Monday, December 14, 2020

Saamiyilum Sami Idhu Song lyrics in Tamil

 Saamiyilum Sami Idhu Song lyrics in Tamil

PS: சாமியிலும் சாமியிது
சாமியிலும் சாமியிது ஊமைச் சாமி இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி
சாமியிலும் சாமியிது ஊமைச் சாமி இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி
சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா
Chorus: சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா

Chorus: பம்சிக்கு பம்சிக்கு பம்சிக்கு பம் பம்

PS: பூமியையே பார்த்திருக்கும் புடைவையின்னா நடுநடுங்கும்
பூமியையே பார்த்திருக்கும் புடைவையின்னா நடுநடுங்கும்
சிரிக்க சொன்னா காசுக் கேட்கும் சீமைச்சாமி

PS: எந்த சீதைக்கோ இவர் ஒருநாள் ராமசாமி
சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா
Chorus: சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா

PS: கதறுமடி கைப்பிடிச்சா பதறுமடி கண்ணடிச்சா
கதறுமடி கைப்பிடிச்சா பதறுமடி
பொண்ணாக பொறக்கல்லையே பொன்னுசாமி
காதல் போதை வந்தா என்ன செய்யும் சின்னசாமி
சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா

Chorus: சம்போ சங்கர மகதேவா
PS: மகாதேவா
Chorus: சாம்ப சதாசிவ குருதேவா
PS: குருதேவா

PS: ரஸ மாம்மாம்மா க்ரேகககககசா ரசரேரே மாம்மாம்மா பா

PS: மாலையிட்டு தாலியிட்டு மனைவியின்னு ஒருத்தி வந்தா
மாலையிட்டு தாலியிட்டு மனைவியின்னு ஒருத்தி வந்தா
என்னான்னும் கேட்க மாட்டார் ஏழைச்சாமி
Chorus: ஐயோ பாவம்
PS: அவளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார் கோழைச்சாமி
Chorus: ஹஹஹ
PS: ஊரணிக்கரையில் இருக்கிற சாமி உட்கார்ந்தபடியே ரசிக்கிற சாமி
Chorus: சொய் சொய் சொய்
PS: ஊரணிக்கரையில் இருக்கிற சாமி உட்கார்ந்தபடியே ரசிக்கிற சாமி
கல்யாணத்த வெறுக்கிற சாமி எந்த சாமி
கல்யாணத்த வெறுக்கிற சாமி எந்த சாமி
அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி
அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி

Chorus: சாமியிலும் சாமியிது ஊமைச் சாமி
இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி

Both: சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா
சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா
சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா
சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா
PS: ஹர ஹர மகாதேவா

Lyrics in English

PS: Saamiyilum saami idhu
Saamiyilum saami idhu oomai chaami Idhu sanyaasi polirukkum aasaami
Saamiyilum saami idhu Oomai chaami Idhu sanyaasi polirukkum aasaami
Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa
Chorus: Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa

Chorus: Bumchikku bumchikku Bumchikku bum bum

PS: Boomiyaiyae paarthirukkum Pudavaiyinnaa nadu nadungum
Boomiyaiyae paarthirukkum Pudavaiyinnaa nadu nadungum
Sirikka chonnaa kaasu ketkkum seemai chaami

PS: Endha seedhaikko ivar oru naal raamasaami
Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa
Chorus: Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa

PS: Kadharumadi kai pidichaa Padharumadi kannadichaa
Kadharumadi kai pidichaa Padharumadi
Ponnaga porakkaliyae ponnu chaami
Kaadhal bodhai vandhaa Enna seiyum chinna chaami
Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa

Chorus: Sambo sangara mahadhevaa
PS: Mahadhevaa
Chorus: Saamba sadhaasiva gurudhevaa
PS: Gurudhevaa

PS: Rasa maammaammaa grae gagagagasaa Rasaraerae maammammaa paa

PS: Maalaiyittu thaaliyittu Manaiviyinnu oruthi vandhaa
Maalaiyittu thaaliyittu Manaiviyinnu oruthi vandhaa
Ennaanum ketkka maattaar ezhai chaami
Chorus: Aiyo paavam
PS: Avalai yereduthum paarkka maattaar Kozhai chaami
Chorus: Hahaha
PS: Ooruni karaiyil irukkura saami Okkaandha padiyae rasikkira saami
Chorus: Hoi hoi hoi hoi
PS: Ooruni karaiyil irukkura saami Okkaandha padiyae rasikkira saami
Kalyaanatha verukkura saami endha chaami
Kalyaanatha verukkura saami endha chaami
Andha ganapathiyoda vaarisu thaanae indha chaami
Andha ganapathiyoda vaarisu thaanae indha chaami

Chorus: Saamiyilum saami idhu oomai chaami
Idhu sanyaasi polirukkum aasaami

Both: Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa
Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa
Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa
Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa
PS: Harahara mahaadhevaa

Song Details

Movie Name Engal Thanga Raja
Director V.B. Rajendra Prasad
Stars Sivaji Ganesan, Manjula, Sowcar Janaki, Nagesh
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***