Monday, December 14, 2020
Kalayana Aasaivantha Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/14/2020
Kalayana Aasaivantha Song lyrics in Tamil
TMS: கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா
அடி என்னடி கண்ணு அடி என்னடி கண்ணு
காலமின்று கை கொடுத்ததல்லவா
PS: கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா
என் கண்மணி ராஜா ஹேய் என் கண்மணி ராஜா
காலமின்று கை கொடுத்ததல்லவா
PS: இதழோடு இதழ் சேரும் காரணமென்ன
அது இனிப்பென்று கவிதைகள் சொல்லுவதென்ன ம்ம் ம்ம்ம்
இதழோடு இதழ் சேரும் காரணமென்ன
அது இனிப்பென்று கவிதைகள் சொல்லுவதென்ன
TMS: சொல்லித் தோன்றுமோ மன்மதகலை அள்ளிப் பார்க்கவேண்டும்
சொல்லித் தோன்றுமோ மன்மதகலை அள்ளிப் பார்க்கவேண்டும்
உன் முல்லைப் பூவிதழ் மெல்ல என்னிடம் முத்தம் சிந்தவேண்டும்
PS: ஸரிஸஸ்ஸஸ்ஸ ஸகஸஸ்ஸஸ்ஸ ஸமகஸ்ஸஸ்ஸ ஸரிஸரி ஸரிஸரி
TMS: கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா
அடி என்னடி கண்ணு காலமின்று கை கொடுத்ததல்லவா
TMS: கண்ணுக்கும் நெஞ்சுக்கும் காட்சி இருக்க
கைவண்ணம் இல்லையோ கட்டியணைக்க
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் காட்சி இருக்க
கைவண்ணம் இல்லையோ கட்டியணைக்க
PS: பூப்போல கட்டுங்கள் ஆசை இருக்கு
பூப்போல கட்டுங்கள் ஆசை இருக்கு
இது புதுபழக்கம் பாருங்கள் அச்சம் கொஞ்சம் இருக்கு
கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா
என் கண்மணி ராஜா காலமின்று கை கொடுத்ததல்லவா
PS: இதமான சுகம் என்ன இன்று மட்டுமா
என் எழில் என்ன இன்றோடு தீர்ந்து போகுமா ஆஹாஹா ஆஹாஹா ஆ
இதமான சுகம் என்ன இன்று மட்டுமா
என் எழில் என்ன இன்றோடு தீர்ந்து போகுமா
TMS: கட்டு மெல்லிடை பட்டு போலுடல் காமதேவன் மேடை
கட்டு மெல்லிடை பட்டு போலுடல் காமதேவன் மேடை
தொட்டு பார்க்கவா தொடர்ந்து போகவா சொல்ல வேண்டும் ஜாடை
PS: ஸரிஸஸ்ஸஸ்ஸ ஸகஸஸ்ஸஸ்ஸ ஸமகஸ்ஸஸ்ஸ ஸரிஸரி ஸரிஸரி
TMS: கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா
அடி என்னடி கண்ணு காலமின்று கை கொடுத்ததல்லவா
PS: கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா
என் கண்மணி ராஜா காலமின்று கை கொடுத்ததல்லவா
TMS: ஸரிஸஸ்ஸஸ்ஸ ஸகஸஸ்ஸஸ்ஸ ஸமகஸ்ஸஸ்ஸ ஸரிஸரி ஸரிஸரி ச
Lyrics in English
TMS: Kalyaana aasai vandha Kaaranathai chollavaa
Adi ennadi kannu Adi ennadi kannu
Kaalam indru kai koduthadhallavaa
PS: Kalyaana aasai vandha Kaaranathai chollavaa
En kanmani raajaa haei En kanmani raajaa
Kaalam indru kai koduthadhallavaa
PS: Idhazhodu idhazh serum Kaaranamenna
Adhu inippendru kavidhaigal Solluvadhenna Mm mmm mmm
Idhazhodu idhazh serum Kaaranamenna
Adhu inippendru kavidhaigal Solluvadhenna
TMS: Solli thondrumo manmadha kalai Alli paarkka vendum
Solli thondrumo manmadha kalai Alli paarkka vendum
Un mullai poovidhazh mella ennidam Mutham sindha vendum
PS: Sarisassassa sagasassassa Samagassassa sarisari sarisari
TMS: Kalyaana aasai vandha Kaaranathai chollavaa
Adi ennadi kannu Kaalam indru kai koduthadhallavaa
TMS: Kannukkum nenjukkum Kaatchi irukka
Kai vannam illaiyo kattiyanaikka
Kannukkum nenjukkum Kaatchi irukka
Kai vannam illaiyo kattiyanaikka
PS: Poo pola kattungal Aasai irukku
Poo pola kattungal aasai irukku
Idhu pudhu pazhakkam paarungal Acham konjam irukku
Kalyaana aasai vandha Kaaranathai chollavaa
En kanmani raajaa Kaalam indru kai koduthadhallavaa
PS: Idhamaana sugam enna Indru mattumaa
En ezhil enna indruodu theerndhu Pogumaa Aahaaahaa aahaaahaa aa
Idhamaana sugam enna Indru mattumaa
En ezhil enna indruodu theerndhu Pogumaa
TMS: Kattu mellidai pattu pol udal Kaama dhevan medai
Kattu mellidai pattu pol udal Kaama dhevan medai
Thottu paarkkavaa thodarndhu pogavaa Solla vendum jaadai
PS: Sarisassassa sagasassassa Samagassassa sarisari sarisari
TMS: Kalyaana aasai vandha Kaaranathai chollavaa
Adi ennadi kannu Kaalam indru kai koduthadhallavaa
PS: Kalyaana aasai vandha Kaaranathai chollavaa
En kanmani raajaa Kaalam indru kai koduthadhallavaa
TMS: Sarisassassa sagasassassa Samagassassa sarisari sarisari sa
Song Details |
|
---|---|
Movie Name | Engal Thanga Raja |
Director | V.B. Rajendra Prasad |
Stars | Sivaji Ganesan, Manjula, Sowcar Janaki, Nagesh |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1973 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***