Friday, December 4, 2020

Thiruvalar Selviyo Song lyrics in Tamil

 Thiruvalar Selviyo Song lyrics in Tamil

TMS: திருவளர் செல்வியோ
திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ
நீ  தென்பாங்கு திருமகளோ பண்பாடும்  குலமகளோ
தென்பாங்கு திருமகளோ பண்பாடும்  குலமகளோ
எல்லாம் உன்னோடு தானோ
திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ

TMS: ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை
அது யாரோ எவரோ ராமன் தேடிய சீதை
BV: ஆஆஆஆ
TMS: ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை
அது யாரோ எவரோ ராமன் தேடிய சீதை
TMS: தேவை ஒரு காவிய செல்வம் BV: ம்ம்ம்
TMS: தேடாமல் தேடிய தெய்வம் BV: ம்ம்ம்
TMS: நீயானால் சம்மதம் அம்மா BV: ம்ம்ம்
TMS: நெஞ்சம் உன் சந்நிதி அம்மா BV: ம்ம்ம்
TMS: எல்லாம் உன்னோடு தானோ BV: ஓ ஓ ஓ ஓஓஒ
TMS: திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ

BV: ஆஆஆஆ ஓ ஓ ஓ ஓஓஒ

TMS: பஞ்சணை மேலே நெஞ்சினில் ஆடும் தோகை
என் பார்வை அறிந்து காலமறிந்த சேவை
TMS: மனதோடு காவல் இருந்து  BV: ம்ம்ம்
TMS: மணவாளன் ஆசை அறிந்து  BV: ம்ம்ம்
TMS: உறவோடு ஊடல் புரிந்து  BV: ம்ம்ம்
TMS: நிலவோடு தேடும் விருந்து  BV: ம்ம்ம்
TMS: எல்லாம் உன்னோடு தானோ  BV: ஆஆஆஆ ஓ ஓ ஓ
TMS: திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ

TMS: மஞ்சள் அணிந்து குங்குமம் சூடும் மங்கை
புது மல்லிகை பூவை பின்னி எடுத்த நங்கை
BV: ஆஆஆஆ
TMS: மஞ்சள் அணிந்து குங்குமம் சூடும் மங்கை
புது மல்லிகை பூவை பின்னி எடுத்த நங்கை
நாணத்தில் ஆடிய பாதம் BV: ம்ம்ம்
TMS: ராகங்கள் பாடிய கண்கள் BV: ம்ம்ம்
TMS: மானத்தில் ஊறிய உள்ளம் BV: ம்ம்ம்
TMS: வரவேண்டும் நாயகன் இல்லம் BV: ம்ம்ம்
TMS: எல்லாம் உன்னோடு தானோ BV: ஓ ஓ ஓ ஓஓ
TMS: திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ
தென்பாங்கு திருமகளோ பண்பாடும்  குலமகளோ
எல்லாம் உன்னோடு தானோ

Lyrics in English

TMS: Thiruvalar Selviyo
Thiruvalar Selviyo Naan Thediya Thalaiviyo
Nee Thenpangu Thirumagalo Panpaadum Kulamagalo
Thenpangu Thirumagalo Panpaadum Kulamagalo
Ellam Unnodu Thaane
Thiruvalar Selviyo Naan Thediya Thalaiviyo

TMS: Aaru Kunangal Kondavalam Oru Paavai
Athu Yaro Evaro Raman Thediya Seethai
BV: Ahhh
TMS: Aaru Kunangal Kondavalam Oru Paavai
Athu Yaro Evaro Raman Thediya Seethai
TMS: Theavai Oru Kaviya Selvam BV: Mmm
TMS: Thedamal Thediya Deivam BV: Mmm
TMS: Neeyanal Sammatham Amma BV: Mmm
TMS: Nenjam Un Sannithi Amma BV: Mmm
TMS: Ellam Unnodu Thaane BV: Oooo
TMS: Thiruvalar Selviyo Naan Thediya Thalaiviyo

BV: Ahh Oooo

TMS: Panjanai Mele Nenjinil Aadum Thogai
En Paarvai Arinthu Kaalamarintha Sevai
TMS: Manathodu Kaval Irunthu BV: Mmm
TMS: Manavalam Asai Arinthu BV: Mmm
TMS: Uravodu Oodal Purinthu BV: Mmm
TMS: Nilavodu Thedum Virunthu BV: Mmm
TMS: Ellam Unnodu Thaane  BV: Ahhh Ooo
TMS: Thiruvalar Selviyo Naan Thediya Thalaiviyo

TMS: Manjal Aninthu Kungumam Soodum Mangai
Puthu Malligai Poovai Pinni Edutha Nangai
BV: Ahhh
TMS: Manjal Aninthu Kungumam Soodum Mangai
Puthu Malligai Poovai Pinni Edutha Nangai
Naanathil Aadiya Paatham BV: Mmm
TMS: Ragangal Paadiya Kangal BV: Mmm
TMS: Maanathil Ooriya Ullam BV: Mmm
TMS: Varavendum Nayagan Illam BV: Mmm
TMS: Ellam Unnodu Thaane BV: Oooo
TMS: Thiruvalar Selviyo Naan Thediya Thalaiviyo
Thenpangu Thirumagalo Panpaadum Kulamagalo
Ellam Unnodu Thaane

Song Details

Movie Name Raman Thediya Seethai
Director P. Neelakantan
Stars M.G. Ramachandran, Jayalalithaa, Nagesh, Manorama, Rama Prabha
Singers T.M. Soundararajan, B. Vasantha
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***