீ டெல் மீ மீட்டிங் ப்ளேஸ் டெய்லீ டெய்லீ ஷோ யுவர் ஃபேஸ்
மீட் மி மீட் மி ஸ்வீட்டி கெர்ல் டீச் மீ டீச்மீ லவ்லீ டேல்
டெல் மீ டெல் மீ மீட்டிங் ப்ளேஸ் டெய்லீ டெய்லீ ஷோ யுவர் ஃபேஸ்
LRE: போய்யா போய்யா போய்யா போய்யா தொடாதே
நீ மன்மதன் போல் அம்பெடுத்து விடாதே
TMS: வாம்மா வாம்மா வாம்மா வாம்மா போகாதே
நீ விலகி நின்னா உடம்புக்குத் தான் ஆகாதே
LRE: போதும் போதும் ஆசையே எனக்கு கூடாதய்யா ஆம்பளைங்க வாடையே
TMS: ஏம்மா ஏம்மா கோபமா நாம இருவருமே காதலிச்சா பாவமா
TMS: அத்தையின் மகளே ஏனிந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே
LRE: யாஹுங் ஆஹுங் ஆஹுங் ஊவாஹுங் யாஹுங் ஊவாஹுங்
TMS: பலே பலே பலே பலே பலே பலே
வெட்டாதே கண்ணைக் கொண்டு முட்டாதே நெஞ்சைக் கொண்டு
கட்டாயம் காதல் உண்டு திட்டாதே என்னைக் கண்டு
Both: யாஹுங் ஆஹுங் ஆஹுங் ஊவாஹுங் யாஹுங் ஊவாஹுங்
TMS: அத்தையின் மகளே ஏனிந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே
Both: யாஹுங் ஆஹுங் ஆஹுங் ஊவாஹுங் யாஹுங் ஊவாஹுங்
Lyrics in English
LRE: Padaar Padaar Padaar
Thennilangai Mannanuku Thangai Intha Mangai
Enthan Mookaruka Vanthathenna Mooda
Thennilangai Mannanuku Thangai Intha Mangai
Enthan Mookaruka Vanthathenna Mooda
Un Moolai Kettu Ponathenna Poda
Villoduchu Ramanuku Pallodachu Kaatatharku
Annanundu Ennidathil Vaada
Thondai Kanju Pochu Kondu Vaada Soda
LRE: Padaar Padaar Padaar
TMS: Paadathe Paadathe Nippattu
Adi Paadathe Paadathe Nippattu
Un Paaduku Paada Porean Ethirpaadu
Un Paaduku Paada Porean Ethirpaadu
Padaar Padaar Padaar Padaar Padaar Padaar
Ettu Ooru Keakumadi En Paadu Ah ah
Ettu Ooru Keakumadi En Paadu
Ingu Ennai Vanthu Enna Seiyum Un Paadu
LRE: Nippattu
TMS: Adi Soorpanagai Mookaruntha Mooli
Nee Yaarukite Kaaturathu Kaivarisai
Kaalai Vaarivitta Kotti Pogum Pal Varisai
Dialogs
TMS: Mugathil Mugam Paarkalam Aaaa
Mugathil Mugam Paarkalam
Viral Nagathil Cutetechin Niram Parkalam
Mugathil Mugam Paarkalam
TMS: Vagutha Karunkulalai Hair Dressing En Sonnaal Ahh
Vagutha Karunkulalai Hair Dressing En Sonnaal
Lipstipkai Idhazlodu Inai Serkalam
En Mun Valanthu Ilanthendral Thaththimtha Thagathimtha Thimtha
Mithanthu Varum Kaigalil Thaththimtha Thagathimtha Thimtha
Valaiyalin Tune Ketkalam
LRE: Twinkle Twinkle Little Star U R Also Film Star
Twinkle Twinkle Little Star U R Also Film Star
Looking Like Avar M G R Yaar Lovely Beauty Come on Sir
TMS: Meet Me Meet Mee Sweety Girls Teach Me Teach Me Lovely Toll
Tell Me Tell Me Meeting Place Daily Daily Show Your Face
Meet Me Meet Mee Sweety Girls Teach Me Teach Me Lovely Toll
Tell Me Tell Me Meeting Place Daily Daily Show Your Face
LRE: Poiya Poiya Poiya Poiya Thodathe
Ne Manmathan Pol Ambeduthu Vidathe
TMS: Vaamma Vaamma Vaamma Vaamma Pogathe
Nee Vilagi Ninna Udambuku Thaan Agathe
LRE: Pothum Pothum Asaiye Enaku Kodathaiya Ambalainga Vaadaiye
TMS: Yemma Yemma Kobama Naama Iruvarume Kadhalicha Paavama
TMS: Athaiyin Magale Yenintha Ragale
Athanin Pakkathile Verenna Kavale
LRE: Yagun Agum Yagun Agum Yagun Agum
TMS: Pale Pale Pale Pale Pale Pale
Vettathe Kannai Kondu Muttathe Nenjai Kondu
Kattayam Kadhal Undu Thittathe Ennai Kandu
Both: Yagun Agum Yagun Agum Yagun Agum
TMS: அAthaiyin Magale Yenintha Ragale
Athanin Pakkathile Verenna Kavale
Both: Yagun Agum Yagun Agum Yagun Agum
Song Details |
|
---|---|
Movie Name | Raman Thediya Seethai |
Director | P. Neelakantan |
Stars | M.G. Ramachandran, Jayalalithaa, Nagesh, Manorama, Rama Prabha |
Singers | T.M. Soundararajan, L.R. Eswari |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***