Friday, December 4, 2020

Nallathu Kanne Song lyrics in Tamil

 Nallathu Kanne Song lyrics in Tamil

TMS: நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு எனது மடியினில் வா சீதா சீதா சீதா சீதா

PS: நல்லது கண்ணா கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு ராமா ராமா ராமா ஸ்ரீராமா
நல்லது கண்ணா கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு எனது மடியினில் வா ராமா ராமா ராமா ஸ்ரீராமா

TMS: காலோடு கால்கள் பின்ன ஊர்கோலம் போகும் மேகம்
காலோடு கால்கள் பின்ன ஊர்கோலம் போகும் மேகம்
PS: மாப்பிள்ளை பெண்ணோடு
மாப்பிள்ளை பெண்ணோடு பன்னீரில் நீராடச் செல்கின்றதோ
TMS: நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு எனது மடியினில் வா சீதா சீதா சீதா சீதா

PS: தேடும் உறவுகள் இரவை நினைத்து வாடும் நிலை கண்டேன்
தேடும் உறவுகள் இரவை நினைத்து வாடும் நிலை கண்டேன்
TMS: பாடும் பறவைகள் பனியில் விழுந்து கூடும் சுவை கண்டேன்
பாடும் பறவைகள் பனியில் விழுந்து கூடும் சுவை கண்டேன்
PS: தேவைகள் ஆயிரம்
TMS: பார்வையில் தீருமோ
PS: தேவைகள் ஆயிரம்
TMS: பார்வையில் தீருமோ
PS: நல்லது கண்ணா கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு எனது மடியினில் வா ராமா ராமா ராமா ஸ்ரீராமா

PS: மாலைப் பொழுதினில் மன்னனின் மார்பில் மஞ்சள் பதியாதோ
TMS: காலைப் பொழுதில் கட்டி அணைத்துக் கண்கள் சிவக்காதோ
PS: நீண்ட நாள் வாழ்வினை
TMS: வேண்டினேன் வந்தது
PS: நீண்ட நாள் வாழ்வினை
TMS: வேண்டினேன் வந்தது
நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு எனது மடியினில் வா சீதா சீதா சீதா சீதா

Lyrics in English

TMS: Nallathu Kanne Kanavu Kaninthathu Nantri Unaku
Uravi Ezhunthathu Anbu Vilaku Enathu Madiyinil Vaa Seetha Seetha Seetha Seetha

PS: Nallathu Kanna Kanavu Kaninthathu Nantri Unaku
Uravil Ezhunthathu Anba Vilaku Rama Rama Rama Srirama
Nallathu Kanna Kanavu Kaninthathu Nantri Unaku
Uravil Ezhunthathu Anba Vilaku Enathu Madiyinil Vaa Rama Rama Rama Srirama

TMS: Kaalodu Kaalgal Pinna Orgolam Pogum Megam
Kaalodu Kaalgal Pinna Orgolam Pogum Megam
PS: Mapillai Pennodu
Mapillai Pennodu Panneeril Neerada Selgintratho
TMS: Nallathu Kanne Kanavu Kaninthathu Nantri Unaku
Uravi Ezhunthathu Anbu Vilaku Enathu Madiyinil Vaa Seetha Seetha Seetha Seetha

PS: Thedum Uravugal Iravai Ninaithu Vaadum Nilai Kanden
Thedum Uravugal Iravai Ninaithu Vaadum Nilai Kanden
TMS: Paadum Paravaigal Paniyil Vizhunthu Koodum Suvai Kanden
Paadum Paravaigal Paniyil Vizhunthu Koodum Suvai Kanden
PS: Thevaigal Aaieram
TMS: Paarvaiyil Theerumo
PS: Thevaigal Aaieram
TMS: Paarvaiyil Theerumo
PS: Nallathu Kanna Kanavu Kaninthathu Nantri Unaku
Uravil Ezhunthathu Anba Vilaku Enathu Madiyinil Vaa Rama Rama Rama Srirama

PS: Maalai Pozhuthinil Mannanin Marpil Manjal Pathiyatho
TMS: Kaalai Pozhuthil Katti Anaithu Kangal Sivakatho
PS: Neenta Naal Valvinai
TMS: Vendinen Vanthathu
PS: Neenta Naal Valvinai
TMS: Vendinen Vanthathu
Nallathu Kanne Kanavu Kaninthathu Nantri Unaku
Uravi Ezhunthathu Anbu Vilaku Enathu Madiyinil Vaa Seetha Seetha Seetha Seetha

Song Details

Movie Name Raman Thediya Seethai
Director P. Neelakantan
Stars M.G. Ramachandran, Jayalalithaa, Nagesh, Manorama, Rama Prabha
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***