Monday, December 14, 2020

Muthangal Nooru Song lyrics in Tamil

 Muthangal Nooru Song lyrics in Tamil

LRE: மும் மும் மும் மும் மும் மும் முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
நான் மோகம் என்னும் மெத்தயிட்ட தேரு முல்லைப் பூ கன்னத்தை தட்டி பாரு
TMS: மும் மும் மும் மும் மும் மும் முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
நான் மோகமென்னும் எல்லை கண்ட ஆளு ஊரெங்கும் என்பேரை கேட்டுப்பாரு
LRE: மும் மும் மும் மும் மும் மும் முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு

LRE: கட்டியணைத்தால் கன்னம் தட்டி எடுத்தால் அன்பு கொட்டி அளந்தால் இன்பம் முன்னே
TMS: இன்று எனக்கு இனி நாளை எவர்க்கு இது என்ன கணக்கு சொல்லு கண்ணே

LRE: மற்றவர்க்கோ ஒரு நாள் இரு நாள் என் மன்னவர்க்கோ தினமும் திருநாள்
மற்றவர்க்கோ ஒரு நாள் இரு நாள் என் மன்னவர்க்கோ தினமும் திருநாள்
பக்கத்தில் சொர்க்கத்தை வைத்துப்பாரு
TMS: மும் மும் மும் மும் மும் மும் முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
LRE: நான் மோகம் என்னும் மெத்தயிட்ட தேரு முல்லைப் பூ கன்னத்தை தட்டிபாரு
TMS: மும் மும் மும் மும் மும் மும் முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
LRE: ஹா

TMS: ஆளை அளந்து அவர் ஆட்டம் அளந்து வரும் கூட்டம் அளக்கும் புத்தி உண்டு
LRE: நானும் அறிவேன் உன்னை நாடும் அறியும் இந்த வீடும் அறியும் வீரன் என்று

TMS: நல்லவரை அணைப்பேன் மதிப்பேன் வல்லவரை எதிர்ப்பேன் ஜெயிப்பேன்
நல்லவரை அணைப்பேன் மதிப்பேன் வல்லவரை எதிர்ப்பேன் ஜெயிப்பேன்
ஊரெங்கும் என்பேரை கேட்டுப்பாரு
LRE: மும் மும் மும் மும் மும் மும் முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
TMS: நான் மோகமென்னும் எல்லை கண்ட ஆளு ஊரெங்கும் என்பேரை கேட்டுப்பாரு
LRE: ஹா மும் மும் மும் மும் மும் மும் முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு

Lyrics in English

LRE: Mum mum mum mum Mum mum Muthangal nooru adhu thithikkum paaru
Muthangal nooru adhu thithikkum paaru
Naan mogamennum methaiyitta thaeru Mullai poo kannathai thatti paaru
TMS: Mum mum mum mum Mum mum Muthangal nooru adhu thithikkum paaru
Muthangal nooru adhu thithikkum paaru Naan mogamennum ellai kanda aalu
Oorengum en peru kettu paaru
LRE: Mum mum mum mum Mum mum Muthangal nooru adhu thithikkum paaru

LRE: Kattiyanaithaal Kannam thatti eduthaal Anbu kottiyalandhaal inbam munnae
TMS: Indru enakku Ini naalai yevarkku Idhu enna kanakku sollu kannae

LRE: Mattravarkko oru naal iru naal En mannavarkko dhinamum thirunaal
Mattravarkko oru naal iru naal En mannavarkko dhinamum thirunaal
Pakkathil sorgathai vaithu paaru
TMS: Mum mum mum mum Mum mum Muthangal nooru adhu thithikkum paaru
LRE: Naan mogamennum Methaiyitta thaeru Mullai poo kannathai thatti paaru
TMS: Mum mum mum mum Mum mum Muthangal nooru adhu thithikkum paaru
LRE: Haa

TMS: Aalai alandhu avar aattam alandhu Varum koottam valarkkum buthi undu
LRE: Naanum ariven unnai naadum ariyum Indha veedum ariyum veeran endru

TMS: Nallavarai anaippen madhippen Vallavarai edhirppen jeyippen
Nallavarai anaippen madhippen Vallavarai edhirppen jeyippen
Oorengum en peru kettuppaaru haahaa
LRE: Mum mum mum mum Mum mum Muthangal nooru adhu thithikkum paaru
TMS: Naan mogamennum ellai kanda aalu Oorengum en peru kettu paaru
LRE: Mum mum mum mum Mum mum Muthangal nooru adhu thithikkum paaru

Song Details

Movie Name Engal Thanga Raja
Director V.B. Rajendra Prasad
Stars Sivaji Ganesan, Manjula, Sowcar Janaki, Nagesh
Singers T.M. Soundararajan, L.R. Eswari
Lyricist Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***